Azee : கருத்துக்கள் ( 5 )
Azee
Advertisement
Advertisement
மார்ச்
5
2017
வாரமலர் இளம் பொறியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!
ஒரு காலத்தில் இஸ்லாமியர்கள் விஞ்ஞானத்தில் அதிகம் பங்கு பெற்று இருந்தார்கள், இந்த நூற்றாண்டின் சூழ்நிலை, நெருக்கடி காரணமாக அந்த அந்தஸ்தை அதிகம் தற்போது பெறமுடியாமல் இருந்துகொண்டு இருந்தாலும், இதுபோல அப்ப அப்ப ஒரு நல்ல செய்திகளை கேட்பதற்கு மிக்க சந்தோசத்தை அடையசெய்கின்றது "எல்லா புகழும்இறைவனுக்கே" அவர்களும் அவர்களின் மக்களும் சிறப்பான வாழ்க்கையை தொடர எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக . . .. .   11:52:20 IST
Rate this:
11 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
5
2017
சம்பவம் முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப் மூலம் ‛தலாக் அனுப்பிய கணவர்கள்
தலாக் பற்றிய சிறப்பான விளக்கம் : சிந்திக்கும் சிறப்பிற்குரிய மனித சமுதாய மக்களே இதை நன்றாக கேட்டுவிட்டு தலாக் என்ற ஒரு விஷயத்தை பற்றி பேசுங்கள் அல்லது இஸ்லாம் மதத்தை விட ஒரு சிறந்த சட்டம் உங்களால் உரூவாக்க முடியுமா என்பதை பற்றிய ஆராய்ச்சியை செய்து பாருங்கள், அதில் யாராக இருந்தாலும் தோல்விதான் அடைவார்கள் ஏனென்றால் 1400 வருடத்திற்கு முன்னால் குரானில் விடப்பட்ட சவால்களில் ஒன்றான தலாக் சட்டத்தை யாராலும் உடைக்க முடியவில்லை காரணம் முழுக்க முழுக்க மனித சமுதாயதிற்கு நன்மை தரக்கூடிய சட்டமாக தான் இந்த குரான் ஒளித்து கொண்டுள்ளது   12:33:37 IST
Rate this:
34 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
9
2016
பொது ஆண்டின் முதல் சூரியகிரகணம் இருளில் மூழ்கிய இந்தோனேஷியா
بسم الله الرحمن الرحيم இறவனின் மூலம் முஹம்மது நபி அவர்களுக்கு ௧௪௦௦ வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்ட விஷயம், கிலே படித்து பார்த்துவிட்டு நாம் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும் அதாவது இது போன்ற விஷயங்களை எப்படி ஒரு படிப்பு அறிவு இல்லாத சாதாரண மனிதரால் இந்த விஷயங்களை எடுத்து சொல்லமுடியும் ? மற்றும் ஏராளம் குர்ஆனில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு எதிராக இன்னும் யாராலும் நிருபிக்கமுடியாமலும் இருந்து கொண்டே தான் உள்ளது 6 سُبْحٰنَ الَّذِىْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُوْنَ‏ 36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். 36:37 وَاٰيَةٌ لَّهُمُ الَّيْلُ ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَۙ‏ 36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும் அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம் அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள். 36:38 وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِؕ‏ 36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். 36:39 وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏ 36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். 36:40 لَا الشَّمْسُ يَنْۢبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ‌ؕ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏ சுபஹானல்லாஹ் சுபஹானல்லாஹ் சுபஹானல்லாஹ் அஜீஜுல்லாஹ் – ஜிதாஹ்   13:23:49 IST
Rate this:
32 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
2
2016
பொது பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மீண்டும் உயர்வு
இஸ்லாம் தான் எல்லாவற்றிற்கும் தீர்வு, ஆடைக்கு மட்டும் இல்லை, 1400 வருடங்களாக எல்லாவிஷயதிலும் தெளிவாக இறைவனால் முஹம்மது அவர்களின் மூலம் இறக்கப்பட்ட சட்டங்களே இஸ்லாyfதின் சட்டங்கள். நன்றாக புரிந்து கொள்ளவேண்டும், ஆடைகளிலே மிக செக்ஸி ஆடையே பாவாடை தாவணி தான் யாராவது இல்லை என்று சொல்லுங்கள் ? ? ? ஆகவே பாவாடை தாவணியை முதலில் ஒழிக்கவேண்டும். லூசாக (not tight) போடும் சுடிதார் ஆடையும் இஸ்லாத்தின் பெண்கள் ஆடையான கருப்பு புர்கா எல்லாம் ஒரே மாதரியான மரியாதை மிக்க ஆடைகளாகும். சிம்பிள் மேட்டர் என்னா? வெள்ளம் வரும் முன் அணை கட்டவேண்டும் அப்படிதானே ? மிகப்பெரிய கஷ்டங்களை இந்த பெண்களுக்கு நேரிடாமல் இருக்க இப்ப எது முக்கியம் என்று பல பிரச்சனைகள் நடந்ததிற்கு பிறகு சட்டம் ஏன் போடணும், இந்த சட்டமெல்லாம் முதலிலே இருக்கணும் என்று இப்போ தான் உங்களுக்கு தெரிகின்றது பொது இடத்திலும் நாம் மரியாதையான ஆடைகள்தான் அணிய வேண்டும் என்று ஒட்டு மொத்தமாக ஏன் சொல்லவில்லை ? ? ? கோயிலில் மாட்டும் மரியாதியான ஆடை அணியவேண்டும் என்ற சட்டம் சரியாக படவில்லை. . .   11:34:46 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
2
2016
உலகம் ஓராண்டில் 157 பேருக்கு மரணத்தண்டனை சவுதியில் 20 ஆண்டு வரலாற்றில் அதிகம்
அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக அல்ஹம்துலில்லாஹ் . . . . .   21:01:24 IST
Rate this:
22 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X