Gowtham Jalendiran : கருத்துக்கள் ( 6 )
Gowtham Jalendiran
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2018
பொது சபரிமலை சென்றது ஏன்? பெண்கள் பேட்டி
ஒருவர் பெண் கிருத்துவர் இன்னொருவர் இஸ்லாமியர் இவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு இந்து கோவிலில் நுழைந்து புனிதத்தை கெடுக்க. எந்த ஒரு பக்தியும் நம்பிக்கையும் உள்ள இந்து பெண்கள் இதுபோன்ற ஈன காரியத்தை செய்யமாட்டார்கள் . கிருத்துவ அடிமை கம்யூனிஸ்ட்களிடம் இதை தவிர எதை எதிர்பார்க்க முடியும். வரும் தேர்தலுடம் இவர்கள் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.   16:27:26 IST
Rate this:
0 members
0 members
47 members
Share this Comment

மே
16
2018
அரசியல் ஆபரேஷன் - 2 பெரும்பான்மையை நிரூபிக்க துவக்கியது பா.ஜ.,
காங்கிரஸ் அதன் சட்டசபை தலைவரை தேர்ந்தெடுத்து விட்டு, அவர் மூலம் குமாரசாமிக்கு ஆதரவு கடிதம் கொடுத்துத்திருந்தால் ஆளுநர் அவர்களைத்தான் ஆட்சி அமைக்க அழைத்து இருப்பார் ஆனால் இதுவரை அவர்கள் யாரையும் தேர்ந்து எடுக்காமல் ஆதரவு தருகிறோம் என்று கடிதம் கொடுத்தால் அதெப்புடி அதிகாரபூர்வா கடிதமாகும். காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிபூசலால். கவர்னர் இந்த முடிவு எடுத்துஉள்ளார்.   10:17:50 IST
Rate this:
21 members
0 members
27 members
Share this Comment

டிசம்பர்
19
2017
அரசியல் குஜராத்தில் ராகுல் சாதித்தது எப்படி?
பாஜக சறுக்கல் என்று சொல்வது தவறு கடந்த தேர்தலை விட இடங்களை குறைவாக பெற்று உள்ளது உண்மைதான் என்றாலும் கடந்த தேர்தலை காட்டிலும் 2 % வாக்குகள் அதிகம் பெற்று உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்   15:43:30 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
30
2016
அரசியல் "பிணங்களின் மீது அரசியல் நடத்துகிறார் ராகுல்" மாணவர்கள் எதிர்ப்பு
ராகுல் காந்தி ஏன் தமிழ்நாடு மாணவிகள் தற்கொலைக்கு போராட்டத்தில் ஈடுபடவில்லை, இவருக்கு தமிழர்கள் உயிர் பெரிது இல்லையோ, தீவிரவாதிக்கு போராட்டம் நடத்தியவன் இறந்தால் போகிறார். தன்மானத்திற்காக இறந்த மாணவிகள் என்றல் போகமாட்டார். இதுதானே காங்கிரஸின் வரலாறு. நேதாஜி அவர்களை காட்டி கொடுத்த குடும்பம் தானே அது அப்படி தான் இருக்கும்.   09:40:25 IST
Rate this:
8 members
0 members
80 members
Share this Comment

ஜனவரி
9
2016
முக்கிய செய்திகள் சிறைக்கு போக வேண்டுமா ? கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க. எச்சரிக்கை
அவர் தலைவர் பதவியில் இருந்து மட்டும் அல்ல அணைத்து பொறுப்பில் இருத்தும் விலகிய பிறகுதான் ஊழல் நடந்ததாக சொல்லபடும் மைதானம் கட்டப்பட்டது, அப்படி இருக்க எப்படி அவருக்கு தெரியும். அப்போது அவர் மத்திய அமைச்சரும் இல்லை, அதுமட்டும் இல்லாமல் BCCI என்பது ஒரு தனியார் நிறுவனம். அதில் ஊழல் நடந்தால் அந்த நிறுவனம் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஒருவேளை அவர்கள் கட்டவேண்டிய வரி பணம் கட்டவில்லை என்றால் தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இயலும், அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசு தானே. இப்படி இருக்க அருண் ஜெட்லி மீது எப்படி குற்றம் சாட்டமுடியும்.   17:22:29 IST
Rate this:
39 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
9
2016
பொது உலக இந்தியர்களுக்கு சுஷ்மா அழைப்பு
வரவேற்க வேண்டிய ஒன்று   17:10:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X