இப்போது உள்ள தொலை தொடர்புகள் நல்லதுக்கும் கெட்டதுக்கும் துணை போகுது அதே போல டிவி சீரியல் ரெம்ப மோசமாக இந்த மாதிரி கலாச்சாரத்தை மக்களுக்கு நிறைய காட்டுது இதை பார்க்கும் குடும்ப பெண்கள் தனது கணவன்மார்கள் செய்யும் சிறு தவறுகளை மற்றவர்களிடம் சொல்லும்போது அவர்கள் கூறும் விசம வார்த்தைகளை நம்பி இது போன்ற சில கெட்ட முடிவுகளை எடுத்து தங்களுக்கும் தங்கள் வாரிசுகளுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஒரு கேவலமான இழி சொல்லை ஏற்படித்து விடுகின்றனர் அவர்கள் செய்யும் செயலை நியாயம் என்று கூறுகின்றனர்
24-நவ-2012 10:25:31 IST
எங்கள் ஊரில் செப் 11 & OCT 27&30 வந்தால் உள்ளூர் மற்றும் வெளிஊர் ரௌடிகள் ஒன்று சேர்ந்து தங்கள் பகையாலர்களை கொல்வது வாடிக்கையாகி விட்டது
29-அக்-2012 12:01:17 IST
கதை திரைகதை வசனம் எல்லாம் முடிந்து நாடகமும் தமிழ் நாட்டில் நடத்தியாச்சு அச்சிங்கமும் பட்டாச்சு இன்னும் திருந்தவில்லையா இனி அங்கேயும் போய் அச்சிங்கபடனுமா தமிழ்நாட்டு மானம் போகப்போகுது அதை இங்கே மஞ்சள் துண்டு வெற்றி வெற்றி என்று சன் டிவி & தன் குடும்ப டிவி ல போட்டு காண்பிச்சு பெருமை பேச போகுது அதையும் நாம் கண்ணை மூடிகொண்டு பார்போம்
25-அக்-2012 19:23:36 IST
மஞ்சள் துண்டுக்கு எங்கே போனாலும் எப்படி நிம்மதி வரும் செய்த தவறுகள் கொஞ்சமா அதெல்லாம் இப்போது தானே வரும் முரசொலி போனாலும் கிடைக்காது கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனால் அங்கே ரெண்டு கொடுமைவந்து சிங்கு சிங்கு ஆடுச்சாம்
25-அக்-2012 13:30:51 IST