Advertisement
Janaki Raman : கருத்துக்கள் ( 1 )
Janaki Raman
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2014
அரசியல் ஆடம்பரம் வெற்று விளம்பரம் தமிழக அரசை சாடும் தமிழிசை
மோடி ஆட்சியை பிடித்ததே விளம்பரத்தினால்தான் அக்கா, ஏதோ நீங்கள் நடந்தும், பேருந்திலும் செல்வது போல் பேச வேண்டாம். முதல்ல என்ன மாதிரியான தவறுகள் ஜெ தலைமையிலான அரசு செய்திருக்கிறது என்பதை பாட்டியலிடுங்கள், அதன் பிறகு ஹெலிபேட் பற்றி பேசலாம்.குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால் எதையாவது பேசிக்கொண்டு இருப்பீர்களா என்ன ? பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசும் நீங்கள், மோடி ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்திற்காக என்ன செய்தார் என்பதை முதலில் பட்டியலிட வேண்டும். நீங்கள் மட்டுமல்ல, தினமலரும் தான். மோடியின் துதி பாடும் தினமலர் போன்ற பத்திரிகைகள் இதை முதலில் தெளிவு படுத்தவேண்டும். மின்சார பற்றாக்குறை என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது இதுவரை மற்றும் மீனவர் பிரச்சனையில்? தினமலரே உங்களுக்கு ஜெ பிடிக்கவில்லை என்பதற்காக எதையாவது எழுதிகொண்டிருக்காதீர்கள்... மோடி என்ன அவருடைய பணத்திலா எல்லா பகுதிகளுக்கும் சென்று வருகிறார் என்பதை தெளிவு படுத்தவும்.   11:57:57 IST
Rate this:
6 members
0 members
223 members
Share this Comment