அமெரிக்க அதிபர் நிதி அனைத்தும் அவரது கையில் வைத்துள்ளார் அதனால் அவர் நான் வந்தால் இதை செய்வேன் அதை செய்வேன் என்று சொல்கிறார் இங்கு அப்படி கிடையாது... எல்லாம் மத்தியில் உள்ள நிதியில் தான் பெறவேண்டும்... அதனால் தான் அங்கு முறையிட்டுகொண்டிருக்கிறார்... மின்சாரம் என்பது கடையில் கிடைக்கும் பொருள் அல்ல... நினைக்கும் போது வாங்க...இதற்கு முன் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ... இன்று நாம் ஒரு திட்டத்தை வகுத்தால் அது முடிய இரண்டு ஆண்டுகள் ஆகும்... இது படித்த அனைவருக்கும் தெரியும். அனால் ஜெயலலிதாவை குறை சொல்லவே பிறந்த உங்களை போன்றவர்களால் குறை சொல்லாமல் இருக்க முடியாது.... இன்றைய தமிழகத்தின் நிலைமை எல்லாவற்றிற்கும் மத்தியில் உள்ள அரசிடம் கையேந்தும் நிலைமைதான் இதற்கு ஜெ காரணம் என்பது முட்டாள்தனம்...
16-பிப்-2013 10:48:18 IST
திமுக வின் துதிபாடுவதை விடுத்து வேறு வேலை பாருங்கப்பா .. தமிழர்களை அழித்து , ஸ்பெக்ட்ரம் போன்ற மிகப்பெரிய ஊழல் புரிந்தவருக்கு உங்களை போன்ற கேடுகெட்டவர்களால் தான் வாழ்க்கை தரமுடியும்.
04-ஜன-2013 08:44:55 IST
கருனாநிதியால இந்த தமிழ்நாடு எல்லாத்தையும் இழந்து நிற்கிறது .. இந்த மூளை இல்லாதவனுங்க இன்னும் அவன் பேரை சொல்லி திரிகிறார்கள் .. காங்கிரஸ் உடன் கூட்டணி இருந்தும் என்ன பயன் ..அவனுடைய குடும்பம்தான் ஆலமரம் போல வளர்ந்து நிற்கிறது ... ஜெயலலிதாவ பலம் இல்லாதவர் என்கிறீர் ....கருனாநிதி போன்ற கயவர்களுக்கு மத்தியில் ஆட்சியில் அமர்வதே அவருடைய உண்மையான செல்வாக்கை புரிந்து கொள்ள வேண்டும் ... எப்படியோ இந்த மாதிரியான சொம்புகள் உள்ளவரை கருனாநிதி போன்றோர் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் ....
11-டிச-2012 16:50:24 IST