Advertisement
தினமலர் முதல் பக்கம் » Chenduraan அவரது கருத்துக்கள்
Chenduraan : கருத்துக்கள் ( 564 )
Chenduraan
Advertisement
மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
அடுத்தது அம்மா மினெரல் வாட்டர் ரெடி   09:19:34 IST
Rate this:
1 members
1 members
34 members
Share this Comment

மே
17
2013
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
இந்த காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பயந்தம் பருப்பு , வெந்தயம், பூலன் கிழங்கு ஆகியவற்றில் உள்ள ஆன்டி பாக்டீரியல் சோப்இல் உள்ள கேமிகல்களை விட ஆபத்தானவைகள்   19:20:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
அரசியல் ரங்கசாமி பலவீனமான நிர்வாகி அதிமுக
காலில் விழுந்து எழும்பாதவர்கள் எல்லாரும் பலவீனமானவர்கள்    16:07:33 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
16
2013
பொது சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு
இங்கயும் தேர்வுத்தாள் அவுட்? சூப்பர்    08:51:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
அதுதான் 60 வருடங்களாக சிதச்சீட்டிங்கலே பாவிகளா பின்னே சிலை எதுக்கு   08:46:29 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
15
2013
அரசியல் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம், கார் கேட்ட எம்.எல்.ஏ.,க்கள்
ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு கூட நம்ம மக்கள் தகுதி இல்லாதவர்கள். ஜனநாயகம் என்றால் எவ்வளவு மேன்மையான இலவசத்தை பொருள் உண்டு, அதாவது ஆட்சி செய்யும் அதிகாரம் அதை ஒருவருக்கு கொடுக்கும் போது எவ்வளவு யோசிக்க வேண்டும், நாம் இலவசத்தை மட்டும் பார்த்து ஓட்டு போட்டுக்கொண்டிருக்கும் போது இது ஜனநாயகம் இல்லை பிச்சைக்கார ஆட்சி.   08:42:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
எக்கநாமிக்ஸ் தெரிந்தவர்களிடம் பேச வேண்டிய விஷயங்களை எல்லாம் டீ கடை காரரிடம் கேட்டால் அவர் எப்படி பதில் சொல்லுவார்.. அம்மாகிட்ட கேட்கணும் என்று தான் சொல்லுவார்.   08:36:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
16
2013
பொது 2 ஆண்டு இருண்ட ஆட்சி ஸ்டாலின் குற்றச்சாட்டு
இப்போதுதான் இவருக்கு இருட்டு தெரியுது, நாம கடந்த 10 வருடங்களாக இருட்டில் இருந்தது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிற மாதிரி ஒரு பீலிங்க்ஸ். இவனுக ஆட்சியில் இல்லன்ன இப்படித்தான் பிதட்டுவாணுக   08:34:06 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மே
15
2013
பொது கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாக பொது பணவீக்கம் 4.89 சதவீதமாக வீழ்ச்சி
இந்த கணக்கு எல்லாம் சும்மா அவர்கள் மனதுக்கு என்ன பிடிக்கிறதோ அதை சொல்லிவிட வேண்டியத்துதான். சரியான தொழில் நுட்ப data எதுவும் கிடையாது எந்த பொருள் விலையாவது குறைந்துள்ளதா..   21:06:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
தினமலரின் கடைசி வார்த்தை ரொம்ப நல்ல இருக்கு.. "அவர்களுக்குத் தெரியாது நேர்மையின் விலை ரூ. 1.9 கோடியை விட அதிகம் என்று."   16:32:17 IST
Rate this:
1 members
1 members
46 members
Share this Comment