இந்த காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பயந்தம் பருப்பு , வெந்தயம், பூலன் கிழங்கு ஆகியவற்றில் உள்ள ஆன்டி பாக்டீரியல் சோப்இல் உள்ள கேமிகல்களை விட ஆபத்தானவைகள்
17-மே-2013 19:20:35 IST
ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு கூட நம்ம மக்கள் தகுதி இல்லாதவர்கள். ஜனநாயகம் என்றால் எவ்வளவு மேன்மையான இலவசத்தை பொருள் உண்டு, அதாவது ஆட்சி செய்யும் அதிகாரம் அதை ஒருவருக்கு கொடுக்கும் போது எவ்வளவு யோசிக்க வேண்டும், நாம் இலவசத்தை மட்டும் பார்த்து ஓட்டு போட்டுக்கொண்டிருக்கும் போது இது ஜனநாயகம் இல்லை பிச்சைக்கார ஆட்சி.
16-மே-2013 08:42:11 IST
எக்கநாமிக்ஸ் தெரிந்தவர்களிடம் பேச வேண்டிய விஷயங்களை எல்லாம் டீ கடை காரரிடம் கேட்டால் அவர் எப்படி பதில் சொல்லுவார்.. அம்மாகிட்ட கேட்கணும் என்று தான் சொல்லுவார்.
16-மே-2013 08:36:37 IST
இப்போதுதான் இவருக்கு இருட்டு தெரியுது, நாம கடந்த 10 வருடங்களாக இருட்டில் இருந்தது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிற மாதிரி ஒரு பீலிங்க்ஸ். இவனுக ஆட்சியில் இல்லன்ன இப்படித்தான் பிதட்டுவாணுக
16-மே-2013 08:34:06 IST
இந்த கணக்கு எல்லாம் சும்மா அவர்கள் மனதுக்கு என்ன பிடிக்கிறதோ அதை சொல்லிவிட வேண்டியத்துதான். சரியான தொழில் நுட்ப data எதுவும் கிடையாது எந்த பொருள் விலையாவது குறைந்துள்ளதா..
15-மே-2013 21:06:32 IST