பழக்கடைகரன்கிட்டைருந்து 250 கோடி கடன் வாங்கறப்போ உடல் நிலைக்கு பாதிப்பு வராது, இப்ப மட்டும் வருமா? அதல்லாம் ஒன்னும் ஆகாது சும்மா அனுப்புங்க பாஸ்.
02-ஜூன்-2013 08:56:25 IST
இவருக்கு இலங்கை தமிழர்கள் மேல் அக்கறை ஒன்றும் இல்லை. எப்படியாவது அடுத்த எலக்சனுக்குள் காங்கிரஸ் இடமிருந்து தள்ளி வந்திரனும்னு ப்ளான். அதுனால தான், போர் குற்றம்னு அறிவிக்கனும்னு நடக்க முடியாத கோரிக்கைய வச்சு வெளிய வந்திட்டாரு
30-மார்-2013 07:01:13 IST
இது எல்லாம் காங்கிரசும் திமுகவும் சேர்ந்து செய்கிற சதி. அடுத்த தேர்தல்ல காங்கிரசுக்கு ஆதரவா யாரு இருந்தாலும் தமிழ்நாட்டுல வோட்டு விழாது. அதனால இப்ப சண்டைய போட்டு பிரிஞ்சிக்கிற மாதிரி பிரிஞ்சிட்டு, கொஞ்சம் வோட்டு வாங்கீட்டு, தேர்தலுக்கு அப்புறம் எனக்கே சப்போர்ட் பண்ணுங்கனு காங்கிரஸ், திமுககிட்ட சொல்லிரிச்சு
20-மார்-2013 07:26:12 IST
மரியா, அடுத்த தடவ திமுகவுல MLA சீட் கேட்பாருனு நினைக்கிறேன். இண்டர்வியூவில திமுகவுக்காக என்ன செஞ்சேன்னு கேட்கும்போது இந்த தினமலர் comments - ஐ காட்டலாம்னு ப்ளான் போல
18-மார்-2013 07:19:14 IST