பல இனமக்கள் வாழும் இந்திய திருநாட்டில் ஏண்டா இந்த மாதிரி விஷத்தை தெளிக்கிறீர்கள்... நாட்டுக்கு தேவையான உருப்படியான திட்டங்களை கொண்டுவர துப்பில்லை .. இதில் இந்த மாதிரி சர்ச்சைகள் வேறு...
16-அக்-2017 11:57:03 IST
அப்படியே ஓ.பி.எஸ்... இ.பி.எஸ். இன்ன பிற மந்திரிகளையும் நீக்கவும்... இருங்கடா... இன்னும் கொஞ்ச காலங்களில் தமிழக கட்சி பெயர்களில் இருந்து அண்ணா தி.மு.க வை மக்களே நீக்கி விடுவார்கள்... எவ்வளவு நாட்கள் தான் ஆட்டம் போடுவீர்கள் என்று பார்ப்போம்...
23-ஆக-2017 17:05:54 IST
இதையே எவ்வளவு நாளா சொல்லிக்கிட்டு திரிவீங்க.... அப்போ தினகரன் அணி மற்றும் தீபா அணியை யாருடன் சேர்க்கப்போறாங்க? இவங்களை அம்போன்னு விடப்போறீங்களா?... இருங்கடி...ஜனாதிபதி தேர்தல் முடியட்டும் உங்கள் ஆட்டம் எல்லாம் தவிடு பொடியாகி மீண்டும் ஒரு தேர்தல் களம் காணும் ... இந்த தமிழகம்...
04-ஜூலை-2017 12:02:19 IST
அடுத்த கட்ட கூவத்தூர் மாநாடு ரெடியாகி விட்டது... விரைவில் கூவத்தூரில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் காண்போம்... ஜூன் 14 ல் சட்டசபை கூடும் போது இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கும்... ஓ பி எஸ்.... இபி எஸ் எல்லோரும் காணாமல் போயி இருப்பார்கள்... மீண்டுமொரு சட்டசபை ரகலையை எதிர் பார்க்கலாம்...
06-ஜூன்-2017 18:35:56 IST
எல்லாம் ஜூன் 14 ல் சட்டசபை கூடும் போது, தற்போதைய ஆட்சி கவிழ்ந்து தமிழகம் கவர்னர் பதவியின் கீழ் வரும்... அதுவரை பொறுமை காப்போம்...
06-ஜூன்-2017 18:26:27 IST
முதல்வர், அமைச்சர்கள், அந்த கூட்டங்களுக்கு செல்லவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல் ஆகியோர்மட்டும், திகார் சிறைக்கு சென்று, தினகரனை சந்தித்தனர்.... இதனால் அறியப்படுவது யாதெனில்,... தினகரனை சிறையில் சென்று சந்தித்த இவ்விருவருக்கும் விரைவில் நன்கு சுருட்டக்கூடிய இலாக்காக்களை ஒதுக்கி மந்திரி பதவி அளிக்கப்படும்... கண்டுகொள்ளாத மற்றவர்களின் நிலை பரிதாபம் தான்...
02-ஜூன்-2017 07:34:35 IST
க டந்த, 1996 -97ல், ஜெஜெ, 'டிவி'க்கு வெளிநாடு களில் இருந்து, ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக, பாஸ்கரன் மீது, அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு, 20 ஆண்டுகளாக, எழும்பூர் பொருளா தார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. .... போதுமாயா இத்தனை காலம்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த வழக்கை இழுத்தடிக்க போகிறீர்கள். நீதித்துறையின் செயல்பாடுகள் ரொம்ப பிரமாதம்.....
02-ஜூன்-2017 07:26:39 IST