Rajendran Ba : கருத்துக்கள் ( 12 )
Rajendran Ba
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2017
அரசியல் சசிகலா புகழ் பாடிய மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க.,வினர்...கொதிப்பு!
கொஞ்சம் பொறுங்க தர்மாக்கூல் எப்படி அந்தர் பலடி அடிக்குதுனு   12:20:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
8
2017
அரசியல் சசிகலா புகழ் பாடிய மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க.,வினர்...கொதிப்பு!
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். கலைஞர் மு.கருணாநிதி உரை: பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.   10:09:10 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
19
2016
சம்பவம் போதையில் கார் பந்தய வீரர் அட்டகாசம் 12 ஆட்டோக்கள் அப்பளம் டிரைவர் பலி
உரிய தண்டனையை அரசு தரப்பு வாங்கி தரவேண்டும். ஒருவேளை சட்டத்தின் ஓடடைகளை பயன்படுத்தி தப்பிவிட்டால் விகாஷ் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு கார் ஓட்ட ஆயுள் கால தடை விதிக்கப்படவேண்டும்   05:26:42 IST
Rate this:
2 members
1 members
69 members
Share this Comment

செப்டம்பர்
13
2016
பொது " வன்முறை தீர்வாகாது அமைதி காத்திடுக" கலவரம்குறித்து பிரதமர் மோடி கவலை
ரிலையன்ஸ் JIO சிம் பிசினஸில் பிஸியாக உள்ள மோடிக்கு இதுக்கு நேரம் இருக்காது   23:53:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
23
2016
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
14
2016
பொது மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
ரொம்ப முக்கியம். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் போட முடியல. இது ஒன்னு தான் குறைச்சல்.   10:52:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
3
2015
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
3
2015
சினிமா வரிப்பணமெல்லாம் என்ன ஆனது.?- சென்னை வெள்ளம் குறித்து கமல் காட்டம்...
திருவாளர் கமலஹாசன் அவர்களே உங்கள் முன்னால் கேமரா ஓடவில்லை எப்போதான் நடிப்பது என்று விவஸ்தை இல்லையா?. எந்த நேரமும் நடிப்பு தானா உலக நாயக சினிமா காரர்களுக்கு சலுகை கொடுக்கும் போது வரி விலக்கு கொடுக்கும் போது எங்கே போனாய் உத்தம நடிகா   21:38:37 IST
Rate this:
97 members
0 members
53 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2015
சினிமா தனி ஒருவன்
நல்ல படம். ரொம்ப நாளுக்கு பின் படம் பார்க்க தியேட்டர் pooi ticket kidaikamal thirumba பார்த்த படம்.   02:41:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
5
2015
எக்ஸ்குளுசிவ் அம்மா ஹெல்மெட் விற்பனைக்கு வருமா? கட்டாய திட்டத்தால் மக்கள் பரிதவிப்பு
அம்மா ஹெல்மெட் டை வரவேற்கிறோம். எதிர்பார்கிறோம்   03:54:56 IST
Rate this:
13 members
0 members
7 members
Share this Comment