Advertisement
தினமலர் முதல் பக்கம் » முருகவேல் சண்முகம்.. அவரது கருத்துக்கள்
முருகவேல் சண்முகம்.. : கருத்துக்கள் ( 2039 )
முருகவேல் சண்முகம்..
Advertisement
மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
///K.vijayaragavan - chennai,இந்தியா - அவற்றையும் தடை செய்ததாக கூறி ஒரு அறிக்கை விட்டால் தீர்ந்தது, மக்கள் மெய் சிலிர்த்து போய் விடுவார்கள்.//// அவர்கள்.. மக்களல்ல..... அம்மாவின் " மாக்கள்.."   17:14:22 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
///villupuram jeevithan - villupuram,இந்தியா - பாவம், வேறொன்றும் கிடைக்கவில்லை. மோடி மீது திரும்ப திரும்ப குற்றச்சாட்டு போல?.../// விழுப்புரதாரே.. இதில் பாவம்.. ஜெயாவோ.. உங்கள் அதிமுகவோ அல்ல.. அதில்.. அநியாயமாக தீ வைத்து இறந்து போன.. அந்த அப்பாவி மாணவிகள்... .. ///   17:03:41 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
///பேருந்தை எரித்தவர்களுக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு விட்டதாக ஞாபகம்.... /// உண்மைதான்,, அதற்க்கு காரணம்.. இந்த ஜெயாவின் அரசல்ல.. கடந்த தடவை அரசாங்கத்திலிருந்த பொது.. இந்த வழக்கை நீர்த்து போக இந்த ஜெயா அரசு செய்த வேலைகளும்.. பாதிக்கப்பட்டவர்கள் எடுத்த முயற்சியுமே.. இந்த தீர்ப்பிற்கு காரணம்.. ஜெயாவின் அரசு அல்ல...   16:59:54 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
அரசியல் சித்துவிளையாட்டுக்கு.. அடுத்தவர்களின் உயிரோடு விளையாடுவதென்பது.. மிக கொடுமை.. வலி பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.. வேடிக்கை பார்ப்பவனுக்கேங்கே அதெல்லாம்..   16:53:21 IST
Rate this:
2 members
1 members
44 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
///Pannadai Pandian - wuxi,சீனா - இரு சொம்புகள்..../// இதை சொல்லுறதுக்கு .. துருபிடித்த தலைமை சொம்பு தூக்கி எதுக்கு. ?   16:43:50 IST
Rate this:
9 members
0 members
23 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
///Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா - அதுக்கு முன்னாடி கேனா பானா மூலம் மக்களை இம்சிக்கும் முதலாம் புலிகேசியையும் தடை செய்யவேண்டும்..../// உண்மைதான்.. மயிலாடுதுறைகாரரே .. அதுபோல.. விதி 110 தினை கையிலெடுத்து.. மக்களின் விதியில் விளையாடுபவர்களை என்ன செய்யலாம்...நாடு கடத்தலாமா ?   14:57:02 IST
Rate this:
8 members
1 members
14 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
///தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா - தீ வைப்பது, பெட்ரோல் குண்டுகளை சம்பந்தமில்லாதவர்கள் மீது வீசுவது போன்ற செயலில் ஈடுபடும் இவர்களை விட்டுவைப்பது ஆபத்தானது./// குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தால் கூட.. அப்பாவி மாணவிகளை.. உயிரோடு எரிப்பவர்களையும் விட்டு வைப்பதும்... தவறு தானே...   14:33:14 IST
Rate this:
10 members
0 members
24 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
///// தமிழவேல் - முகப்பேர் மேற்கு, இந்தியா - வன்முறையில் ஈடுபடும் எந்த அரசியல் கட்சிகளையும் தடை செய்ய அரசு தயங்காது என கூறினார். // அப்போ அதிமுக மட்டுமே தமிழகத்தில் இருக்கும்...// ஏன் அ தி மு க செய்யும் எந்த அராஜகமும்.. இந்த ஆட்சியில் பதிவு செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்திலா?.. மிக சரி...   14:31:17 IST
Rate this:
9 members
0 members
21 members
Share this Comment

மே
10
2013
அரசியல் கர்நாடக எம்.எல்.ஏ.,க்களில் 200 பேர் கோடீஸ்வரர்கள்
///சுலைமான் - தோஹா,கத்தார் - சாத்தான்குளம் தொகுதி இடைதேர்தலில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தவர் திடீரென வேட்பாளர் ஆக்கப்பட்டு mla வும் ஆனாரே./// அந்த தேர்தலில் தானே.. அண்ணன், அன்றைய ஆளுங்கட்சியிக் அமைச்சராக இருந்து.. லட்டுக்குள் மூக்குத்தி கொடுத்து புது கலாச்சாரத்தை ஏற்படுத்திய தேர்தல்.. இந்த சாத்தான்குள தேர்தல்...   13:50:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
பொது சரியும் மாணவர் சேர்க்கை; தமிழகத்தில் கல்லூரிகள் விற்பனை அமோகம்: கோவை மண்டலம் டாப்
/// JAY JAY - chennai,இந்தியா - கல்வி தந்தைகளின் " அளவுக்கு மீறிய சொத்துக்கள் மற்றும் நிலங்களை அரசுடைமையாக்குவது... .. ஆனால் இதெல்லாம் கனவில் கூட நடைபெறபோவதில்லை.../// இந்த கல்லூரிகளை தொடங்குபவர்கள்.. பெரும்பாலும்.. அரசியல் வியாதிகள்... அல்லது.. தொடங்கியபின் அவர்களும் அரசியல் வியாதிகளாகி விடுகின்றனர்.. பின்னெப்படி நடக்கும்.. அரசுடமை...   13:57:57 IST
Rate this:
0 members
1 members
20 members
Share this Comment