முருகவேல் சண்முகம்.. : கருத்துக்கள் ( 4143 )
முருகவேல் சண்முகம்..
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2017
அரசியல் முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு பன்னீர் அணி அறிவிப்பு
கோரிக்கைகள் ஏற்றால் தான் குழுன்னு கூவுணாகளே..சசி கும்பல் நீக்கம்....சிபிஐ விசாரணை ...அமைச்சிட்டாங்களா என்ன...   21:54:25 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
21
2017
அரசியல் முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு பன்னீர் அணி அறிவிப்பு
அதிமுக பிரிவுகள் இணைப்பில் ஆளை ஏன் குழுவில் போட்டிருக்காக( மைத்ரேயன்) இணைப்பு உருப்படுமா?   21:52:16 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
அரசியல் சசியை ஒதுக்க ஓபிஎஸ்., காரணமா?அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு
///Natarajan Attianna - coimbatoreஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ் சசி குடும்பத்தை ஒதுக்கி வருகிறார். ////ஆரம்பம் முதலா? ஆமாம் ஆரம்பத்தில் தொடக்கப்புள்ளி எதுங்கண்ணே? முதல்வர் பதவியை புடுங்கியதா? ஆமாம் அதற்க்கு முன் சசி காலில் முதலில் விழும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தவர் அவர்தானே? அது உங்களுக்கு தெரியுமா?பாவம் அண்ணே நீங்கள்.   11:53:38 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
உலகம் லண்டனில் விஜய் மல்லையா கைது
///தேச நேசன் - chennai,பாவம் இனிய எதிர்க்கட்சிகளுக்கு மெல்ல அவல் ஸ்டாக் இல்லை ஆனால் கடன் கொடுக்கச்சொன்ன சோனியாவுக்கும் பசிக்கும் பீதி//ரொம்ப தான் அவசரப்பட்டுட்டோமோ, கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்து கருத்து பதிவிட்டிருக்கலாமோ என்று தோணுதுல்ல.. நீங்கள் ரொம்ப அனுபவசாலி.. இனிமே தான் அந்த அனுபவம் கைகொடுக்கும்..   17:27:30 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் தினகரன் வாய்ஸ்சில் வெற்றிவேல் காரசாரம்
///tamilselvan - chennai,வெற்றிவேல் டேய் நீ ஒரிஜினல் அதிமுக நீ காங்கரசிஸ் கரன்///மைத்ரேயன் மற்றும் பாண்டியராஜனின் அரசியல் பூர்வீகம் பிஜேபி தானே?   16:18:05 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் தினகரனை கழற்றி விடுவது சாத்தியமா?
///எல்.கே.மதி - lalgudy,இந்தியா//ஜெயா காலத்தில் சசிக்கும் ஜெயாவுக்கு முக்கிய கருவூலமே, இந்த பன்னீர் தானே, அவர்களிடம் கப்பம் காட்டாமல் மறைத்த காசுகளை, எடுக்க சசியும் ஜெயாவும் பன்னீரை, கிட்டத்தட்ட பத்து நாட்கள் சுளுக்கெடுத்து மொத்தம் இருபதாயிரம் கொடிகளை 2016 தேர்தலுக்கு முன்கைப்பற்றினார்களாமே? அவ்வளவு நல்லவரு நம்ம பன்னீர் கலெக்சன் கிங். என்ன கொஞ்சம் கைந்நீளம், ஜெயாவையே ஏமாற்றி கப்பம் காட்டாமல் டபாய்த்தவர்.   14:50:42 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் தினகரனை கழற்றி விடுவது சாத்தியமா?
///அண்ணாமலை ஜெயராமன் - chennai,இந்தியா///அன்னே அண்ணாமலை இதுதான் பிஜேபி கொள்கையண்ணே. அதாவது..தினகரனும் அவரின் இன்றைய அல்லக்கைகள் மட்டும் ஒதுங்கி விடவேண்டும்.. அப்படி என்றால் ஓகே, நேற்றைய அல்லக்கைகள் மீண்டும் கொள்ளை அடிக்க அனுமதியை மத்திய பிஜேபி அனுமதிக்கும் அப்படித்தானே.   14:47:37 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
பொது பெட்ரோல் பங்க்குகளுக்கு ஞாயிறு விடுமுறை
அநேகமா, ஷெல் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய இடங்களின் தங்கள் நிறுவன பங்க்களை திறக்க நிறைய " செலவு "செய்து அனுமதி வாங்கி இருப்பாங்க போல, அதுதான் அவங்க சம்பாதிக்க இப்படி ஒரு ஏற்பாடாக இருக்கும்.. நமக்கேன் வம்பு.   14:43:10 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
பொது பெட்ரோல் பங்க்குகளுக்கு ஞாயிறு விடுமுறை
ஞாயிறு மட்டும் யாரும் வெளியே சொல்லக்கூடாதா..... ஒரு அவசரத்தேவைக்கு வெளியே செல்லவேண்டும் என்றால் எரிபொருளுக்கு எங்கே செல்வார்கள்,   14:41:17 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் தினகரன் - இரட்டை இலை எது முக்கியம்?
///இதனையடுத்து இரு அணிகள் பேச்சு என்ற பரபரப்பு பணால் ஆகிப்போனது///இது இரு மலர்களின் அபிலாசையாகத்தான் இருக்கும். ஆனால் இவர்கள் இணைவதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பிரச்சினை ஒன்றும் கொள்கையில் இல்லை, கொள்ளையில் தானே, யார் அடிப்பது, யார் அதிகமாக இருப்பது, யார் கையில் கொண்டுவந்து சேர்ப்பது என்பதில் தான் இருக்கிறது பிரச்சினை, ஆகையால் வந்துகொண்டிருக்கும் வரும்படியை வேண்டாம் என்று சொல்ல மனவராது இருவருக்கும், ஆகையால் கண்டிப்பாக பதவிக்காக ஓன்று சேருவார்கள், மீண்டும் தடையில்லாமல் கொள்ளை அடிப்பார்கள், இந்த கொள்ளையில் தங்கங்கள். வாழ்த்துக்கள்.   14:37:47 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment