ஐயா பசுமை தெய்வமே எங்களை போன்ற நன்கு படித்த முட்டாள்களை மதித்து பசுமை நகரம் பசுமை விவசாயம் செய்ய நமது நாடு தவறி விட்டது. மத்தியில் ஆட்சி செய்பவனோ நாம் மட்டும் வாழ்ந்தால் போதும். நமக்கு பெயர் கிடைத்தால் போதும் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிரார்கல் பிறகு எப்போது பசுமை ?????????????
01-மார்-2013 12:43:04 IST
பெருசுக்கு புத்தி பேதலை போல ஐயா பெற்றோர்களே விரைவில் கவனியுங்க .வேற எதையாவது ஓலைரிவைக்கபோகுது . இந்தியாவின் இளம் தளிர்களே விழித்து கொள்ளுங்கள் இதுக்கு எல்லாம் அடுத்தமுறை உங்கள் கண்ணான வாக்குகளை ?
29-ஜன-2013 08:07:23 IST