மனித உரிமை ஆணையம் இப்பொழுதெல்லாம் சும்மாதான் இருக்கும் , ஆனால் அந்த கயவர்களுக்கு மரண தண்டனை அளித்தால் மட்டும் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என கூப்பாடு போடும்.கற்பழிப்பில் ஈடுபடுவருக்கு கொடுமையான முறையில் மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் . அப்பொழுதுதான் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டர்கள்.
29-டிச-2012 10:22:55 IST