Advertisement
MOHAMED GANI : கருத்துக்கள் ( 11 )
MOHAMED GANI
Advertisement
Advertisement
மார்ச்
28
2016
அரசியல் மதுவால் விதவைகள் அதிகரிப்பு அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
மதுவிலக்கு என்பது ஆண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. பெண்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாகும். இதனை உணர்ந்து, பெண்களை ஒன்றுதிரட்டி, மதுவிலக்கு மகளிர் மாநாட்டை நடத்தினார். தொடர்ந்து மதுவிலக்கிற்காக குரல்கொடுத்து வரும்,. கனிமொழியின் செயல்பாடுகளுக்கு சபாஷ்.   15:32:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
20
2016
அரசியல் நெல்லை அருகே கனிமொழி திண்ணை பிரசாரம்
ஆடம்பரமாக, டாம்பீகமாக, ஹெலிகாப்டரில் வந்து சென்றால்தான் உங்களுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது (ஜெ ஆளோ?) . ஆனால், பொதுமக்கள் எளிமையான, தங்களோடு கலந்து பழகி செய்யும் பிரச்சாரத்தைத்தான் விரும்புகிறார்கள்.   16:51:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
6
2016
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கனிமொழி
கனிமொழியின் கூற்று 100% உண்மை. பெண் ஆட்சி செய்யும் அ.தி.மு.க ஆட்சியில்தான், மதுவால் பல பெண்கள் தாலி இழந்துள்ளனர். அதேபோல் நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி என்று பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது.   12:29:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2016
அரசியல் அறிவிப்புகளை ஜெ., நிறைவேற்றவில்லை!- கனிமொழி -மகளிர் அணி செயலர், தி.மு.க.,
1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால், மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமலே, கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது . அப்போது தமிழக ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கறுப்பு தினமும் அனுசரிக்கப்பட்டது. ஆனால் அப்போதைய மத்திய காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட பலத்தினால், பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில்கூட கச்சத் தீவு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இன்றுள்ள மாதிரி மத்தியில் மாநிலக் கட்சிகளின் தாக்கம் அன்று இல்லாததும் ஒரு காரணம்   12:30:39 IST
Rate this:
81 members
0 members
167 members
Share this Comment

பிப்ரவரி
19
2016
அரசியல் ஆந்திர போலீசாரின் தவறான புரிதல்!
ஆந்திர போலீசாரால், தவறுதலாகக் கைதுசெய்யப்பட்ட அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற, விடுவிக்க முயற்சி செய்யும் கனிமொழிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.   11:48:27 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
14
2016
அரசியல் பா.ஜ., நிலைப்பாடு கருணாநிதி ஆதரவு
ஜல்லிகட்டுக்கென்று விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மீறியதாலேயே நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. அதனை ஒழுங்காக நெறிமுறைப்படுத்தாமல் விட்டதோடு மாத்திரமல்ல, கடந்த ஓராண்டுகாலமாகத் தூங்கிக்கொண்டிருந்து விட்டு, ஜல்லிகட்டு தடையை நீக்க சரியான சட்ட நடவடிக்கையை எடுக்காமல், அலட்சியமாக தமிழக அரசு நடந்துகொண்டதாலேயே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது.   15:13:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
23
2015
அரசியல் தி.மு.க.,வில் பெரியசாமி ஆதிக்கம் ஸ்டாலின் மீது கோபம்
கட்சியை வலுப்படுத்தவேண்டும் என்றால் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லவேண்டும். ஆனால், ஸ்டாலின் தனக்குத் துதிபாடுபவர்களைத் தவிர யாரையும் கட்சிப் பொறுப்பிற்கு வரவிடமாட்டேன் என்கிறார். எப்படி கட்சி வளர்வது?   13:48:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
21
2015
அரசியல் அடுத்து திமுக ஆட்சி தான்கனிமொழி நம்பிக்கை
சம்பந்தமில்லாத வழக்கில் சிக்கவைக்கப்பட்டாலும், துனிந்து வழக்கை எதிர்கொண்டுதான் வருகிறார் கனிமொழி. பழிபோட்டு, அவதூறுகளை அள்ளிவிடுபவர்களுக்கு விரைவில் பதிலடி கிடைக்கும்.   13:34:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
21
2015
அரசியல் அடுத்து திமுக ஆட்சி தான்கனிமொழி நம்பிக்கை
2 ஜி ஊழலைப் பொருத்தவரை அதில் கனிமொழிக்கு துளியும் சம்பந்தமில்லை என்றாலும், கனிமொழி சிலரைப்போல் வாய்தாவாக வாங்கிககொண்டிருக்கவில்லையே? முறையாக, சட்டத்தை மதித்து வழக்கை சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறார்? விரைவில் குற்றமற்றமற்றவர் என்பதை நிரூபித்து வெளியே வருவார்.   10:21:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2015
அரசியல் தமிழகத்திற்கும் சட்டஒழுங்கிற்கும் சம்பந்தமில்லைகனிமொழி
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது யார் என்பதே ஒரு பிரச்சினைக்குரிய கேள்வியாக உள்ளது.   16:36:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment