கண்டிப்பா உங்களுக்கு கம உணர்ச்சி துண்டுதலல்தான் நீங்க குழம்பி போயிருக்கிங்க தயவு செய்து தினமும் தியானம் செய்யுங்க கண்டிப்பா அந்த அல்கிட்ட பேச்சு வச்சுக்கதிங்க இனிமேல் உங்களிடம் பேசவந்தாள் உங்கள் கணவரிடம் தெரிவித்துவிடுங்கள் மற்றும் அவர் மனைவியிடம் பதமாக சொல்லிவிடுங்கள் இப்படி செய்வதனால் உங்களை விட்டு அந்த மையை விலகி நிம்மதியான வாழ்வு தொடருவீர்கள் வாழ்த்துக்கள் ........
24-பிப்-2013 19:38:56 IST
எதெர்கெடுதாலும் முட்டுக்கட்டை போட்டு பேசி பேசியே நாம வீனா போறோம் இரவு 11 மணி வரைக்கும் வீனா போன சீரியல பார்த்துட்டு காலையில் லேட்டா எழுந்த்ரிக்கறது அப்புறம் பரபரப்பா கிளம்பி ஆபிசெக்கும் ஸ்கூலுக்கும் போறது போக்குவரத்து நெரிசல்ல மாட்டிகொண்டு குத்துது குடையுது நிக்கவேடியது ,நம்ம நல்லதுக்கு சொன்னாலும் நமலாம் ஏத்துக்க மாட்டோம் முதல்ல எது செஞ்சாலும் கொஞ்சம் கழ்ட்டம்தான் இருக்கும் அப்புறம் அதுவே பழகிடும் .
08-ஜன-2013 09:36:21 IST
உங்களுக்கு குழந்தை இல்லை என்று தத்து எடுத்த பெண்குழந்தையை ஓவரான செல்லம் கொடுத்து வளர்த்தும் உள்ளீர்கள் மற்றும் நீங்கள் இருவரும் வேலை வேலை என்று இருந்துவிட்டு குழந்தையை சிருவயதில்ருந்து கவனிக்காமல் இருந்துவிட்டு பணிமூப்பு பெற்றவுடன் குடும்பத்தை கவனிச்சா இந்த நிலைமைதான் மிஞ்சும் ............
23-டிச-2012 09:20:55 IST
600ருபாய நாங்கதரோம் அதில் எதவாங்கி ஒரு மாதம் முழுக்க சாப்பிடுங்க அப்புறம் அடுத்தவங்களுக்கு அறிக்கை விடலாம் இவங்க சாபிடிறதே அந்த மக்கல்பணத்தில் என்பதை மறந்து விட்டார் போலும் என்னசெய்ய மறப்பது இவர்களின் வியதியசே...........மக்கள்தான் அடுத்தமுறை தீர்ப்பு சொல்லணும் .
16-டிச-2012 14:21:15 IST
இவர் கூட கல்யாணமோ காதலோ செய்ய ஆசை பட்டிங்க கண்டிப்பா அவர நீங்க இன்னொருத்தருக்கு மனம் நொந்து தாரைவார்த்து கொடுக்க ஆசைபட்டா அவர் கூட திருமணம் செய்யுங்க. அப்படி இல்லன்னா உங்க வாழ்கைல முன்னேரதுக்கான கல்விய எந்த சலனுமு இல்லாம தொடருங்க ...........வாழ்த்துக்கள் .
08-அக்-2012 14:25:15 IST
எனகென்னமோ அவருக்கு கண்டிப்பா ஆண்மை குறைவா இருக்கும்னு தோணுது. ஏன்ன காதலி கூட அப்படி கூட இருந்துருக்க வாய்ப்பு இருக்கு. அப்போ ஏற்பட்ட தோல்வியல் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும். அவருடைய நெருங்கிய நண்பர்கள கேட்டு பாருங்க .
23-செப்-2012 15:41:44 IST