ஒரு வருஷத்க்கு முன்னாடி ரூ 35.00 வித்த அரிசி இன்னிக்கு ரூ 50.00 விக்குது. நிலைமை இப்படியே போய்ட்டு இருந்தா மக்கள் எல்லாரும் தலையில துண்டு போட்டு தான் போகணும். வரும் தேர்தல்களில் உங்கள் ஓட்டை 49 "o" வில் பதிவு செய்து எதிர்ப்பை தெரிவியுங்கள்.
15-மார்-2013 01:29:13 IST
டீஸல் விலை உயர்ந்தால் எல்லா பொருட்களின் விலையும் உயரும். போக்குவரத்திற்கு முக்கிய பொருளான டீஸல் விலை ஏற்றத்தால் அனைத்து மக்களும் பாதிப்பு அடைவர். எண்ணெய் நிறுவனங்களுக்கு விலை ஏற்றும் உரிமையை கொடுத்தது முற்றிலும் தவறான மற்றும் முட்டாள் தனமான செயல் ஆகும்.
16-பிப்-2013 02:18:53 IST
மிகவும் நல்ல விஷயம்.... ஆனால் இதில் பெண்களே அவர்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது தான் முற்றிலும் உண்மை. மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான நிகழ்வே இது போன்ற சமயங்களில் அவர்களுக்கு பாசமாகவும் ஆதரவாகவும் இருத்தல் அவசியம்.....
18-டிச-2012 03:44:07 IST
அரசு ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்த்துவது சரி தான் ஆனால் அரசாங்க ஊழியர்கள் அல்லாத பொது மக்கள் விலை உயர்வால் கஷ்டபடுவது என்ன நியாயம். இன்னும் பல பேரது சம்பளம் 1500 தாண்டவில்லை.
05-அக்-2012 23:24:50 IST
தங்கம் அதிகமாக வாங்கி சேர்த்து என்ன ஆக போகிறது? வரதச்சனை வாங்குவதை குறைக்க அல்லது நிறுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
07-செப்-2012 22:14:06 IST
நமக்கே நிறைய கடன் இருக்கும் போது நாம் ஏன் பக்கத்துக்கு நாடுகளுக்கு கடன் தர வேண்டும். இந்த தொகையை நமது நாட்டின் கடனை அடைக்க உபயோகித்து இருக்கலாம் அல்லவா
20-ஜூன்-2012 14:57:45 IST