Advertisement
raj tbm : கருத்துக்கள் ( 103 )
raj tbm
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2014
தேர்தல் களம் 2014 சர்வேயை பார்த்து விஜயகாந்த் அதிர்ச்சி கட்சி நிர்வாகிகளுக்கு கண்டிப்பான உத்தரவு
இவர்தான் சரியான தலைவர் ஏனெனில் வரும்போதே சொந்தபந்தங்களுடன் வந்துவிட்டார் இவர்கள் அனைவரும் வாய்ப்பு கிடைத்தால் என்னசெய்வார்கள் மீதமுள்ள அனைவரையும் களத்தில் இறக்கி .................... ............... .............. கடவுளே. தனியாக வந்தவர்களே சொந்தபந்தங்களை சேர்த்து கொல்லையடித்துவிட்டார்களே.   06:55:17 IST
Rate this:
2 members
5 members
15 members
Share this Comment

ஏப்ரல்
20
2014
அரசியல் தி.மு.க., மீது ஜெயலலிதா தாக்கு சென்னை பிரசாரத்தில் ஆவேசம்
காவிரியில் அமைத்த கட்டமைப்புகள் என்ன செய்து விட்டது திரு மோடி மறுபடியும் கட்டமைப்பு அமைக்க. உண்மையாகவே தமிழகமக்கள் மீது அக்கறையிருந்தால் துணிந்து காவிரினடுவர்மன்ற தீர்ப்புபடி தமிழகத்தின் பங்கைபெற்றுத்தருகிறேன் என்ற வாக்குறுதிகொடுக்கும் துணிவு இதுவரை இல்லை. காவிரியில் தமிழகத்திர்ற்கு தேவையான தண்ணீரை தடையின்றி தந்தாலே தமிழகத்தின் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். மின்சாரம் முதல் விவசாயம்,குடிநீர்வரை. பாஜக இந்த உத்திரவாதத்தை தருமேயானால் அவர்களுக்கு வாக்களிப்பதில் தவறேதும் இல்லை. இல்லையெனில் அதிமுக விற்கு வாக்களிக்கலியுங்கள் விருப்பமில்லாவிட்டால் திமுகவிர்கேனும் வாக்களியுங்கள்.   06:46:54 IST
Rate this:
22 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
16
2014
அரசியல் கருணாநிதிக்கு ஜெயலலிதா சவால் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?பா.ஜ., மீது மீண்டும் விமர்சனம்
இப்பவாவது தாத்தா சட்டசபைக்கு செல்ல வேண்டும். ஆரோக்கியமான அரசியலுக்கு துணிய வேண்டும். சாக்கு போக்கு சொல்லாமல் விடுத்த சவாலை ஏற்க வேண்டும்.   08:25:20 IST
Rate this:
7 members
52 members
36 members
Share this Comment

ஏப்ரல்
13
2014
அரசியல் மோடியுடன் ரஜினி இன்று சென்னையில் சந்திப்பு ஆதரவு அதிகரிப்பால் பா.ஜ., கூட்டணி உற்சாகம்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பத்து ஒட்டு மொத்தமா கெடைக்குமுன்னா எதுவும் தப்புல்ல.   04:46:47 IST
Rate this:
4 members
0 members
62 members
Share this Comment

ஏப்ரல்
2
2014
அரசியல் "குடிக்கும் நீரையும் விற்பது தமிழக அரசு தான் வேலூரில் ஸ்டாலின் ஆவேசம்
முனியாண்டி குடிக்கிறத நிறுத்திட்டா கழகங்கள் ஏன் விற்கப்போகுது. உங்களால குடிய நிறுத்தமுடியல அவங்களால வியாபரத்த நிறுத்த முடியல.   06:56:23 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
2
2014
அரசியல் "குடிக்கும் நீரையும் விற்பது தமிழக அரசு தான் வேலூரில் ஸ்டாலின் ஆவேசம்
தளபதி நீங்கள் பேசுவதை திரும்ப கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே சிரிப்பு வரும். எங்கு தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகின்றது? குழாயில் வரும் தண்ணீருக்கு வரி வசூலித்தீர்களே.   06:50:04 IST
Rate this:
2 members
1 members
44 members
Share this Comment

மார்ச்
30
2014
பொது முதல்வரின் ஹெலிகாப்டரிலும் சோதனை தேர்தல் அதிகாரி தகவல்
சோதனை வெறும் கண்ணாமூச்சி தேர்தல் அர்விக்கப்ப்படுமுன்னரே அனைத்துக்கட்சிகளும் பணத்தை தொகுதிகளுக்கு அனுப்பிவிட்டன.   15:49:58 IST
Rate this:
2 members
0 members
86 members
Share this Comment

மார்ச்
28
2014
உலகம் மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை ஏற்க முடியாது இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டம்
கொலைகாரன் என்னிக்குமே ஒத்துக்கமாட்டன். ஆனா நீ எதுக்கும் கவலைப்படவேண்டாம் காங்கிரசோ, பா ஜா காவோ எப்பவும் துணை இருக்கும்.   06:20:03 IST
Rate this:
5 members
0 members
31 members
Share this Comment

மார்ச்
27
2014
பொது கருப்பு பண முதலைகள் பட்டியல் கிடைக்கவில்லை
கண்ணாடியில் பாருங்க தெரியும். நீங்கதானே பெரிய முதலை திரு சிதம்பரம். முதல் முதலையா நீங்கலே வாங்க.   07:27:37 IST
Rate this:
0 members
0 members
58 members
Share this Comment

மார்ச்
27
2014
உலகம் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி மனித உரிமை கவுன்சிலில் ஓட்டெடுப்பை புறக்கணித்தது இந்தியா
தமிழக காங்கிரசாரே இனமான உணர்வு இருந்தால் இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முடிவை திரும்பபெருங்கள்.   07:23:25 IST
Rate this:
4 members
0 members
29 members
Share this Comment