Advertisement
தினமலர் முதல் பக்கம் » raj tbm அவரது கருத்துக்கள்
raj tbm : கருத்துக்கள் ( 69 )
raj tbm
Advertisement
ஏப்ரல்
2
2013
அரசியல் போக்குவரத்து அமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா: கருணாநிதி
நம்ம முதல்வராக இருந்தபோது எத்தனை அமைச்சர்கல்மேல நடவடிக்கை எடுத்தோம்,ஊழல்கள் நடக்கலையா கட்டப்பஞ்சாயத்து நடக்கலையா,.................. நடக்கலையா. ,    18:10:15 IST
Rate this:
5 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
அரசியல் காங்கிரசார் பலருக்கு அக்கட்சி வரலாறு தெரியவில்லை: ஜெ.,
இப்போதுள்ள காங்கிரஸ்காரர்கள் அடிமைகளல்ல பெருச்சாளிகள். தியாகிகள் மதிக்கப்படுவதில்லை மறந்துவிட்டனர்.   18:02:45 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
31
2013
எக்ஸ்குளுசிவ் சுருங்குகிறது தமிழகத்தின் விளைநில பரப்பு!
விவசாய நிலம் அனைத்தும் இப்படியே பிளாட் போட்டுவிட்டால் சாப்பாட்டை வைத்துக்கொண்டு வசதிக்கு அலைந்த காலம் மாறி, இனி இந்தியன் வசதியை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு ஆலயப்போவது உறுதி.    19:19:03 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
25
2013
அரசியல் ‘ திட்டத்திற்காக மக்கள் அல்ல., மக்களுக்காக திட்டம்’- ஜெ.,
திட்டத்திற்காக மக்கள் அல்ல., மக்களுக்காக திட்டம்’. ஆகா என்ன ஒரு அருமையான சிந்தனை. நிச்சயமாக அனைத்து தரப்பாலும் மறுக்கமுடியாத உண்மை. அனைத்து அரசு அலுவலகங்களும்,துறைகளும் இந்தநோக்கத்துடன் செயல்பட்டால் பாரிய மாற்றத்தை அடைந்துவிட முடியும். விவசாய நிலங்கள் பெருமளவில் வீட்டு மனைகளாகிவிட்டன. மீதமுள்ள நிலங்களையாவது பாதுகாக்க வேண்டிய தருனமிது.   21:43:02 IST
Rate this:
6 members
31 members
11 members
Share this Comment

மார்ச்
23
2013
அரசியல் தே.மு.தி.க., - காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமா?
அப்படி ஒரு கூட்டணியை கேப்டன் இந்த சூழ்நிலையில் அமைத்தால் அதைவிட ஒரு மூடத்தனம் வேறில்லை.   12:02:53 IST
Rate this:
56 members
1 members
19 members
Share this Comment

மார்ச்
23
2013
அரசியல் "தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருங்கள்; இல்லையெனில் பெரிய வினை ஏற்படும்!'
நல்ல நாடகம் ஒருமகன் காங்கிரசோடு இன்னொருமகன் எதிர்ப்பு.   11:55:21 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
23
2013
பொது தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?
உங்களுக்கு என்ன பிரச்சினை கத்தார்ல.   11:49:49 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

மார்ச்
23
2013
பொது தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?
சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கு கால்பங்கு என்றால், மானங்கெட்ட மீடியாக்ககுக்கு முக்கால் பங்கு.   11:46:19 IST
Rate this:
3 members
0 members
78 members
Share this Comment

மார்ச்
23
2013
பொது தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை: காரணம் யார்?
தமிழகத்தை தாண்டி ஈழப்பிரட்சினை செல்லாததற்கு அரசியல்வாதிகளைவிட பத்திரிக்கைகளும் ஊடகங்களுமே காரணம். ஆளும்கட்டசிக்கு சாமரம் வீசியே பழகிய உங்கள்ளால்தானே ஈழம் பற்றி எறிந்தபோதுகூட செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தீர்கள். தமிழக ஊடகங்களே செய்தியை வெளியிடாதபோது மற்ற மொழி ஊடகங்கள் எப்படி செய்திகளை வெளியிடும் பிறகெப்படி தமிழ்லகத்தைதாண்டி இந்தியா முழுவதும் பரவும். நல்லா கேட்குறாங்க டீடைலு........ ..................   09:25:09 IST
Rate this:
91 members
0 members
130 members
Share this Comment

மார்ச்
20
2013
அரசியல் ஜனாதிபதியிடம் முறைப்படி விலகல் கடிதம்; தி.மு.க., கொடுத்தது
இன்று இரவே சல்மான்குர்ஷித் வருவாரு. அவரோட இன்னும் இரண்டு வடநாட்டு அமைச்சர்கள் வருவார்கள். பேச்சு நடக்கும். நாளைக்கே ராஜினாமா செயிரதாதானே சொன்னோம் எங்கள் ஆதரவு தொடரும். ஆனால் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம். இந்த அறிக்கையும் படித்து தொலைக்க வேண்டும்.   18:23:49 IST
Rate this:
5 members
1 members
13 members
Share this Comment