நமது தற்போதைய முதலமைச்சரின் கடந்த கால ஆட்சியில், உருப்படாத அரசு ஊழியர்களை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பினார்கள் அது மிகவும் சரியான நடவடிக்கை ஆனால், அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்ததால், அதை வாபஸ் வாங்கவேண்டிய சூழ்நிலை. இன்று அதன் பலனை அனுபவிக்கிறோம்
01-பிப்-2013 13:44:46 IST
தமிழ்நாட்டில் சினிமாவுக்கும் சிநேமாக்கரனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இருக்கும்வரை தமிழ்நாடு உருப்படுவது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை.
31-ஜன-2013 19:40:14 IST
உண்மை நண்பரே தமிழ்நாட்டில் சினிமாவுக்கு அப்பாற்பட்ட முக்கியமான விஷயங்களை சிந்திப்பதற்கு வெகு சிலரே உண்டு. அதனால்தான் இன்னும் மக்கள் குடிநீருக்காகக் கூட அலைய வேண்டியுள்ளது
31-ஜன-2013 19:36:36 IST
நம் நாட்டில் பணக்காரகளைப் பற்றி (அதாவது, நேர்மையான உழைப்பினால் பணக்காரர்கலானவர்கள்) ஒரு எதிர் மறையான மனப் போக்கே உள்ளது. பணக்காரர்களை ஊக்குவித்து அதன் மூலம் ஏழ்மையை பெரிய அளவில் ஒழித்திட முடியும்
21-ஜன-2013 12:50:33 IST
தமிழ்நாட்டில் விவசாயம் நசிந்து விட்டது தொழில் துறை சுத்தமாக படுத்து விட்டது. மணல் சுரண்டல் மற்றும் நீர் மாசுபடுவதால் ஆறுகள் அழிந்து வருகின்றன. குடி தண்ணீருக்கே பெரும் பஞ்சம் வரக்கூடிய சூழ்நிலை இன்னும் கொஞ்ச நாளில் தம்ழ்நாட்டு குடி மகன்களின் உடல் நலத்தில் சீகேடு ஏற்பட்டு, அதனால் பல்வேறு வகையான விரும்பத்தகாத மாற்றங்கள் வர உள்ளன. சீரற்ற ஆட்சியினாலும், எதுகை-மோனை பேச்சுக்களாலும் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. திராவிட கட்சிகளினால், நமது பொருளாதாரமே முற்றிலும் அழிந்து விட்டது வருங்கால் சந்ததியினரை காப்பதற்கு ஒரு மாற்று ஏற்பாடு மிக மிக அவசியம்
18-ஜன-2013 20:44:14 IST