ஒரே கேள்விக்கு அழகிரி கனி ஆதரவாளர்களுக்கு அல்வா. அதற்காக ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று இல்லை, நான் தலைகீழ தான் குதிப்பேன் என்று மஞ்ச துண்டு சொல்லிருச்சு.
04-ஜன-2013 01:09:51 IST
நாம நடந்துக்கிற முறையில் தான் அவர்களின் பதிலும் இருக்கும். கேள்வி கேளுங்கள். RTI பத்தி நீங்க பேசுவீங்க ஆனா அதை பயன்படுத்தாதவர்கள் அதிகம். மக்களின் அறியாமை, அதிகாரிகளின் பலம். லஞ்சம் தராதீர்கள். கையை அவர்கள் நீட்டினால், உங்கள் விரலை லஞ்ச ஒழிப்பு துறை போன் போட use பண்ணுங்க. படிச்ச முட்டாள்.
27-டிச-2012 13:40:54 IST
சிலிண்டர் மானிய அளவு பிரச்சனையால் வேறு ஒரு முக்கிய பிரச்னை எழ வாய்ப்பு உள்ளது. அது தான் மக்களின் எரிபொருளாக மாறும் விறகுகள். காடுகளின் அழிவு படு வேகத்தில் உள்ளது, அரசு இதனை கருத்தில் கொண்டு மாற்று எரிசக்தி வழிகளை மக்களுக்கு தரவேண்டும். 9 சிலிண்டருக்கு மேல் மானியம் இல்லாமல் தர ஓகே ஆனால் மக்கள் அவதி படுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாது. AJENCY முறையாக சிலிண்டரை சப்பளை செய்ய முறையான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். Fraud பன்னா அடிச்சு தொரதுங்க. FEAR ONLY FOR GOD . தப்பு பன்ன அவங்க தயங்காத பொது, தண்டனை கொடுக்க நாம தயங்க கூடாது.
27-டிச-2012 13:21:56 IST
இனி காங்கிரஸ், திமுகா கட்சியை சேர்ந்த எவனும் ஓட்டு கேக்க இந்த பக்கம் வராதீங்க. எல்லா விலையும் எத்தி, மானியத்த நிறுத்தி மக்கள் வாழ்கைய அடிச்சு சம்பாதிச்ச காசு எல்லாம் திருப்பி வாங்கற நேரம் விரைவில் வரும்.
27-டிச-2012 13:05:38 IST
நம் நாட்டை விற்கும் சில செய்கைகள்: 1. அதிக வட்டிக்கு கடன். சும்மா சும்மா கடன், எல்லாத்துக்கும் கடன். கடன் அட்டை. 2. செல் போன். அது பயன்படுவது சிறிது மட்டுமே, அதனால் ஏற்படும் தீமை தான் அதிகம். 3. போதை பொருள். பள்ளிமாணவன் முதல் கிழம் வரை எல்லாரையும் பாடையில் ஏற்றி குடும்பத்தை எதிர்காலத்தை அழிப்பது. இதற்கு சிறுவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். 4. ஜாதி மதம் இனத்தால் உருவான அரசியல் மற்றும் RESERVATION சிஸ்டம். 5. நல்ல பழக்க வழக்கங்களை மறந்து ஆங்கிலேய பழக்க முறைக்கு அடிமை மற்றும் அதனை பெருமையாக நினைதல்- pizza burger restuarant etc .. 6. சினிமா - அதனால் நன்மை சிறிதே. அதனால் அழிந்தவர்கள் தான் மிகப்பெரிது. மக்களே தயவு செய்து இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் இருந்து மூட்டை கட்டி விடுங்கள். நிம்மதி தானாக வரும்.
19-டிச-2012 22:15:42 IST