Advertisement
தினமலர் முதல் பக்கம் » Raju INDIAN Coimbatore அவரது கருத்துக்கள்
Raju INDIAN Coimbatore : கருத்துக்கள் ( 78 )
Raju INDIAN Coimbatore
Advertisement
ஏப்ரல்
25
2013
சம்பவம் கோவை வணிக வளாகத்தில் பயங்கர தீ 4 பெண்கள் பலி விதிமீறல்களால் விபரீதம்?
RS புறம் HDFC பேங்க் ல ஒரு வழி பாதை தான் உள்ளது. மாட்டிக்கொண்டால் சங்கு தான்.   09:22:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
30
2012
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
3
2013
சம்பவம் கட்டணம் செலுத்தியும் டிக்கெட் கிடைக்கவில்லை : "இ - டிக்கெட்' திட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகள் புலம்பல்
கடவுளே, இங்க login ஆகவே 30 நிமிஷம் ஆகுது. ஆரம்பமே அலைகழிப்பா இருக்குது இதுல உங்களுக்கு refund ? ஹய்யோ ஹய்யோ.    01:15:30 IST
Rate this:
2 members
2 members
26 members
Share this Comment

ஜனவரி
3
2013
அரசியல் ஸ்டாலினுக்கு இப்போதைக்கு "தலைவர்' பதவி இல்லை: கருணாநிதி முடிவு
ஒரே கேள்விக்கு அழகிரி கனி ஆதரவாளர்களுக்கு அல்வா. அதற்காக ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று இல்லை, நான் தலைகீழ தான் குதிப்பேன் என்று மஞ்ச துண்டு சொல்லிருச்சு.   01:09:51 IST
Rate this:
10 members
0 members
78 members
Share this Comment

டிசம்பர்
26
2012
பொது ஜனவரி 13 நாட்கள் "லீவு' அரசு ஊழியர்கள், "ஜாலி!'
நாம நடந்துக்கிற முறையில் தான் அவர்களின் பதிலும் இருக்கும். கேள்வி கேளுங்கள். RTI பத்தி நீங்க பேசுவீங்க ஆனா அதை பயன்படுத்தாதவர்கள் அதிகம். மக்களின் அறியாமை, அதிகாரிகளின் பலம். லஞ்சம் தராதீர்கள். கையை அவர்கள் நீட்டினால், உங்கள் விரலை லஞ்ச ஒழிப்பு துறை போன் போட use பண்ணுங்க. படிச்ச முட்டாள்.   13:40:54 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

டிசம்பர்
26
2012
பொது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.890 : மானியம் "கட்' ஆனதால் மக்கள் கடும் அதிருப்தி
சிலிண்டர் மானிய அளவு பிரச்சனையால் வேறு ஒரு முக்கிய பிரச்னை எழ வாய்ப்பு உள்ளது. அது தான் மக்களின் எரிபொருளாக மாறும் விறகுகள். காடுகளின் அழிவு படு வேகத்தில் உள்ளது, அரசு இதனை கருத்தில் கொண்டு மாற்று எரிசக்தி வழிகளை மக்களுக்கு தரவேண்டும். 9 சிலிண்டருக்கு மேல் மானியம் இல்லாமல் தர ஓகே ஆனால் மக்கள் அவதி படுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாது. AJENCY முறையாக சிலிண்டரை சப்பளை செய்ய முறையான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். Fraud பன்னா அடிச்சு தொரதுங்க. FEAR ONLY FOR GOD . தப்பு பன்ன அவங்க தயங்காத பொது, தண்டனை கொடுக்க நாம தயங்க கூடாது.   13:21:56 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் டில்லி கூட்டத்தில் ஜெ., வெளிநடப்பு ! பரபரப்பு ! கேவலப்படுத்தியதாக கண்டனம் தெரிவிப்பு
இனி காங்கிரஸ், திமுகா கட்சியை சேர்ந்த எவனும் ஓட்டு கேக்க இந்த பக்கம் வராதீங்க. எல்லா விலையும் எத்தி, மானியத்த நிறுத்தி மக்கள் வாழ்கைய அடிச்சு சம்பாதிச்ச காசு எல்லாம் திருப்பி வாங்கற நேரம் விரைவில் வரும்.   13:05:38 IST
Rate this:
17 members
0 members
30 members
Share this Comment

டிசம்பர்
19
2012
எக்ஸ்குளுசிவ் அரசு பணியிலிருந்து இந்த ஆண்டு 1.27 லட்சம் பேர் ஓய்வு: அதிகரிக்கிறது காலி பணியிடங்களின் எண்ணிக்கை
நம் நாட்டை விற்கும் சில செய்கைகள்: 1. அதிக வட்டிக்கு கடன். சும்மா சும்மா கடன், எல்லாத்துக்கும் கடன். கடன் அட்டை. 2. செல் போன். அது பயன்படுவது சிறிது மட்டுமே, அதனால் ஏற்படும் தீமை தான் அதிகம். 3. போதை பொருள். பள்ளிமாணவன் முதல் கிழம் வரை எல்லாரையும் பாடையில் ஏற்றி குடும்பத்தை எதிர்காலத்தை அழிப்பது. இதற்கு சிறுவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். 4. ஜாதி மதம் இனத்தால் உருவான அரசியல் மற்றும் RESERVATION சிஸ்டம். 5. நல்ல பழக்க வழக்கங்களை மறந்து ஆங்கிலேய பழக்க முறைக்கு அடிமை மற்றும் அதனை பெருமையாக நினைதல்- pizza burger restuarant etc .. 6. சினிமா - அதனால் நன்மை சிறிதே. அதனால் அழிந்தவர்கள் தான் மிகப்பெரிது. மக்களே தயவு செய்து இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் இருந்து மூட்டை கட்டி விடுங்கள். நிம்மதி தானாக வரும்.   22:15:42 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
19
2012
எக்ஸ்குளுசிவ் அரசு பணியிலிருந்து இந்த ஆண்டு 1.27 லட்சம் பேர் ஓய்வு: அதிகரிக்கிறது காலி பணியிடங்களின் எண்ணிக்கை
கவர்மென்ட் அலுவலை தனியாருக்கு டெண்டர் விட்ருங்க. மேட்டர் ஓவர். எந்த பிரச்சனையும் வராது.   22:02:27 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

டிசம்பர்
17
2012
அரசியல் சூரிய மின்சக்தி உற்பத்தியை மக்கள் இயக்கமாக மாற்றுங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்
இந்த அம்மாவாவது இவ்வளவு சொன்னாங்க. அங்க ஒருத்தரு என்ன கலரு துண்ட போட்ரதுனே அஞ்சு வருஷத ஓட்டிடாறு..   10:25:53 IST
Rate this:
51 members
0 members
42 members
Share this Comment