E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
SURESH GOPALAN : கருத்துக்கள் ( 11 )
SURESH GOPALAN
Advertisement
Advertisement
ஏப்ரல்
25
2013
சம்பவம் தி.மு.க., கவுன்சிலர் கைது எஸ்.ஆர்.கோபிக்கு "வலை
இவனையெல்லாம் என்குன்டேர்ல போடகூடாதா? எதுக்கு நம் தமிழகத்துக்கு பாரமாய்? புடிங்க சார்,புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்...........சுரேஷ்கோபாலன், மொசாம்பிக்.   14:36:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
24
2013
அரசியல் கட்சி பணியாற்ற விரும்புகிறேன்: அமைச்சர் சிதம்பரம் திடீர் விருப்பம்
சிதம்பரம் அவர்களே,அம்மா உணவகத்திலே இட்லி சுட ஆள் இல்லையாம்,வாரியளா? 2014 ல ஓட்டு கேட்டு வருவியள,அப்ப இருக்குடி உனக்கு. சுரேஷ்கோபாலன்,மொசாம்பிக்.   14:29:07 IST
Rate this:
0 members
1 members
35 members
Share this Comment

டிசம்பர்
25
2012
பொது முதல்வர் ஷீலா தீட்சித் - டில்லி போலீஸ் அதிகாரிகள் இடையே மோதல்
உருப்படுமாயா இந்த நாடு? பெண் பாவம் பொல்லாதது ,இந்த கிராதகர்களுக்கு நாலு தெரு சந்திக்கும் இடத்தில கழுவுல சொருகணும். இல்லையா ,சர்க்கரை பாகை கரச்சு உடம்பு பூரா தடவி கை காலை கட்டி கருப்பு கட்டெறும்ப விடனும்.அப்போ தெரியும் உயிர் போற வேதனைன என்னன்னு ...சுரேஷ்கோபாலன்,மொசாம்பிக்.   16:50:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
31
2012
சம்பவம் சிகிச்சைக்கு வந்த நோயாளி மாணவி கற்பழிப்பு?: மதுரையில் டாக்டர் நள்ளிரவு கைது
பணம்,பணம் ,இதுதான் இவங்களோட குறிக்கோள்.வக்கில்டையும் டாக்டர்டையும் பொய் சொல்லகூடாதுன்னு சொல்லுவாங்க.நாங்க உங்கள கடவுலாதான் பார்க்கறோம்,,ஆனா நீங்க ..   14:34:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
28
2012
பொது பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பதில் அரசு கிடுக்கிப்பிடி: அதிகாரிகள் குழு நியமனம்
எல்லா ஸ்கூல் பஸ்லயும் fc எடுத்த தேதி,முடியும் தேதி,பேருந்தின் உரிமையாளர் பெயர்,முகவரி,அலைபேசி எண்,வட்டார போக்குவரத்துக்கு ஆபீஸ்,fc கொடுத்த அதிகாரி பெயர் ,அலைபேசி எண்,ஆகியவற்றை அச்சிட்டு முன்பக்க கண்ணாடியில் ஓட்ட வேண்டும்.ஓட்டுனர் பெயர்,உதவியாளர் பெயர் அலைபேசி ,முகவரி ஆகியவையும் அதில் இருக்க வேண்டும்..முக்கியமாக ஓட்டுனர் போட்டோ இருக்க வேண்டும்.அரசு கவனிக்குமா? அந்த குழந்தையின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.இறைவன் அவர்களுக்கு துணை இருப்பான்.   10:47:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
27
2012
கோர்ட் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க புதிய விதிமுறைகள்...: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கும்பகோணம் ஸ்கூல் தீ விபத்து நடந்து பத்து வருஷம் ஆச்சு,கோயம்புத்தூர் ஸ்கூல் குழந்தையை கொன்ற நிகழ்ச்சி நடந்து மூன்று வருஷம் ஆச்சு,சென்னை பள்ளியில் ஆசிரியையை கொன்று ஒரு வருஷம் ஆகப்போகிறது,என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? மக்களை மாக்களாக நினைக்கும் அரசியல் வியாதிகள் ,மற்றும் அரசு சார்ந்த போக்குவரத்து ,போலீஸ் ,எதிலும் லஞ்சம்,நாம் வாங்கிய வீட்டை பதிவு பண்ண போனால் அங்கும் லஞ்சம் கொடுக்காமல் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது, இந்தியன் படத்தில் வருவது போல அந்நியன் படத்தில் வருவது போல நடந்தால்.... எல்லாம் கனவுலதான் நடக்கும்..... அந்த ஸ்கூல் பஸ்சுக்கு அனுமதி கொடுத்த ஊழியர்,பள்ளி நடத்துனர் ஆகியோரை நடுத்தெருவில் தொங்க விட்டு கல்லால் அடித்து கொன்றால் தான் எனக்கு நிம்மதி.நடக்குமா?ரவுடி ஆறுமுகத்தை குண்டாஸ்ல போட்டா சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் அயோக்கிய சிகாமணி மஞ்ச துண்டு,அயல் நாட்டில் வசிக்கும் மக்களுக்காகவே போராட்டம் நடத்தும் வைகோ ,பொழுதும் தண்ணி அடிச்சு மட்டையாகின செங்கண்ணன் ,ஊரான் சொத்தை கொள்ளை அடிச்சு தின்னும் வீரமான மணி,மற்றும் தோளான் தொம்பட்டயான் இதுக்கு போராட்டம் நடத்த மாட்டார்களா? ஐயா திருந்துங்கையா,எங்கள வாழ விடுங்கையா..   12:12:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2012
அரசியல் தி.மு.க., மீது எரிச்சலை கக்குவது என்றால் இனிக்கிறது: கருணாநிதி காட்டம்
ஏன் அவருக்கு கக்குவான் இருமலா?? கக்கி விக்கி பார்த்தும் போராட்டம் புஸ்ஸ்ஸ் ஆய்டுச்சுன்னு எரிச்சல் .சுரேஷ்,மொசாம்பிக்.   09:09:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
7
2012
கோர்ட் கோர்ட்டில் ஆஜராகாமல் தவிர்த்த அன்புமணிக்கு எதிராக வாரன்ட்
நண்பர் திரு.ராம் சிங்கப்பூர் அவர்களுக்கு வணக்கம்.உங்க மாமா,மச்சான் பண்ணின அழிம்பு இருக்கே அப்பப்பா ,சொல்லி மாளாது. இவனுக வீடு இருக்கும் தைலபுரதுல வீட்டு வாசல் சாலைய அகலபடுதும்போது இடிபடுதுன்னு இவனுக சாலைய வளச்சு நெளிச்சு போட வச்சானுங்க.இவங்க பத்தி கருத்து கூறுவதை நிறுத்தாதிங்க ,உங்க கருத்து, திரு சந்தோஷ் கோபால் ,குஞ்சு,மதுரை விருமாண்டி கருத்தெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். கீப் இட் up .சுரேஷ். மொசாம்பிக்.   09:41:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2012
கோர்ட் நித்யானந்தா பவுண்டேஷன் வசூலித்த ரூ.8,800 கோடியை வட்டியுடன் தர உத்தரவு
புடிங்க சார் அவனை, புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்   09:20:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
1
2012
பொது சபாஷ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் : துணிச்சல், நேர்மைக்கு முன்னுதாரணம்
நான் உங்களை வணங்குகிறேன் திரு.வெங்கடாசலம் அவர்களே. முதல் முறையாக காவலர் மீது மதிப்பு வந்துள்ளது .சுரேஷ் கோபாலன் .   09:32:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment