Advertisement
தினமலர் முதல் பக்கம் » Raja Singh அவரது கருத்துக்கள்
Raja Singh : கருத்துக்கள் ( 130 )
Raja Singh
Advertisement
மே
5
2013
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
26
2013
சம்பவம் மின்னல் தாக்கி மருத்துவ கல்லூரி மாணவர் பலி : சோகமயமான கல்லூரி வளாகம்
கடவுளே , சகோதரர் அகிலனின் ஆத்மா சாந்தியடையட்டும் , உடன் பயிலும் மாணவர்களுக்கும் , பெற்றோருக்கும் எமது இரங்கல்கள் ...   09:42:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2013
பொது கூடங்குளம் முற்றுகை போராட்டம் முடிந்தது ! அரணாக போலீஸ் படை ; எதிர்பார்த்த ஆதரவு இல்லை !
உஷ் அப்பட எதற்கு இத்தனை நபர்கள் , யார் அங்கே கூப்பிடுங்கள் மிஸ்டர் நாராயணசாமியை ,குறிப்பு : துன்பம் வந்தால் நாராயணா னு சொல்லணும் , துன்பம் , இம்சை வேணுமுனா நாரயனசாமினு கூப்பிடனும் ஆமாம்...   16:16:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2013
பொது ஸ்டாலின் பிறந்தநாள் விழா இலவச பல் சிகிச்சை முகாம்
சொத்த பல்லைபுடுங்க சொத்தையே புடிகிட்டாங்க ...   16:12:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2013
சம்பவம் லாரியில் திருட முயன்றவர் கைது
ஏம்பா மூர்த்தி உனக்கு கீர்த்தி சிறிசு , மொத்தமா லாரிய லவிட்டிட்டு போயடென்ன இந்த பொல்லாப்பு இல்லலே , பொழைக்க தெரியாத பயபுள ...   16:11:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2013
அரசியல் அமைச்சர் குர்ஷித் பேச்சு : கருணாநிதி கண்டனம்
அருகில் உள்ள துரோகியைவிட தூரத்தில் உள்ள எதிரியே மேல் , பின் குறிப்பு : அருகில் - தமிழ்நாடு, தூரம் - டெல்லி , இலங்கை ...    16:06:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
8
2013
பொது நகைக்கடையில் வெள்ளி கொள்ளை கைவரிசை காட்டியவர் அதிரடி கைது
நீங்கள் அரசியல்வதியாகா தகுதியில்லை ...   16:04:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
13
2013
சம்பவம் இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்
சபாஷ் சகோதரர்களே இந்த வேகம் ஒற்றுமை வரும் தேர்தல் வரை மட்டும் அல்ல நல்ல மற்றம் அதாவது மக்களுக்கு ஏமாற்றம் தராத நல்ல நிர்வாகம் அமையும் வரை இருக்கணும் நம் அனைவருக்கும் , அதே சமயம் நமது ஜனநாயக கடமையை வாக்களிப்பது கண்டிப்பாக நாம் செய்யனும் , நம் அருகில் வசிபவருக்கும் ஓட்டின் மகிமையும் நமது தமிழர்களின் மாண்பினையும் தெளிவுபடுத்துவோம் ...   16:02:26 IST
Rate this:
2 members
1 members
26 members
Share this Comment

மார்ச்
12
2013
கோர்ட் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு மீது சி.பி.ஐ., கடும் குற்றச்சாட்டு
COLGATE பற்களை பளிச்சுன்னு செய்யும் சுவாசம் புத்துணர்வு பெரும் , COALGATE ஊழல் செய்ய உறுதுணை புரியும் ...   15:51:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
12
2013
பொது நிர்பயா ஏவுகண‌ை தோல்வி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
இந்தியா வல்லரசாகனும்னா முதலில் ஏழ்மையை ஒழித்து இருக்கும் மனிதாபிமானத்தை காப்பாற்றனும் , சட்டம் ஒழுங்கை காக்கணும் , அதைவிடுத்து பல கோடி செலவு செய்து ஏவுகணை செய்வதால் என்ன பயன், சொல்லுங்க , வேணும்னா இந்த திட்டத்தால் அரசியல்வாதிகள் சில விஞ்யாநீகள் லாபம் { கொள்ளை } அடிக்கலாம் , இதில் அரசியல் அந்த பெண்ணின் பெயர் , நல்ல வேலை தோல்வியில் முடிந்தது ...   18:31:11 IST
Rate this:
12 members
0 members
16 members
Share this Comment