Advertisement
Rajunadar Rangaraj : கருத்துக்கள் ( 531 )
Rajunadar Rangaraj
Advertisement
Advertisement
நவம்பர்
22
2015
சினிமா நான் தமிழுக்கு சொந்தக்காரன்: படபூஜையில் விஜயகாந்த் பேச்சு...
நீங்கள் தமிழன் இல்லைஎன்று யார் சொன்னார்கள் ? இனி சினிமாவில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் அதுவே நல்லதுசத்தியராஜும் பாக்கியராஜும் தங்களின் புதல்வர்களை சினிமாவில் தூக்கி நிறுத்த முயற்சிகளை எடுத்தார்கள் முடியவில்லை இன்னும் தொடர்கிறார்கள்நீங்களும் ஷண்முக பாண்டியனை தூக்கி நிறுத்த பாடுபடுவது தவறல்ல எஸ்,வி. சேகரும் இஅதையஎ செய்தார்அவரிடம் கேளுங்கள் நல்ல ஆலோசனை தருவார்தமிழ் வாழ்க என்று உங்கள் இல்லத்தின் முன் நியான் விளக்கில் ஒளிருமாறு செய்யுங்கள்இதோ ஒரு தமிழன் இங்கே இருக்கிறான் என்ற வாச கமும் நியானில் ஒளிர வேண்டும் கொஞ்சம் பேச்சு பயிற்சியும் எடுத்து கொள்ளுங்கள்இப்போது நீங்கள் அந்த காலத்தில் நெடுஞ்செழியன் பேசுவது போல பேசுகிறீர்கள்ஒரு வேளை அது தான் உங்கள் ஸ்டைலோ ?   09:20:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
23
2015
அரசியல் லாலு தான் கட்டிப்பிடித்தார் கெஜ்ரிவால்
எல்லா வழி முறைகளையும் லாலுவிடம் கேட்டு தெரிந்து கொண்டால் நெடுங்காலம் அரசியலில் நிலைத்து நிற்கலாம்   08:54:20 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
24
2015
பொது வங்கி கடன் செலுத்தாமல் ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை பாயும் அருண் ஜெட்லி
வாராக்கடனை வசூலிக்க முடிய வில்லை என்று தள்ளுபடி செய்து விட்டு அந்த தொகையை வசூலிக்க இப்போது வருமான வரி ஒழுங்காக கட்டும் இளிச்ச வாயர்கள் தலையில் சர்-சார்ஜ் என்று போடுவதால் நாட்டின் சிரமமும் உங்கள் சிரமும் குறையலாம். இல்லையென்றால் சேவை வரியை 50% ஆக்கினால் இன்னும் நிறைய கிடைக்கும். அம்பானிக்கும் மல்லையாவுக்கும் நிறைய தொழில் அபிவிருத்தி கடன் வழங்கலாம்.இது ஒரு ஆலோசனை தான். கேட்டால் கேளுங்கள்   08:52:14 IST
Rate this:
0 members
1 members
61 members
Share this Comment

நவம்பர்
20
2015
சம்பவம் சென்னை ஐகோர்ட்டில் மத்திய படையுடன் வக்கீல்கள் வாக்குவாதம்
யார்க்கும் கட்டுப்பட மாட்டோம் என்று கூறுவது போல இருக்கிறது கோர்ட்டுக்குள் எதனையும் செய்து சுதந்திரமாக இருக்கும் நிலைமை மாறியதை ஜீரணம் செய்வது கடினமோ ? இனி தமிழக சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடங்குவதில் இது முடியலாம். மத்திய படையுடன் வாக்குவாதம் என்பது சரியானது தானா ? அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை அவர்கள் நிறைவேற்றுவதில் என்ன தவறு ? இதுவே தமிழக காவல்துறையுடன் என்றால் நிச்சயம் கைகலப்பிலோ மோதலிலோ முடிந்திருக்கலாம். உடனே சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியை மாற்றம் செய்யவோ சஸ்பெண்டு செய்யவோ கோரிக்கைகள் பறந்திருக்கும். நீதிபதிகள் எக்காரணம் கொண்டும் இதில் வளைந்து கொடுக்காமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கோரிக்கைகள் கிளம்பலாம்   17:20:25 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
18
2015
பொது கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,100 கோடி மானியம்
மானியங்களை சுகர் பேக்டரிகளுக்கு கொடுப்பதும் அவர்கள் அமுக்கி விட்டு பேருக்கு கொடுப்பதும் காலம் காலமாக நடப்பது என்பது செய்தி, லாரி வாடகையும் வெட்டு கூலியும் கரும்பு ஆளைகளையே ஏற்க செய்ய வேண்டும், கரும்பு எடையை எங்கு வேண்டுமானாலும் போடவும் அதன் எடையை கரும்பு பேக்டரி எடை நிலைய எடையோடு ஒப்பிட்டு பார்க்கவும் வேண்டும், கட்டு கரும்புக்கும் கொந்தாழைக்கும் கழிப்பது நிறுத்த பட வேண்டும், மொலாசசுக்கோ பேப்பர் தயாரிக்க உதவும் கரும்பு சக்கைக்கோ உழவனுக்கு சம்பந்தமில்லை, ஆனால் எல்லாவகையிலும் சிறிய எழுத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி ஏமாற்றும் தந்திரம் தொடரவே செய்கிறது, இதை எந்த அரசும் கண்டு கொள்ளாதது கொடுமை   21:21:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
18
2015
பொது கருணாநிதி மனைவி தயாளு மருத்துவமனையில் அனுமதி
விரைவில் நலம் பெறட்டும், அல்சைமரிலிருந்து மீளட்டும் அது போதும்   21:04:14 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
15
2015
அரசியல் அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் சொல்கிறார் அமித்ஷா
அரசு வேலையிலிருப்பவர் மட்டும் 58 வயதிலோ 60 வயதிலோ கட்டாயம் ஓய்வு உண்டு அதற்கு மேல் கண் தெரியாதுகாது கேட்காது அல்சைமர் வேறு வந்துவிடும்நடப்பதிலும் சிரமம் பேச்சும் குளறும்இதெல்லாம் அரசியல் வாதிக்கு வரவே வராதுஓய்வு பெரும் வயதை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பதால் இந்த விளையாட்டுகள் அவர்களுக்கு தொடரும்பிறகு வாரிசுகள் அதை கடை பிடிப்பார்கள்கட்சியில் 70 வருடம் பணியாற்றி இருந்தாலும் பயனில்லை கடைசி வரை ஜே ஜே போட்டே சாதல் சிறப்பு   20:00:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
10
2015
அரசியல் பதக்கங்களை திருப்பி தருவது சரியல்ல மாஜி ராணுவத்தினர் மீது பாரிக்கர் குற்றச்சாட்டு
ராணுவத்தில் பணி புரிந்தவர்களே இப்படி என்றால் ....சாகித்ய அக்காதெமி , மேதைகள் ,நடிப்புலக ஜாம்பவான்கள் எப்படி இருப்பார்கள்? இந்த நாட்டில் முதலில் விருதுகள் கொடுப்பதை நிறுத்துவது நல்லது... சினிமாக்காரர்களுக்கு கொடுக்கப்படும் அதிக முக்கியத்துவம் மக்களை கெடுப்பது உண்மை   09:51:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2015
சினிமா ஸ்ரீதேவி எனது தங்கை : கமல்ஹாசன்...
சாகும்வரை நீங்கள் நடித்தே ஆகியுள்ளது வரவேற்கத்தக்கது. உளறல் உங்கள் சொந்தமாகிவிட்டது. நீங்கள் ஒரு பெரிய ஞானி என்று உங்களை நோக்கி கேள்விகள் கேட்கும் தொலைக்காட்சி அசடுகள் கொஞ்சம் அதிகமாகி விட்டது உண்மை. மைக் பத்து முன்னால் நின்றால் எவனுமே உளறுவான். உங்களுக்கு ஒன்றே போதும் போல இருக்கிறது. எத்தனை மனைவிகள் ஆனாலும் நீங்கள் ஒழுக்க சீலர். என்ன செய்வது ? சினிமா மவுசு உங்களை அப்படி பேச சொல்கிறது   09:42:45 IST
Rate this:
0 members
0 members
55 members
Share this Comment

நவம்பர்
5
2015
அரசியல் விரைவில் வருகிறது சமாளிப்பு அறிக்கை
ஏசு நாதர் சொன்னது போல் ஒரு நடத்தை கெட்ட பெண் என்று எல்லோரும் அவள் மீது கல்erinந்தார்கள் உங்களில் யார் யோக்கியரோ அவர் அந்த பெண்ணின் மீது கல்லை எறியுங்கள் என்றார், எல்லோரும் நகர்ந்தனர், அது கேள்விப்பட்டது, இங்கே யாரும் உத்தமனில்லை என்பது தெரிந்த கதை தானே LESSER EVIL IS PREFERRED   09:19:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment