தப்பு இல்லையோ ,தப்போ எதுவும் தெரியலை ஆனாலும் காரை ஒப்படைத்த உங்க நேர்மையை பாராட்டி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தால் தேவலைஇந்த டீலிங் பிடிச்சிருக்கு ஆமாம்ஒரு சின்ன சந்தேகம்காரின் இஞ்சின் அப்படியே நல்லா இருக்கல்லே
18-மே-2013 08:56:28 IST
இந்திய அரசாங்கம் ஐ.பி.எல்.விளையாட்டை எந்த காலத்திலும் தடை செய்யாதுஊழல்கள் நடை பெறுவது புதிதல்லஅதை வேரோடு அறுக்க வேண்டும்கண்ணியத்தை நெஞ்சுக்குள் நிறுத்த வேண்டும்நினைத்தால் வருத்தம் மேலிடுகிறது இனி கவனமாக செயல்படுவோம்என்ற அரசின் அறிக்கையை படிப்பதற்கு நாம் தயாராவோம்'
18-மே-2013 08:50:18 IST
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து தொழில் அதிபர்களோடு கூட்டணி அமைத்து செயல்பட்டால் நம்மை நாமே நொந்து கொள்வதை தவிர வேறு வழி ?கோர்ட்டிலும் காலதாமதமாக நீதி கிடைத்தால் அதைவிட கொடுமை ?இந்தியாவில் ஜனநாயகம் கொஞ்சம் வேகமாகவே செத்துக்கொண்டிருப்பதாக உணர்கிறேன் பணத்திற்காக பிணத்தை கூட தோண்டி எடுத்து தின்னுகிற காலமாகிறது நெஞ்ச பதை பதிப்பை என்ன செய்வது ?
18-மே-2013 08:43:19 IST
திராவிட பாரம்பரிய படி ஒருவர் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம். தொடர்பும் இருக்கலாம். ஆனால் துணைவியார் மனைவியார் இணைவியார் என்ற வரிசை மாற கூடாது. கண்ணதாசனின் 'வனவாசம் படித்தால் இன்னும் விளங்கும்
14-மே-2013 17:22:00 IST
பஹூத் அச்சாஜி உங்களை கோமாளி என்று கூறினாலும் கட்சி செலவில் மாநாடு போக்குவரத்து வசதி உணவு என்று தூள் கிளப்புவது நன்றே இங்கே தமிழ்நாட்டில் எந்த கட்சி மாநாடு நடத்தினாலும் ஊர்வலத்தில் பெட்டிக்கடை முதல் பெரியகடைவரை எல்லாம் இலவசத்திற்கு அள்ளுவார்கள்சாலையின் ஓர்புறம் ஊர்வலம் போனால் மக்களுக்கு கஷ்டம் என்ற எண்ணமின்றி நடு சாலையில்செல்வது வழக்கம்பேருந்திலும் ரயிலிலும் முடிந்தவரை இலவசபயணம் செல்வது கட்சியின் கோட்பாடாகவே கொள்வார்கள் நீர்முதல்வர் பதவி விலகியபோது சமையல் அறையில் இருந்த மனைவி ராப்ரி தேவியை உடனடியாக அழைத்து முதல்வர் ஆக்கி பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்ததை இந்த நாடு இன்றும் மறக்கவில்லைகட்சியில் தலைவர்கள் விவரமானவர்கள் பஞ்சம் என்பதால் அதை அவ்வாறு செய்தீர்கள்சரி தானேஇங்கேயும் அன்பழகனுக்கு ஆப்பு அடித்து விட்டு தன மகனை துணை முதல்வராக்கிய பெருமை கொண்ட தலைவன் உண்டு என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா ?அதுவும் சரிதான்
14-மே-2013 09:42:34 IST
நாளை ஒரு வேளை திமுக ஜெயித்தால் அந்த மந்திரி சபையில் இந்த புண்ணியவாளன் மந்திரி ஆகலாம்.அப்போது அரசு அதிகாரிகளை கலெக்டர் எஸ்.பி போன்றோரை இப்படி கூப்பிடாமல் இருந்தால் சரி. கட்டுத்தரை பலமாக இருந்தால் கன்றுக்குட்டி குதிப்பது சகஜம் தானே .
13-மே-2013 08:52:49 IST
கோடீஸ்வரர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் இப்படி பேசுவது புதிதல்ல. அதிகாரம் போன நிலையில் எவரை கண்டாலும் எரிச்சலாக இருக்கும்போது கேள்விகள் இன்னும் எரிச்சல் தரும். அரசியல்வாதிகள் எல்லோரும் காமராஜரை கக்கனை போல் வாழ்க்கை நடத்தினால் இத்தகைய பிரச்னைகள் எழாது
13-மே-2013 08:46:29 IST
ஏன் இவரை தொலை தொடர்புத்துறை அமைச்சராக நியமிக்க கூடாது ?அல்லது விமானத்துறை அமைச்சராக ஆக்கக்கூ டாது ?திறமை வாய்ந்தவர்களின் சேவையை அரசு பயன்படுத்திக்கொள்ள தவற கூடாது. இவரது நெருங்கிய உறவினர்களுக்கும் நல்ல துறைகளில் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இதைபோன்ற லஞ்ச லாவண்யா குற்றச்சாட்டுகள் எழாது. உறவினரால் இவருக்கும் அவப்பெயர் ஏற்படாது. வாழ்க ஜனநாயகம்
10-மே-2013 09:49:15 IST
காங்கிரஸ் அரசு எடியூரப்பாவிற்கு நன்றி சொல்வதோடு நின்றுவிட கூடாது. எல்லா ஊழல் வழக்குகளையும் தள்ளி விடுவதொடு அவரையும் காங்கிரசில் அனைத்து கொள்ளுதல் நலம்..சிரஞ்சீவி போல இவரும் காங்கிரசில் அய்க்கியமாதலே சிறப்பு
08-மே-2013 21:04:33 IST
சொல்லுங்கண்ணே சொல்லுங்க அணுகுண்டை இரு நாடுகளும் பயன் படுத்தினால் அனைத்து மக்களுக்கும் பேரழிவே. அனைவரும் உணர்தலே நலம். வியட்நாமிடம் அமெரிக்க பட்ட பாட்டினை சீனா எண்ணுவதே நல்லது. மேலும் இந்தியா ஒன்றும் திபெத் அல்ல
07-மே-2013 21:15:09 IST