Advertisement
Karthikeyan K : கருத்துக்கள் ( 43 )
Karthikeyan K
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2013
அரசியல் நரேந்திர மோடி வருகையில் திடீர் தாமதம்
இந்தியாவின் எதிர்காலமே வருக   16:57:10 IST
Rate this:
12 members
2 members
73 members
Share this Comment

அக்டோபர்
11
2013
சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அமோகம்
இந்த கள்ள சாராயம் கடலூர் மாவட்டத்தில் அமோகமாக விற்பனையாகி கொண்டுருக்கிறது அதுவும் குறிப்பாக காட்டுமன்னர்கோயில் அருகில் இருக்கும் ஆழகாத்தன் உடையூர் தில்லைநயகபுரம் ஆகிய ஊர்களில் கள்ள சாராயம் விற்பனை நீங்கள் வெகுவாக காணலாம் இந்த ஊர்களில் கள்ள சாராயதினால் உயிர் இழந்தோர் ஏறாளம் இங்கு காட்டுமன்னர்கோயில் காவல் நிலையத்தில் மாமுல் வாங்கிகொண்டு சம்பந்தபட்டவர்களை எதுவும் செய்வதில்லை இதில் கள்ள சாராய விட்பவர்கள்கும் காவல் துறைக்கும் இடையில் ப்ரோக்கர் ஆக செயல் படுவது அ தி மு க பிரமுகர் நாராயணன் என்பவர்தான் இங்கு கள்ள சாராயம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டுருக்கிறது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நல்லது   18:10:52 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
19
2013
கோர்ட் அரசு சின்னத்தில் கோவில் கோபுரம் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
கண்ணன் கோவிந்தாராஜிலு வாங்கன காசுக்குமேல நல்லா தாண் கூவிக்கிறே   00:37:13 IST
Rate this:
6 members
0 members
94 members
Share this Comment

செப்டம்பர்
15
2013
சினிமா சசிகுமாரை நடிக்க விடாமல் தடுத்தேன்: அமீர் சொல்கிறார்...
உங்கள் குடும்பம் ஒரு பல்கலை கழகம் தான் வாழ்த்துக்கள்   22:39:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
5
2013
வாழ்த்துகள் தின மலர்க்கு 63 வருடம் கடந்து சாதனை படைத்த தின மலர் நிர்வாகத்துக்கும் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும்   15:41:56 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2013
சினிமா வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டேனே புலம்பும் நடிகர்...
இவன் சொல்லுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை ஆம் எதற்காக சினிமாவை பற்றி நாம் பேசி நேரத்தை வீன் பண்ணுவதை நாட்டை முன்னேற்ற மக்கள் ஆகிய நாம் சிந்திப்போம் வாழ்க அந்த சுள்ளான் நடிகர்   11:59:53 IST
Rate this:
2 members
1 members
10 members
Share this Comment

ஜூலை
26
2013
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
திருமா காட்டில் நல்ல மழை   01:59:04 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
25
2013
பொது தமிழக போலீஸ் தேடும் நான்கு பேர் எங்கே? மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
தமிழ் நாடு போலீஸ் மிக திறைமைசாலிகள் என்றுதான் இத்தனை நாள் நாங்கள் நம்பிகொண்டிருந்தோம். 2011 லிருந்து இந்த குற்றவாளிகளை பிடிக்க என்றால் உங்கள்( காவல் துறை )மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விடும்   01:35:03 IST
Rate this:
5 members
1 members
101 members
Share this Comment

ஜூலை
25
2013
அரசியல் தி.மு.க., கையெழுத்து போடவில்லை மோடி விசா குறித்து கருணாநிதி விளக்கம்
இது போல் மோடிக்கு எதிராக போலி நாடகம் செய்து அவர் பேரை கலங்கம் ஏற்படுத்த நெனைக்கும் முட்டாள் எதிர்களால் மேலும் பிரபலம் ஆகி இருக்கிறார்    01:22:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2013
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
சென்ற சட்டசபை தேர்தலில் உங்கள் கூட்டணிக்கு மக்கள் வைத்த ஆப்பு அப்படியே தான் இருக்கு வாங்க    09:08:32 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment