ப சி சொல்வது உண்மைதான், இலங்கையில் தமிழனை கொன்று குவித்த பொது கூடவே இருந்து குச்சி ஐஸ் சாப்பிட்டுவிட்டு இப்போது ஏன் விலக வேண்டும். கொள்ளையடிக்கின்ற காலம் முடிந்து விட்டது. இனிமேல் காங்கிரஸ் அமைச்சர்களே கையை நீட்டுவதற்கு பயப்படும்போது நமக்கு இங்கே வேலை கிடையாது என்பதுதான் கார்டணம்.
20-மார்-2013 11:59:00 IST
கலைஞர் குஷ்பூவை துருப்புதசீட்டாக பயன்படுத்தவேண்டியதில்லை, ஏனென்றால் தி.மு.(க) விற்கு குஷ்பூ மிகப்பெரிய உறுப்புசீட்டு... தி.மு.(க) விற்கு அவரே பெரிய கருப்பு சீட்டு, காரியம் முடிந்தவுடன் அவர் செருப்புசீட்டு, இதில் வேறு யாருக்கும் இல்லை மறுப்புசீட்டு, கஞ்சாநெஞ்சனின் விருப்பசீட்டு , தலைவலியின் வேருப்புசீட்டு .
17-பிப்-2013 20:20:56 IST
என்ன தாத்தா ராஜபக்ஷே உடன் சேந்து இனபடுகொலையை அரங்கேற்றிவிட்டு இப்போது நல்லபிள்ளையாக ராஜபக்சேயை குற்றம் சொல்லுகிறாய். ராஜபக்ஷேவே உன்னை காட்டி கொடுப்பதற்கு முன்பாக நீ அவனை காட்டி கொடுக்கிறாயா...... இதுதான் கருணா
06-பிப்-2013 13:55:40 IST
இது அஞ்சா நெஞ்சனின் குண்டர் கும்பலின் வேலையாக இருக்க வாய்புள்ளது, காரணம் கிரனைட் ஊழல் சம்மந்தமான முக்கிய கோப்புகளை அழிக்க செய்யபட்டவேலையாக இருக்கும்.
28-டிச-2012 11:14:58 IST
மங்குனி மத்திய அரசு என்னே செய்தாலும், சொன்னாலும் அதன் பாதத்தில் பணிந்து கிடக்க இவர் தன்மானம் இல்லாதவரும் இல்லை, தமிழ்நாடு அவ்வளவு கேவலமாகவும் இல்லை. இந்த சூழ்நிலையில் கருணாவாக இருந்தால் இந்த செய்தியை வெளியில் சொல்லவே மாட்டார், இவரை அழைக்கவில்லை என்றாலும் கூட இங்கிருந்துகொண்டே ஜம்பமாக தன் கொள்ளை தொலைகாட்சியில் செய்தியை மட்டும் விடுவார்.
27-டிச-2012 12:28:57 IST