சீனி : கருத்துக்கள் ( 225 )
சீனி
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2018
சம்பவம் நடிகை நிலானி தற்கொலை முயற்சி
சீரியல் நடிகைகள் தற்கொலை அதிகமாகிவிட்டது. இரண்டு குழந்தைகளின் தாய், நேற்று பேட்டி பார்த்தேன். அந்த ஆள், இவர் வேலை செய்யும் இடத்திற்கே போய் டார்ச்சர் பண்ணியிருக்கான்.. ஒரு பெண்ணிற்கு பிடிக்கவில்லையெனில் விலகிவிடுவது நல்லது. நடிக்கும் பெண்கள் வாழ்க்கையில் நிம்மதி இல்லை.   16:35:58 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் லஞ்ச அதிகாரி லாக்கரில் தங்கம், வெள்ளி
பாதி கருவூலமே இவன்கிட்ட தான் இருந்திருக்கு. இந்த பாவப்பட்ட பணத்தில் எத்தனை உயிர்கள் மாய்ந்திருக்குமோ தெரியாது. கருணை அடிப்படையில் வேலை கிடைத்த பாவி இவன். இவன மாதிரி அய்யோகியனகள் அரசு வேலையில் நிறைய இருக்காங்க. நக்சல்கள் உருவாக இவனமாதிரி அய்யோகியர்கள் காரணம், எதுக்கெடுத்தாலும் பணம், அப்பாவி மக்கள் சாவுலதான் இவனுகளுக்கு காசு. இவன் ஜெயிலுக்கு போக இன்னும் 20 வருடம் ஆகும். ஜெயில்லையும், டீவி, சுடுத்தண்ணி, டென்னிஸ்ன்னு இவனுக நல்லாதான் இருப்பானுக. இந்தியன் மாதிரியான ஆச்சன் தான் சரி. லஞ்ச அதிகாரிகளை ஜெயில்லையே மற்ற கைதிகள் ஒரு கை பார்த்துக்கொள்வது இவனுகளுக்கு ஒருவித கிலி ஏற்ப்படுத்தும்.   08:46:08 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் ஸ்டாலினும் வளரவில்லை தமிழிசை
சின்ன பாப்பா, சின்ன தம்பி பாருங்க, ரெண்டுபேரும் வீட்டிலையே ஓடிப்பிடிச்சி வெளையாடுங்க, இல்ல கன்னத்த கிள்ளி சண்டை போடுங்க, பொதுஜனங்கள தொந்தரவு பண்ணாதிங்க.   10:17:50 IST
Rate this:
1 members
2 members
11 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது அமைச்சர்
LED தவிற மற்ற பல்புகளை விற்பனை செய்ய தடை செய்தாலே நாடு 60-70% மின்சாரம் மிச்சம் பிடிக்க முடியும். அப்புறம் விலை அதிகமானாலும், இன்வெர்டர் டெக்னாலஜி உள்ள குளிசாதன மற்றும் ஏர் கண்டிசன்கள் விற்றால் 40% மின்சாரம் மிச்சம் பிடிக்கமுடியும். அப்புறமென்ன மின்சாரத்தை பக்கத்து நாட்டுக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்கலாம்.. செய்வார்களா ?   13:31:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது பணமதிப்பிழப்பு கூட்டுறவு வங்கிகளில் குவிந்த பணம்
கூட்டுறவு வங்கிகள் மக்களுக்கு ஓரளவுக்கு பயனளித்தாலும், பெரும்பாலும் அரசியல்வாதிகள் கூட்டுக்கொள்ளை அடிக்கவே பயன்பெறுகிறது. நகைகாணாமல் போய்விடும், கடன் வராது, வங்கி ஊழியர்களே மோசடி, மானியங்கள் மற்றவர் பெயரில் திருடுதல் போன்றவையால், கூட்டுறவு என்பது கூட்டுக்கொள்ளை வங்கியாகிவிட்டது.   12:19:22 IST
Rate this:
1 members
2 members
16 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
உலகம் தூங்கி வழிந்த பாக்., பெண் மந்திரி
விடிய காலை சமையல் பண்ணி களைப்பா இருக்கும் பாவம். உண்ட களைப்பு தொண்டனுக்கும் இருக்கும், மக்கள் தொண்டுபணிக்கும் இருக்கும்.   16:09:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ரபேல் போர் விமானங்களை குறைந்த விலைக்கு வாங்குகிறோம் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
வரியில்லாம பெட்ரோல் வித்தா, நாம புகையை சுவாசித்து செத்துப் பொயிடுவோம். வாகனத்தை குறைக்கனும்னா, அதிவேக மின்சார ரயில்கள் வேண்டும், பொதுமக்களுக்கு வசதியான போக்குவரத்து வசதி வேண்டும். 100 க்கார் போகும் இடத்தில் 2 பஸ் இல்ல 1 ரயில் போனா போதும். பொதுவான வதிகளை ஏற்படுத்த ஜி.எஸ்.டி தொரு தங்க வாய்ப்பு. வரி இல்லன்னா பணக்கான்ரன் மேன்மேலும் பணக்காரணாவான். மக்கள் மோடியோட சேந்து கொஞ்ச கஷடப்பட்டா, ஜப்பான் மாதிரி ஆயிடுவோம், இல்லன்னா திரும்ப டெல்லிக்கு காவடி எடுத்து தமிழக அரசு பிச்சை எடுக்கனும். மோடி எதிர்ப்பு இருக்கட்டும், ஆனா மோடிய நல்லா பயண்படுத்தி தமிழகத்தை முன்னேற்றிடுனும். 8 வழி சாலைக்கு பதில், சென்னை-கோவைக்கு மக்கள் புல்லட் ரயில் கேட்கலாம், கொடுத்தால் ஒத்துழைப்பு கொடுக்கலாம். 1.5 மணி நேரத்தில் சென்னை-கோவைன்னா எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்க. மக்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என பாருங்க, இப்ப இருக்க கஷடத்த பயன்படுத்தி அரசியல் நடத்தியவர் தான் கருணா, மற்றும் காங்கிரஸ். 200 ரூவா+குவாட்டருக்கு ஓட்டுன்னா எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க. ஓசிக்கு ஆசைப்பட்டு மக்கள் ஓட்டு போட்டா என்ன்னைக்கும் நாம அமெரிக்க, ஜாப்பான் ஆக முடியாது.   10:32:05 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ரபேல் போர் விமானங்களை குறைந்த விலைக்கு வாங்குகிறோம் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
காங்கிரஸ் நாட்டை குட்டிசெவராக்கும் திட்டம் தான் வைத்துள்ளது. இப்போ நாட்டைவிட்டு ஓடிப்போனவங்களுக்கு யார் அள்ளி அள்ளி கடன் குடுத்தாங்கன்ற உண்மைய பத்தி இன்னும் மன்மோகன் வாய் திறக்கலை. மோதி புல்லெட் டிரயின், ரபேல் விமானம் இதெல்லாம் கொண்டுவந்தா காங்கிரஸ் எதிர்காலம் தவிடு பொடி ஆயிடும். எனவே பர்லிமெண்டை நடத்த விடமாட்டர்கள். காங்கிரஸ் முழுசா ஊழல் பெருச்சாலிகள், முன்னாள் அமைச்சர்கள் முழுவதும் முக்கிய கொள்ளை கும்பல்தான், ராபர்ட் வதேரா, கருணாநிதி, ரெட்டி சகோதரர்கள் ஒரு பக்கம் வந்த வரை நாட்டை உருவி எடுத்தனர். அதே கூட்டனிதான் திரும்பவரும் மக்களே, மோடி எதிர்ப்பு என சொல்லி, உங்கள் தலைக்கு நீங்களே கொள்ளி வைத்துக்கொள்ளாதீர்கள்.   08:09:54 IST
Rate this:
14 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி
100 ஆண்டு ஜெயில் இருக்குமோ ?   09:59:11 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி
அடேங்கப்பா...... இறைவா,கணேசா, இந்த தமிழகத்தை காப்பாத்துப்பா..... உனக்கு கோடி புண்ணியாமாகும்.   09:21:18 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X