சஞ்சய் தத்துக்கு வக்காலத்து வாங்க வெட்கமாக இல்லையா?இந்த சினிமா நட்சத்திரங்களுக்கு? மென்மையானவர்,அன்பானவர்..பல உயிரரைக் குடிக்க காரணமா இருந்தவனை "கொலைகாரன்"என்றுதானே சொல்ல வேண்டும்...கரன் ஜோகர் உங்கள் இதயம் நொறுக்கி விட்டதோ?வேண்டுமென்றால் நீ போய் தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே
22-மார்-2013 07:36:14 IST