E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
maharaja : கருத்துக்கள் ( 136 )
maharaja
Advertisement
Advertisement
ஜனவரி
26
2015
பொது வீரர்களின் அணிவகுப்பு வித்தியாச கலை நிகழ்ச்சி பிரமித்தார் ஒபாமா
//பிரதமரின் உன்னத திட்டமான மேக் இன் இந்தியா விளக்கும் ஊர்தி இடம் பிடித்தன// திரும்ப திரும்ப திரும்ப திரும்ப... போட்டு நீங்களே confuse ஆகிட்டீங்க   15:09:41 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
26
2015
பொது வீரர்களின் அணிவகுப்பு வித்தியாச கலை நிகழ்ச்சி பிரமித்தார் ஒபாமா
//வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவை விளக்கும் கண்காட்சி ஊர்திகள்// அப்படின்னா   15:08:17 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
26
2015
பொது வீரர்களின் அணிவகுப்பு வித்தியாச கலை நிகழ்ச்சி பிரமித்தார் ஒபாமா
//பிரதமர் மோடி ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்தும் ஒபாமாவிடம் எடுத்து கூறி விளக்கி கொண்டிருந்தார். சிவிங்கம் சவைத்தப்படி பார்த்து கொண்டிருந்தார்.// கொஞ்சம் மனசு கஷ்டமா இருக்க - நோ மோர் கமெண்ட்ஸ்   15:06:32 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
26
2015
அரசியல் கிரேன் பேடியாக இருந்த கிரண் பேடி இவர், இப்படி
really வெரி குட் அட்வைஸ் - ப்ளீஸ் தினமலர் - நாங்க உங்க வாசகர்கள் - உங்களுக்கு கிடைத்த வாய்ப்ப பயன் படுத்துங்கள் -   13:00:20 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
20
2015
அரசியல் ஆகா ., சபாஷ் ! சரியான போட்டி ! வர்ரீயா., வர்ரீயா., விவாதம் நடத்த
//அய்யா சாமி, உங்களுக்கு விவாதத்தில் நம்பிக்கை இருக்லாம், எனக்கு செயல்பாட்டில் தான் நம்பிக்கை// இப்ப பண்ணுங்க மேடம் - பொய்ய சொல்லி ஜெயிச்ச பிறகு உங்களை எங்க போய் தேடுறது - ஏப்ரல்ல ஜெர்மனுக்கு கிளம்புகிறார் வாய் சொல்லில் வீரர்   13:05:42 IST
Rate this:
16 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
7
2015
கோர்ட் இது கோர்ட்டா, அரசியல் களமா? யார் அன்பழகன் கொந்தளித்த குமாரசாமி
// அன்பழகனின் புகாரை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.// இதே படிச்சு பார்த்த பிறகுமா, இந்த கம்மெண்ட நீங்க பதிவு செய்தீங்க   15:15:14 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
7
2015
அரசியல் கூட்டணி கட்சிகளின் மிரட்டலை சந்திக்க தமிழக பா.ஜ.,தயார் தே.மு.தி.க., - பா.ம.க.,வை தாஜா செய்ய திட்டவட்ட மறுப்பு
//காங்கிரஸ் ஐ விட அதிக இடங்கள் ஜெயிக்கும்// நீங்க ஒரு ஆள் தாங்க உண்மைய பேசி இருக்கீங்க - இதில என்ன beauty னா நீங்க பிஜேபி, பிஜேபி க்கு ஆதரவா கருத்த சொல்கிரேன்னுட்டு உண்மைய சொல்லிட்டீங்க   11:36:10 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
7
2015
அரசியல் கூட்டணி கட்சிகளின் மிரட்டலை சந்திக்க தமிழக பா.ஜ.,தயார் தே.மு.தி.க., - பா.ம.க.,வை தாஜா செய்ய திட்டவட்ட மறுப்பு
சாரி, இது தமிழ் நாடுங்க - இங்க கலவர வியுகம் எடுபடாது - பெரியவரும், கரம வீரரும், பேரறிஞரும், மூதறிஞரும், கண்ணியமிக்கவ்ரூம், கக்கணும், பசும்பொன்னரும், வாழ்ந்த இடம் உங்க கலவர வியுகம் இங்க எடுபடாது   11:30:17 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
7
2015
சம்பவம் ஒருதலை காதலால் பரிதாபம்...பள்ளி மாணவி குத்திகொலை
இஸ்லாமிய சட்டமும் வேண்டாம், மனித உரிமை அமைப்பும் வேண்டாம் - தயவு செய்து மக்களே மாறுங்க கண்ணனுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர், என்று, - மத வெறி இல்லாமல் ஆன்மிகத்தையும் போதியுங்கள் - தினமலரே அது உங்கள் மாதிரி ஊடகக்காரர்களிடம் இருந்து தான் ஸ்டார்ட் ஆக வேண்டும்   11:16:47 IST
Rate this:
152 members
0 members
28 members
Share this Comment

ஜனவரி
5
2015
பொது வல்லுனர்கள் நியமனம் தாமதம் தொடர்கிறது கொலீஜியம் முறை
3 % இந்தியாவையே activate பன்றாங்க இது மாறிய பிறகு உங்க கருத்த பதியுங்கள்   11:22:31 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment