Advertisement
Balasubramanian Ramamoorthy : கருத்துக்கள் ( 587 )
Balasubramanian Ramamoorthy
Advertisement
Advertisement
மார்ச்
29
2015
பொது கன்னட அமைப்பு ஆர்ப்பாட்டம்
மொழி வெறிய தூண்டறதை நிறுத்தட்டும் மாநில அரசு பெங்களூர் கோர்ட்டில் இருக்கும் சொத்து குவிப்பு வழக்கை வேறு ஒரு தென் மாநிலத்திற்கு மாற்ற மனு போடணும் ஏன்ன இந்த மாதிரி வெறி பிடித்தவர்கள் கையில் நீதி கிடைக்குமான்னு எல்லோரும் பேசி கொள்கிறார்கள் அதான் மூக்கு நொண்டி பெங்களூரில் வழக்கை கொண்டு போக மனுபோட்டு மாற்ற செஇதாரொனு நினைக்க தோணுதாம் என்ன குட்டி காரணம் போட்டாலும் இறுதியில் எங்கள் அம்மாவுக்கே ஜெயம் பாருங்கோ   23:16:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2015
அரசியல் டெண்டர் கோரி 3 ஆண்டுக்கு பின்தான் குறை தெரிந்ததா கருணாநிதி கேள்வி
உங்களுடைய பெயரை நீங்களே சொல்லி பெருமை படுகிரீரோ மஞ்சளாடை அடிமை அடிமை என்று அமைச்சர் கேட்ட கேள்விக்கு பதில் கேள்வி கும்பகோணத்துக்கு வழி கேட்டால் கொட்டபாக்குக்கு வழி சொல்லுறாரோ பெரியவர் உங்களுக்கு அடிக்க(ல்) நாட்ட மட்டுமே வருமா? ஏன் செயல்படுத்த தெரியவில்லை. அதான் அடித்த(கல்லை)தை எடுத்து விட்டு புதிதாக டெண்டர் கூறுகிறார்கள். 2ஜி ஏலம் அன்று எவ்வளவு போச்சாம்? இன்று எவ்வளவாம்? போங்கப்பா சூரியன் மறைந்து பல வருஷம் ஆச்சு இனி கையும் அதுவும் கூடவே முரசும் மறைந்துவிடுமாம்( மக்கள் உள்ளத்திலிருந்து )   22:57:19 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2015
சம்பவம் முதல்வர் ஓ.பி.எஸ்., வீடு முற்றுகை
இதுக்கு பின்னால் மஞ்சளாடை மற்றும் மகள் இருக்கார்? அவர் தான் நேற்று BANGALORE புரட்சி வெடித்திருக்கு. ஆனால் இங்கு பத்திரிகை காரர்கள் கூட வாய் திறக்க வில்லை என்றும் இன்று தொத்துகுடி சென்றது எல்லாமே நாடகம்   15:55:32 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
16
2015
அரசியல் நில மசோதாவை ஆதரித்ததில் இரட்டை நிலை இல்லை கருணாநிதிக்கு ஜெ., பதில்
ஆசிரியரே மக்கள் முதல்வரோட அறிக்கையை விரிவாக போடுங்கள் நடுநிலை என்றால் நிச்சயம் போடணும் அப்போது தான் ஒரு மஞ்சளாடை மகானின் முகமூடி கிழித்தெறியப்படும் சும்மா பூந்து விளையாடியிருக்காங்க ரைனா அடிச்ச சிக்ஸர் போல மரண அடி தர்ம அடி இன்னும் வலிக்காத மாதிரி அந்த பெரியவர் நாக்கில் சனி கொண்டு நடித்தால் தூக்கி ஏறிய படுவார் நான் நண்பனா நீ விவசாயிகளுக்கு துரோகம் செஞ்சுட்டு நண்பனா என்று அடுக்கு அடுக்காக கேள்வி கேட்டு திணற அடிச்சுட்டாரே உண்மையான மனிதராக இருந்தால் அம்மாவிடம் மண்டியிடட்டும் சூப்பர் அம்மா இத இத தான் தாங்களிடம் மக்கள் எதிர் பார்க்கிறார்கள் சும்மா தைரியமா சிங்கம் போல வெளியே வாங்கள் மக்கள்மன்றம் உங்களை வரவேற்கும் என்றென்றும் எத்துனை குட்க பாண் பராக்குகள் உங்களை வீழ்த்த சதி செய்தாலும் மக்கள் சக்தி கொண்டவரை அடக்க முடியாது ராபின் ஹூத் நல்லவராகெட்டவரா கூற சொல்லுங்கள் அதுபோல் தான் தாங்களும்   00:34:21 IST
Rate this:
289 members
0 members
131 members
Share this Comment

மார்ச்
15
2015
அரசியல் கருணாநிதிக்கு ஜெ., விளக்கம்
உன்ன யாரும் நம்ப சொல்லவில்லை அய்யா? கேள்வி கேட்க்கும் ஆள் கேட்க்க தகுதி உள்ளவரான்னு பார்க்கோணும் இல்லீங்கோ முறுக்கு சாப்டுண்டு கேட்கபடாது? ஒரு ஓநாய்க்கு வக்காலத்து வாங்க படாது அதுவும் ரத்தம் குடித்த ஓநாய்க்கு ஆனா ஒன்னு பாராட்டனும்பா ஏன்னா அடிச்சாலும் தாங்குரார்ணா பாருங்களேன்   19:31:11 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
14
2015
உலகம் காங்கிரசார் ராகுலை தேடுவதை போல், புடினை தேடும் ரஷ்ய மக்கள்
அதேபோல இங்கே கோபாலபுரத்துல ஒரு ஆள காணோமாம்   22:56:49 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
13
2015
அரசியல் புதிய தலைமை செயலக வழக்கில் 72 கேள்விகளுக்கு என்ன பதில்? கருணாநிதிக்கு கிடுக்கிப்பிடி போடும் விசாரணை கமிஷன்
கேட்ட கேள்விகளுக்கு தடை வாங்கும் உத்தம வில்லன் மஞ்சளாடை மகான் ஊருக்கு உபதேசம் கூறுவார் இந்த வ்சாசரனையே 6 வருஷம் நீட்டித்தாச்சு ஆனால் சொத்துகுவிப்பு வழக்கை நீட்டித்தார்னு புலம்பிநார். ஆனால் ஒரு நாள் மக்களிடம் பதில் கூறனும். அதுவும் மோடி மத்தியில் மாநிலத்தில் அம்மா கட்சி பாருங்கோ இன்னும் என்னவெல்லாம் எழுச்சி நடக்கபோவதுன்னு சூரியன் மறைந்தது அனுமனால் அதுபோல் இன்று இலை சூரியனை மறைத்துவிட்டது ஏன்னா தான் கூட்டணி லாஜிக் pottu போட்டு குழம்பினாலும் அதிமுக தனி ஆவர்தனத்துக்கு தான்கூட்டம் சாரி ஒட்டு விழுமாம் அப்புரம் எதிர் கட்ச்சிகள் பண பலம் கூட்டணி கட்ச்சியில் ஒத்துழையாமை ஒட்டு சதவீதம் அது இது எதுன்னு பட்டிமன்றம் நடத்த தான் முடியும் அதான் மலரும் இப்போவே ரெடி ஆகிடுச்சு ஒன்னும் தப்பில்லை   08:20:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
14
2015
பொது கிள்ளிவளவன் மறைவுக்கு ஜெ., இரங்கல்
மனிதாபிமானம்னா மக்கள் முதல்வருக்கு மட்டுமே தெரியும் அன்று முன்னாள் முதல்வர் மகனுக்கு கூட உதவி புரிந்தார் ( இன்று அதை அவர் மறந்து அப்பா போல அவர் வீட்டு திருமணத்துக்கு கூட அழைக்கவில்லை - என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் செய்நன்றி கொன்ற மகற்கு ) எதிர்கட்ச்சிக்கும் தன்னுடைய ஆதரவு வைத்துள்ள அம்மாவுக்கு கோடானுகோடி நன்றி. எவனாவது முட்டாள் பயலுக இதை கூட கூட்டணி பெங்களூர் வழக்குன்னு கண்டதை கிறுக்கும் கிறுக்குகள் இருக்கு   07:53:08 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

மார்ச்
7
2015
அரசியல் தமிழக வேளாண்துறை அமைச்சர் பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்
அம்மாவுக்கு நன்றி. உடன் நடவடிக்கைமேற்கொண்ட முதலவருக்கும் நன்றி.   19:13:22 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
6
2015
கோர்ட் ஜெ., மேல் முறையீட்டு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு தேதி அறிவிப்பு
ஆனந்தமா இருந்தீரோ சூரியனின் சுட்டெரித்த ஆட்சியில்? இப்போ அடக்கி வைத்துள்ளதால் நாசமா போக சாபம் போடுகிறீரோ? போங்க சார் வேலைய பாருங்க ஒழுங்கா வேலை செய்யலீன்னா சோத்துக்கு சிங்கி தான் அடிக்கணும்   09:14:56 IST
Rate this:
205 members
1 members
20 members
Share this Comment