ஒருத்தரும் முதல்வரின் தந்திரத்தை புரிந்துக்களை முதலில் 5 வேட்பாளர்கள் அறிவித்தது திமுகவை தேமுதிகவிடம் போய் கெஞ்சவைக்கனும். அதற்க்கு தேமுதிகவில் எதிர்ப்பு கிளம்பி கூடாரமே காலி ஆகணும். ஏன்னா மீதி உள்ள mLA எல்லோருக்கும் அம்மாவை தரிசிக்க ஆவலோடு இருப்பதை தெரிந்துகொண்டார் ஒருவர் அதனால் ஓட்ட முடியாமல் போய் போட்டி இட வைத்துட்டார் இப்போ அடுத்தது மாங்கனி கட்சி முகமூடி தெரியும் கை கட்ச்சியின் முகமூடி தெரியும் மற்றவர்கள் நிச்சயம் திமுகவுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் திமுகவுக்கு முன்பு இருந்ததுபோல் ஈசி நிலைமை இல்லை அப்படியே ஜெயித்தாலும் இறுதியில் ஜெயித்தது ஜெயலலிதா என்ற அரசியல் சாணக்கியனே தேமுதிகவும் நிச்சயமாக போட்டியிடுவது ஜெயிக்கவேண்டிய கட்டாயத்தில் ஆகையால் விரோதிகளையும் நாடவேண்டும் யார் யாரை என்பதற்கு எல்லோருக்கும் தெரியும் இந்த நிலையை யார் உண்டு பண்ணினார்கள் சட்டசபையில் அதிகாரம் போக போகிறது எதிர் கட்சி அந்தஸ்து கூட அம்மாவுடன் அனுசரணையாக நடந்திருந்தால் படுத்துகொண்டே ஒரு இடத்தில் ஜெயித்திருக்க முடியுமா இல்லையா? யானை தன் தலையில் மண்ணை தானே போட்டுகொண்டது குதிரை குழியை பறித்து தானே குதிச்சுடுச்சு பாவம் எல்லா வாசகர்களும் ஜெயலளித்தாவின் தேசிய அளவில் மாறும் சூழ்நிலை அரசியல் புரியாமல் உளறுகிறார்கள் NDA கூடாரம் காலி, UPA கூடாரமும் காலி
ஆகையால் அடுத்து யாருக்கு வாய்ப்பு என்றால் அதிமுகவுக்கு மட்டுமே அதுவும் இந்த உ turn அரசியல் நிதிஷ் குமார் முடிவுக்கு பின் சும்மா வயித்துல புளிய கரைத்துட்டார்கள் எங்கள் அம்மா தி கிரேட் Mr .M அண்ட் Mr .அமல்ராஜ் அவர்களே நீங்கள் அரசியல் தெரியாமல் உளறுவதை நிறுத்துங்களேன் காழ்புணர்ச்சியில் கண்டதை எழுதகூடாது காவடி தூக்கவிட்டாலும் காத்தாடி விடகூடாது இன்னும் சில தினங்களில் காட்ச்சிகள் மாறும் கூட்டணியும் மாறும் எல்லோரும் மன சாட்ச்சிபடி ஓட்டு போடட்டும் அப்போது எந்த பழம் எந்த காய் ஜெயிக்கும் என்பது தெரியும் இவ்வளவு ஈசி தெர்தல்கலத்தை மிகவும்
கச்ட்டமாக்கியது யார் என்றால் சேலை கட்டிய அடுத்த பாரத பிரதமரே யாரால் சேலை கட்டிய வாடி கட்டிய பொய் கூறிய ஒரு பாழாப்போன பெண்ணாலே
17-ஜூன்-2013 23:28:31 IST
கனி தோர்க்கடிக்கபடுவார் பாருங்கள். அம்மாவின் 20:20ஆட்டத்தின் கடைசி பேட்டிங் பவர் ப்ளே சும்மா பூந்து விளையாடிடுவாங்க. தோல்வி ஒன்றே இனிமேல் திருடர்கள் முன்னேறிய கழகத்துக்கு
17-ஜூன்-2013 05:38:55 IST
ஒரு பேச்சுவார்த்தையும் வேணாம் எங்க முதல்வர் உங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார்கள். சுப்ரீம் கோர்ட்டில் சும்மா இந்திய பாகிஸ்தான் மற்றும் இந்திய சீனா பேச்சுவார்த்தை மாதிரி இழுத்துக்கொண்டே போய் காவேரியில் தமிழகத்துக்கு துரோகம் செய்ய நினைக்கும் இந்த கும்பலுக்கு எங்கள் அம்மா வைக்கபோகும் ஆப்பு பெரிய ஆப்பு. இந்த ஆளு நம்ம மஞ்சள் துண்டு எழுதிகொடுத்த பேச்சை பேசுகிறார். எல்லாம் ராஜ்யசபா தேர்தலும் அதன் பின் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பிரிப்புக்கு அச்சாரம். ஒன்னும் எடுபடாது. கை நொண்டி ஆகி ரொம்ப நாளாச்சு. சூரியன் மறைந்தது மீண்டும் உதிக்காது. முரசு ஒலிக்காது. மாங்காய் இனிக்காது. பம்பரம் சுத்தாது. இரட்டை யை மட்டுமே பசுமையாய் காட்சி அளிக்கும்
17-ஜூன்-2013 05:28:39 IST
செந்தமிழ் அந்த ஒன்பது மயம் அப்படிதான் பகல் கனவு காண்பார். ஏன் அதமாதிரி ஆளுக்கெல்லாம் பதில் எழுதி வீணா பொழுதை வேஸ்ட் செய்கிறீர்.
13-ஜூன்-2013 10:20:28 IST
கடைசியிலே 2014 பாராளுமன்ற தேர்தல் முடிவு வந்தப்போரம் அம்மாவோட ஆதரவு நிலை எடுத்து இப்போது காவடி தூக்கினதை தூரபோட்டுட்டு கோவிந்தா கோவிந்தா சொல்லிடுவார். புழைக்க தெரிந்த பகுத்தறிவு பகலவன் கையில் அப்போது பெரிய மணி இருக்கும். டிங் டிங் என்று ஒலிக்கும். இல்லைனா இவருக்கு அரோஹர போட்டுடுவார் மஞ்சளாடை மாமுனி
06-ஜூன்-2013 08:49:28 IST
என்னமோ பாவம் எளவு காத்த கிளியா பிஜேபி ஆதரவு நிலை எடுத்துள்ள பத்திரிக்கைகளும் சில பல ஆதரவாளர்களும் தங்களை தேற்றிகொள்ளுங்கள். என்னதான் கூவினாலும் கிழக்கே சூரியன் மறைய போவதில்லை. ஆகையால் காங்கிரசை குறைவாக எடைபோட்டு விடாதீர்கள். எப்படி குஜ்ரால், தேவகௌடா, Chandrasekhar போன்றோரை பிரதமராக்கி தாங்கள் சாதித்தார்களோ அதே போல் ஒருவரை கடைசி நிமிஷத்துல சாதிக்க துடிப்பார்கள். இப்போது இரண்டே option தான் உள்ளது. ஒன்று மோடி பிரதமர் ஜெயா துணை பிரதமர் இல்லையேல் நிறைய கட்ச்சிகளின் துணையோடு ஜெயா பிரதமர்
செகுலர் முத்திரை ஜயாவை முன்னுக்கு தள்ளும் யாரோ புலம்பல் கேட்குது ஊழல் வழக்குன்னு அதெல்லாம் புஸ்ஸாகி போய் ரொம்ப நாளாச்சுப்பா அல்லது பிஜேபி தனிபெரும்பான்மை பெற்று ஆட்ச்சியில் உக்கார்ந்து மோடியை பிரதமராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கணும். அது கடினமே. ஏன்னா அப்போது எல்லோருக்கும் பிரதமராக ஆசை வரும் குழப்பம் வரும் எல்லாமே தலைகீழாக மாறும் ஏன் கட்சி கூட உடையலாம். ஆகையால் என்னுடைய கணிப்பு படி எங்கள் அம்மாவே அடுத்த பிரதமர் ஆகபோகிறார். அதான் நடுங்குகிறார்கள். இங்குள்ளவர்கள் மிகவும் சாதுர்யமாக கைகளை நகற்றுகிறார். 40 சீட் என்னவெல்லாம் ஆட்டம் காட்டி தமிழகத்தை மிக உசரத்துக்கு கொண்டுபோகவைக்கும் சேலைகட்டிய தமிழகத்தின் பெண் முதல்வரே பாரதத்தை ஆள போகிறார் நான் பகல் கனவு காணவில்லை நடக்கபோவதை நிதர்சனமா எழுதுகிறேன்
06-ஜூன்-2013 08:37:31 IST
மரியா என்ன பினாமியை பத்தி நீ பேசரீயா? யார் யாருக்கு பினாமி என்ன என்ன சொத்துக்கள் யார் யார் பெயரில் வாங்கபட்டுள்ளதுன்னு 2014 வருஷம் தேர்தல் முடியட்டும் தெரியும்
05-ஜூன்-2013 16:43:20 IST
இந்த நாட்டுக்கு நல்லது செய்யும் இவரை குறை சொல்லியே சிலருக்கு வாடிக்கையாயிடுத்து. முதல்வர் சொன்ன கதை மிகவும் சரியே. புரிந்தால் நல்லது. புரியாதவர்கள் தெரிந்துகொண்டு கருத்தை எழுதுங்கள்.
04-ஜூன்-2013 06:00:20 IST
அது என்ன சார் பிறந்த நாள்னாவும் உண்டியல் வசூல் ஆட்ச்சிக்கு வந்தாலும் வசூல் ஒரே வசூல் போறோ ஏதோ எழவு வீட்டுக்கு போனா அழனும் அதுபோல் இவ்வளவு உண்டியல் வசூல் வேட்டை நடத்தினதுக்கு ஏதோ சொல்லணும் சொல்லியாச்சு அப்பாவும் பாரு எகத்தாளத்தை இந்த பணத்தை நியாயமா செலவு செய்வாராம். அப்போகூட தான் சம்பாதித்த தன் குடும்பம் சம்பாதித்த பணத்தை செலவு செய்வேன்னு சொல்ல மனமில்லையே? வாழ்க இவர் பல நூறு வருஷம்
04-ஜூன்-2013 05:51:19 IST