அம்மா பிரதமராகி இந்திய திருநாட்டை காப்பாற்ற வேண்டும். அம்மா பிரதமராக வேண்டும் என விரும்புவோர் தினமும் கடவுளை வணங்கி கடவுளிடம் இதை ஒரு கோரிக்கையாக வைக்க வேண்டும்.
21-மே-2013 06:01:02 IST
மனித மூளை அபாரமானது. சிலருக்கு வேதியியல் பிடிக்கும், சிலருக்கு சட்டவியல் பிடிக்கும், சிலருக்கு விலங்கியல் பிடிக்கும். இதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் பெற்றவர்களின் வற்புறுத்தலால் ஆர்வம் இல்லாமல் பொறியியல் படிக்கும் மாணவர்களால் தொழிலில் பக்தி ஆர்வம் ஏற்படாமல் போவதுதான் இதற்க்கு காரணம். மனதுக்கு பிடித்த துறையில் ஈடுபடும் மாணவர்கள் மட்டுமே அத்துறையில் விற்பன்னர் ஆவது.,தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது என்று சிறந்து விளங்குகின்றனர். மற்றவர்கள் பிடிப்பு இல்லாமல் படித்து வேலையிலும் பிடிப்பு இல்லாமல் 3 மணி நேர வேலைக்கு 10 மணி நேரம் வேலை செய்கின்றனர்.தனக்கு ஆர்வமுள்ள துறை எது என்று கண்டு கொண்டு அதை படித்து அதில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொள்வதுதான் சிறந்தது.
21-மே-2013 04:24:51 IST
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் ஸ்ரீ ரங்கம் சென்று வரலாம். எல்லோரும் எல்லாமும் பெற ஏழுமலை பெருமான் அருள் புரியட்டும். மதம், இனம், மொழி, சாதி, வர்க்கம் என்று எந்த பாகுபாடும் பார்க்காது அருள் புரியும் வெங்கடேச பெருமானின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
21-மே-2013 04:14:19 IST
மத்திய அரசில் தொடர்ந்து மின்சார பிரச்னைக்கு குரல் கொடுத்திருந்தால், மின்சார பிரச்னையை சரி செய்திருந்தால் பாராட்டி இருக்கலாம். மின்சார பிரச்னை, தண்ணீர் பிரச்னை இந்திய முழுவதும் இருக்கிறது. இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது.
21-மே-2013 03:57:02 IST
தமிழ் நாடு கிரிக்கெட் ரசிகர்கள் பணம் இந்த மாதிரி சூதாட்டம் மூலம் பாகிஸ்தான் போய் சேருவதற்கு பதில் சூதாட்டத்தை லாட்டரி சீட்டு மாதிரி அரசாங்கமே இதை ஏத்து நடத்தினா பணமாவது அரசுக்கு வந்து சேரும்.
20-மே-2013 05:02:36 IST