Advertisement
தினமலர் முதல் பக்கம் » Panchu Mani அவரது கருத்துக்கள்
Panchu Mani : கருத்துக்கள் ( 518 )
Panchu Mani
Advertisement
மே
16
2013
சம்பவம் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அம்பலம்! பணம் வாங்கி "விளையாடிய 3 வீரர்கள் கைது
தாத்தாக்கு பிடிச்ச ஹைதராபாத் டீம் ஊழலுக்கு நெருப்பு மாதிரி.   03:55:53 IST
Rate this:
11 members
1 members
37 members
Share this Comment

மே
16
2013
அரசியல் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது கூட தெரியலையே? ஜெயலலிதா விளாசல்
தாத்தா ஆட்சிலே நிதியை "ஒதுக்கீட்டுதான்" திட்டமே போடுவாங்க.   03:52:15 IST
Rate this:
51 members
0 members
11 members
Share this Comment

மே
16
2013
அரசியல் தமிழ்த் தாய்க்கு சிலைஆங்கில பாடமொழியா? கருணாநிதி கேள்வி
காட்டூர் அஞ்சுகம் அம்மையார்க்கு திருவாரூர் பஸ் ஸ்டாண்ட்ல சிலை வைக்காம ராதாபுரம் பஸ் ஸ்டாண்ட்ல வைக்கலையா....இந்தி படிக்காதே ன்னு சொல்லிட்டு பேர குழந்தைகளை ஹிந்தி படிக்க வைக்கலையா...நெத்தில குங்குமம் வச்ச அமைச்சரை நக்கலடிச்சு வீட்ல எல்லோரும் இட்லி சைஸ்ல குங்குமம் வைக்கலையா...காங்கிரஸ் ஐ கண்டபடி வசைபாடிட்டு ஜன்பத் இல்லத்தில் போய் காபி சாப்பிட்டு வரலையா. அது மாதிரிதான் இதுவும்.   03:44:00 IST
Rate this:
94 members
1 members
233 members
Share this Comment

மே
15
2013
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
15
2013
அரசியல் சென்னை அம்மா உணவகங்களில் விரைவில் அறிமுகம் பொங்கல்! மற்ற ஒன்பது மாநகராட்சிகளுக்கு இட்லி தான்
பேசாம வெளிநாட்டுக்கு போனவங்க எல்லாம் தமிழ் நாடு வந்து செட்டில் ஆயிறலாம். இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், பொங்கல் சாம்பார் 5 ரூபாய், லெமன் சாதம் 5 ரூபாய் உலகத்திலே வேற எங்கியாவது இப்படி கிடைக்குமா. தமிழ் நாடு பூலோக சொர்க்கம் ...simply amma is lord of the land...   04:04:53 IST
Rate this:
66 members
0 members
190 members
Share this Comment

மே
15
2013
அரசியல் ஈராண்டு இருண்ட ஆட்சி ஸ்டாலின் குற்றச்சாட்டு
கூலிங் கிளாஸ் சரியில்லை   03:59:13 IST
Rate this:
5 members
23 members
24 members
Share this Comment

மே
14
2013
அரசியல் காற்றாலை மின்சாரம் கொள்முதல் நிறுத்தம் ஏன்? அமைச்சர் விளக்கம்
இப்பெல்லாம் மின்வெட்டு இருப்பதில்லை ..   07:48:40 IST
Rate this:
20 members
1 members
15 members
Share this Comment

மே
14
2013
Rate this:
4 members
1 members
17 members
Share this Comment

மே
14
2013
பொது ரூ.529 கோடி வறட்சி நிதி சத்தமின்றி வங்கி கணக்கில் சேர்த்தது அரசு
உலகில் எந்த அரசும் செய்யாத சாதனை இது.   07:02:32 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
தமிழ் தாயே நாட்டை ஆளும் போது இந்த சிலைக்கு 100 கோடி என்பது பெரிதில்லை   07:00:36 IST
Rate this:
28 members
0 members
6 members
Share this Comment