Advertisement
தினமலர் முதல் பக்கம் » A.SIVALINGAM அவரது கருத்துக்கள்
A.SIVALINGAM : கருத்துக்கள் ( 32 )
A.SIVALINGAM
Advertisement
ஜூன்
20
2013
அரசியல் ஒட்டுக்கள் வீணாக கூடாது என்பதால் தி.மு.க.விற்கு ஆதரவு கிருஷ்ணசாமி
ஒரு ஓட்டுக்கு எத்தனை கோடியோ...எல்லாம் அந்த பெருமாளுக்குத்தான் வெளிச்சம்..கனி கனிஞ்சிடிச்சி...மொதல்ல மமக இப்ப புத...ஒரு எம்எல்ஏவுக்கு உள்ள மவுசு இப்பதான் தெரியுது ...இருந்தாலும் வேல கொஞ்சம் ஜாஸ்திதான்   12:59:53 IST
Rate this:
1 members
0 members
36 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
பொது மறுபடியும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு போய் விடுவேன் கமல்
இனிமேலும் நாட்டை விட்டுபோயிடுவேன்னு பூச்சாண்டி காட்டி சின்னப்புள்ளத்தனமா கமல் பேசுனா இதுவரை சேத்துவச்ச மரியாதை குறையுமே தவிர இவரு ஒன்னும் இந்தியாவ தாங்கி புடிக்கல ....என்னதான் தெரமசாலியா இருந்தாலும் கொஞ்சம் அடக்கிவாசின்கன்னே   07:18:12 IST
Rate this:
38 members
2 members
84 members
Share this Comment

ஜனவரி
30
2013
அரசியல் கமல் மீது ஜெயலலிதா கோபப்பட காரணங்களை அடுக்குகிறார் கருணாநிதி
கட்டைல போர வயசுலயும் லொள்ள பாரு லோலாயிய பாரு நாரதனும் சகுனியும் கெட்டான்கடியொ..   06:56:46 IST
Rate this:
28 members
1 members
75 members
Share this Comment

ஜனவரி
10
2013
அரசியல் சமாதான பேச்சு தோல்வி கருணாநிதியை சந்திக்காமல் டில்லி புறப்பட்டார் அழகிரி
அப்பனும் புள்ளயுமா என்னமா நடிக்கிறாங்கப்பா ...நாட்ட ஏமாத்துறதுக்கு ......   11:13:46 IST
Rate this:
3 members
1 members
17 members
Share this Comment

ஜனவரி
7
2013
அரசியல் ரங்கசாமிக்கு காங்., மேலிடம் திடீர் அழைப்பு: காங்கிரசில் 'தமாஷ்'
இப்ப தெரியுதா இந்திய தேசிய காங்கிரசோட லச்சணம்...   15:16:22 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
7
2013
பொது பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு?
கோடிகோடியா சம்பாதிக்கிற அரசியல்வாதிஎல்லாம் வருமானத்த கணக்குல காட்டாம ஏமாத்தி பொழப்பு நடத்துரானுங்க நியாயமா வரிகட்டுரவனும் இனி எப்பிடிடா எமாத்துரன்னுதான் யோசிக்க ஆரம்பிச்சுடுவான்..இந்த பாழாப்போன எம்பி எம்மெலய்க்கலுக்கு குடுக்குற வெட்டி சலுகையெல்லாம் குறைச்சாலே பாதி வருமானம் நாட்டுக்கு கெடச்சிடும்...எவன் காதுல இது விழப்போவுது...நிதிமைச்சாரு புள்ளையே ஒழுங்கா வரி கட்டுராரான்னு சந்தேகம்...   12:06:35 IST
Rate this:
2 members
0 members
79 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் முதல்வருக்கு அவமானம்: கருணாநிதி கண்டனம்
அதான பாத்தேன் ...கண்டிக்கிறேன்னு சொன்னதும் வயசான காலத்துல நல்ல புத்தி வந்து தொலச்சிட்டோன்னு நெனச்சேன் இவராவது திருந்துறதாவது...நாய் வால நிமித்தலாம் ஆனா இந்தமனுசன் .............   06:56:58 IST
Rate this:
15 members
0 members
24 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் காங்கிரஸ் கட்சி 127 ஆண்டுவிழா ரத்து: மாணவிக்காக சோனியா பிரார்த்தனை
சுதந்திரத்துக்கு பாடுபட்ட காங்கிரசு இது இல்லன்னு மக்களுக்கு இன்னும் புரியலன்னு வருத்தமாயிருக்கு இன்னும் எத்தன நாளைக்குத்தான் இவுங்கதான் சுதந்திரம் வாங்கி குடுத்தானகன்னு பெரிய பொய்யா சொல்லி மக்கள் எமாத்திகிட்டேயிருப்பாங்க..கச்சி பேர மாத்த சொல்லி கேசு போடணும்    06:39:35 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் ஜெ., புறக்கணிப்பு : கருணாநிதி கருத்து
அய்யய்யோ என்னடா இந்த தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை ...இப்பிடி ஒரு கருத்தை தாத்தாகிட்ட யாருமே எதிர்பாக்கலங்கொ...மோதல் மொறையா நாகரீகமா ஒரு கருத்து சொல்லிட்டாருங்கோ ...பாராட்டுக்கள்...   14:25:20 IST
Rate this:
1 members
3 members
19 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் டில்லி கூட்டத்தில் ஜெ., வெளிநடப்பு ! பரபரப்பு ! கேவலப்படுத்தியதாக கண்டனம் தெரிவிப்பு
என்னிக்கி சோனியா பின்னால காங்கிரஸ் போச்சோ அன்னிக்கி அழிவு காலம் எழுதி வச்சாச்சு....மம்தா ஜெயாவெல்லாம் மிஞ்சுன பிடிவாதக்காரியா அந்தம்மா இருக்கு...சரியான ஊமைக்கோட்டான்...சொந்த பகைய மனசுலவச்சிகிட்டு ஜெயாவுக்கு எப்பிடியெல்லாம் தொந்தரவு குடுக்க முடியுமோ அவ்வளவும் செஞ்சிகிட்டு இருக்கு..இவங்க விளையாட்டுல பாதிக்கப்படுவதென்னவோ தமிழ்நாட்டு வளர்ச்சிதான்...   14:19:57 IST
Rate this:
17 members
0 members
69 members
Share this Comment