Suresh Ramasamy : கருத்துக்கள் ( 8 )
Suresh Ramasamy
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2017
கோர்ட் ஓட்டுனர்கள் அசல் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் ஐகோர்ட்
//அசல் லைசென்ஸ் பத்திரமாக வைத்திருப்பது நமது கடமை ஆகும். மழை மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பதும் நமது கடமை. அசல் லைசென்ஸ் வைத்திருக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதமும், அல்லது 3 மாத சிறைத்தண்டனையும் விதிக்கலாம். //,விளங்கிரும்..   17:32:35 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
19
2017
பொது சத்தியமா நம்புங்க! இந்த கிராமத்திற்கு தற்போது தான் மின்சாரம் கிடைத்துள்ளது....
மின்சாரத்தை யாருக்குமே குடுக்காதீங்க..அப்ப தான் தமிழகம் மின்மிகை மாநிலமாகவே இருக்கும்.இவனுங்க எந்த நம்பிக்கைல மிக்சி..மின்விசிறி குடுத்தானுங்க.முட்டாள் பயலுக.   11:22:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
27
2017
அரசியல் தூக்கில் தொங்குவேன் அமைச்சர் ஆவேசம்
நீயா தூக்குல ொங்குறியா?இல்ல நாங்க வந்து உன்னை தூக்குல ொங்க விடட்டுமா?இவன் இத்தனை நாளா எங்க ோயிருந்தான்?   01:48:35 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

மே
27
2017
அரசியல் அமைச்சரவையில் மாற்றம் கிடையாது முதல்வர் பழனிசாமி
//மெரினாவில் அவரது நினைவிடத்திற்கு சென்று மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பை புரிந்து கொள்ள வேண்டும்.//அதே போல நாங்கள் உங்கள் மீதுள்ள அன்பை புரிந்து கொள்ள தமிழக மக்கள் அனைவரையும் கூவத்தூர் அழை த்துச் சென்று பண மழை யால் குளிப்பாட்ட வே ண்டும்   16:14:35 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
27
2017
அரசியல் ஜெயலலிதா படத்தால் தமிழகத்திற்கு பெருமை ஓ.பி.எஸ்.,
யோவ் OPS உன் மேல வெச்சிருந்த மரியாதைய நீயே கெடுத்துக்கிட்டியே..சரி ரெண்டு கழகமும் ஒழிந்தால் நிம்மதியே.   15:17:23 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

மே
18
2017
அரசியல் ரஜினி பற்றி ‛மூச் அமித் ஷா உத்தரவு
பத்த வெச்சுட்டியே பரட்டே...   15:08:22 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மே
5
2017
அரசியல் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்முதல்வர் பழனிசாமி
அடுத்த மூன்று ஆண்டுகள் வரும் வரை எதற்க்கு நீங்கள் சாவுகாசமா சுரண்டுரறதுக்கு அவகாசமா.   22:01:28 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
சம்பவம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது
இந்த மாதிரி யோக்கியனை தான் இத்தனை நாட்களாக தன் நிழலில் பாதுகாப்பாக வைத்திருந்தார் மடிந்த A1 குற்றவாளி.   00:48:58 IST
Rate this:
8 members
0 members
31 members
Share this Comment