E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
karthik : கருத்துக்கள் ( 12 )
karthik
Advertisement
Advertisement
ஜூன்
25
2013
பொது உணவு வசதியுடைய "கிளாசிக் பேருந்துகள் "பிரேக் டவுன் அரசின் திட்டம் "புஸ்ஸ்...
தமிழ்நாட்டு பேருந்தின் லட்சணம் மழை பெய்யும் போது தான் தெரியும். மழையில் நனைந்து கொண்டு பஸ் ஸ்டாப்பில் நிற்க முடியாமல் நம்ம ஊரு பஸ்ஸில் ஏறினால், வெளியில் பெய்வதை விட பஸ்சுக்குள் தான் அதிக மழை. இதையெல்லாம் தாண்டி சீட்டில் உட்கார்ந்தால் அது சீட்டா இல்லை பழனி மலை பாறையா என்ற குழப்பம் வராமல் இருக்காது. அப்படியொரு மென்மை. மஞ்சளாக தொங்கும் சைக்கிள் பல்பும், சணல் கயிற்றில் கட்டப்பட்ட உடைந்து போன சீட் கம்பியும், கிரீச் கிரீச் சத்தமும், தெரிஞ்சும் தெரியாமலும் பிரேக்கில் அப்பப்போ கால் வைத்து அமுக்கும் டிரைவரும், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வரும் மந்திரியை போல நடந்து வந்து டிக்கெட் கொடுக்க வரும் கண்டக்டரும்.. அட போங்கப்பா இதுக்கு மேல என்ன சொல்ல..   11:22:45 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

ஜூன்
10
2013
சம்பவம் கோவையில் கருணாநிதி பேத்தி கட்டடத்திற்கு சீல்
மக்களாகிய எங்களின் உரிய அனுமதியின்றி ஆட்சி நடத்தியதற்கு எதற்கு எங்கு சீல் வைக்க வேண்டுமோ?   14:00:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
1
2013
சம்பவம் பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்
கலவரம் செய்வதற்காகவே தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஒரே கட்சி பா.ம.க.   14:25:48 IST
Rate this:
9 members
0 members
34 members
Share this Comment

மார்ச்
9
2013
உலகம் அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு இந்தியா : ஆய்வில் தகவல்
அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு இந்தியா என்பதற்கான மிக சரியான காரணம் அவர்களின் மிகச்சிறந்த அடிமைகள் ஒவ்வொரு இந்தியனும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 1947 க்கு முன் இந்தியா வெள்ளையனிடம் உள்நாட்டிலேயே அடிமைப்பட்டு கிடந்தது. ஆனால் இன்று அவன் அவன் நாட்டில் இருந்து கொண்டே நம்மை அடிமையாக்கி வைத்துள்ளான். அமெரிக்கன் தரும் மிகக்குறைந்த சம்பளத்தில் இங்கு எத்தனையோ இந்தியர்கள் வேலை செய்து கொண்டிருகிறார்கள். அழகி பட்டம், பிடித்த நாடு, திரைபடத்திற்கு விருது இவைபோன்ற அனைத்தும் நம்மை அடிமையாக்கி வைப்பதற்கும் அவன் தொழிலை இந்தியாவில் நடத்தவும் மட்டுமே. அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு இந்தியா என்பதை படித்து பெருமை பட ஒன்றுமே இல்லை.    11:00:45 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
27
2013
பொது பேருந்துக்கு உள்ளேயே வானிலையை அறியலாம்: மாநகர பேருந்தில் புது வசதி
Mr. ராஜா GPS கருவி வெறும் கட்சி அமைப்பு மட்டும் இல்லை ஒலி அறிவிப்பும் சேர்த்து தான். இந்த மாதிரி GPS tem பெங்களூரில் பல வருடமாக இயங்கி வருகிறது.   10:55:06 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
சம்பவம் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகள் கொர்..கொர்...
இவங்கல பாத்தீங்களா? இந்தியாவ எப்படி முன்னுக்கு கொண்டு வரலாம்னு யோசிச்சுக்கிட்டே 1947 ல ஆழ்ந்து தூங்க ஆரம்பிச்சாங்க இன்னும் தூங்கிட்டு இருக்காங்க. அப்படினா இவங்க இந்தியா மேல எவ்வளோ அக்கறை வெச்சு இருக்காங்கனு நீங்களே பாத்துக்கங்க.   17:33:34 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
16
2011
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
படிக்காத சாதாரண பாமரனிடம் இன்றைக்கு இருக்கும் துடிப்பும், வேகமும், மனிதாபிமானமும் இன்றைய அரசியல் தலைவர்களிடம் இருப்பதேயில்லை. அரசியல் என்பதே எதையும் எதிர் பார்க்காமல் தேசத்தை காப்பாற்றவும், முன்னேற்றவும் மட்டுமே. ஆனால் இன்று ஒட்டு மொத்த தேசமே குடிபோதையில் தன்னை தானே அழித்து கொண்டிருக்கும் போது பூரண மது விலக்கை கொண்டு வருவதில் என்ன கேடு வந்து விட்டதென்றே தெரியவில்லை. பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் இணையானதொன்றாக இன்று மதுக்கடைகள் பெருகிவிட்டது. மக்கள் தவறான வழியில் செல்வதற்கு என்னவெல்லாம் சந்தர்பத்தையும், வாய்ப்பையும் உருவாக்க முடியுமோ அதையெல்லாம் என்றோ இந்த இந்திய அரசாங்கம் செய்து முடித்து விட்டது. குழந்தை பசிக்காக பலமணிநேரம் அம்மாவை பார்த்து அழுவதற்கும், தன் தேவைக்காக மக்கள் அரசிடம் கெஞ்சுவதர்க்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. மக்கள் எதிரெதிர் திசையில் நிற்பதாலேயே வேண்டியதை கேட்டு பெற முடிவதில்லை. மக்கள் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பை காட்டினால் அரசாங்கம் மது கடைகளை மூடியே தீர வேண்டும். இந்த கருத்தை படித்து கொண்டிருப்பவர்களில் உங்களில் எத்தனை பேர் போதை பழக்கம் உள்ளவர்கள் என்று உங்களுக்கே தெரியும். வருங்கால இந்தியாவில் உங்கள் மகனும், மகளும் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து கொண்டாவது இந்த கருமத்தை உடனே விட்டொழியுங்கள். மதுகடைகளை ஒழிக்க இரண்டே வழி. ஒன்று அதை இழுத்து மூட எதிர்ப்பை காட்டவும் அல்லது மது கடை பக்கம் போவதை குறைத்து அதை நஷ்டத்திற்கு கொண்டு போக வேண்டும். "மக்களால் தான், மக்களுக்காகதான் மத்திய அரசும், மாநில அரசும்". - ஜெய்ஹிந்த்.   17:43:10 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
16
2011
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
ஒரு மாநிலத்தில் என்ன பிரச்சினை என்று கேட்பதற்கு 10 நிமிடம் முட்டாள் தனமான ஒன்றாகவே தெரிகிறது. பார்லிமென்டில் மட்டும் வார கணக்கில் கூட்டம் போட்டு பேசும் போது, தேசிய வளர்ச்சி கூட்டத்தில் மட்டும் ஏன் இப்படி? மாநிலங்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதே மத்திய அரசின் கடமை. அதற்கு தான் மக்கள் 5 வருடத்திற்கு ஒரு முறை வாக்களிக்கிறோம். தமிழக முதல்வர் வெளி நடப்பு செய்ததில் 1% கூட தவறே இல்லை. தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை மட்டும் வைத்து கொண்டு முதல்வர் வெளி நடப்பு செய்ததற்கு குறை கூறுவது கொஞ்சமும் சரி இல்லை. நாம் தான் வாக்களித்து முதல்வராக தேர்ந்தெடுத்தோம். அவரின் சில செயல்களில் இருக்கும் நியாயத்தை நாம் ஆதரிக்கவே செய்ய வேண்டும். கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எது செய்தாலும் எதிர் கட்சி தலைவர்களை போல் குற்றம் சொல்வது, மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விடும். இது ஒன்றும் திரைப்படம் இல்லை, 5 நிமிடத்தில் அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட. 10 நிமிடம் பேசுவற்கு, கோரிக்கைகளை புத்தகமாக அச்சடித்து கூரியரில் அனுப்பி வைத்து விட்டு வேறு வேலையை பார்க்கலாமே? சில நேரங்களில் நம் கண்டிப்பு தன்மையை காட்டினால் மட்டுமே பருப்பு வேகும். சென்ற ஆட்சியில் சட்ட சபைக்கும் செல்லாமல், கூடத்திற்கும் செல்லாமல், சினிமா விழாக்களுக்கும், பட்டி மன்றகளுக்கும் சென்று பொழுதை கழித்து விட்டவர்கள் மட்டும் சாதித்தது என்ன? விமர்சனத்திற்கு ஆளாகாதவர்கள் இந்த உலகில் யாருமே கிடையாது. மின்சாரமும், தண்ணீரும் இருந்து விட்டால் போதும் நம் பாதி தேவைகள் தீர்ந்து விடும். இனி வரும் காலங்களிலாவது நல்லதே நடக்கும் என நம்புவோம்.   21:02:22 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
25
2012
பொது இரண்டாயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி: தகுதியில்லாதவர்களுக்கு பணி வழங்கியது அம்பலம்
தவறு செய்ய மிக சரியான வாய்ப்பை அளித்து விட்டு பிறகு ஊர் அறிய, நாடு அறிய தண்டனை தருவதே இந்த அரசுக்கு வாடிக்கை ஆகி விட்டது. கண்டிப்புடன் அரசாங்கத்தை நடத்துவதால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ந்து விட முடியாது. ஆளுங்கட்சியின் மீது மக்கள் மேலும் மேலும் அதிருப்தி அடையவதற்கு இந்த மாதிரியான ஊழல், குளறுபடிகள், பொறுப்பற்ற அதிகாரிகளின் மெத்தனப்போக்குகளே காரணமாக அமைந்து விடுகிறது.   10:52:10 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
21
2012
பொது வருகிறது "அதிர்ஷ்ட' டிசம்பர் :5 சனி, 5 ஞாயிறு, 5 திங்கள் கிழமை
What is the difference between August 2009 & December 2012? 5Sundays, 5Mondays & 5Saturdays...   14:52:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment