Siva : கருத்துக்கள் ( 311 )
Siva
Advertisement
Advertisement
நவம்பர்
15
2018
பொது 125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா திட்டம்
நல்ல விஷயம். வரவேற்கிறேன். தமிழ்தாய்க்கு சிலை வைப்போம் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார், அதை தமிழக அரசும் செய்யவேண்டும்   11:33:44 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
3
2018
பொது போலீஸ் கட்டுக்குள் சபரிமலை
ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் தவிர்த்து யாதொன்றும் செய்யவில்லை. இதுக்கு எதுக்கு 144 தடை உத்தரவு? வீம்பு பிடித்த 'புரட்சி' பெண்கள் தான் மலையேற வருகிறார்கள், பக்தி இல்லை, அவர்களுக்கு அது ஒரு சுற்றுலா தலம். அந்த வீணர்களை தடுப்பதில் தவறே இல்லை.   17:38:38 IST
Rate this:
0 members
0 members
75 members
Share this Comment

அக்டோபர்
26
2018
பொது சன்னிதானத்தில் தங்குவதற்கு தடை போராட்டத்தை தடுக்க நடவடிக்கை போராட்டக்காரர்களை வளைக்கிறது போலீஸ்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா சொல்லி அமைதியா போராடின 1400 பேர் கைது, இதுக்கு ஒரு மனித உரிமை ஆர்வலரும் பொங்கமாட்டாங்க. இந்தியாவை கூறு போடுவோம், தனி தமிழ் தேசம் அமைப்போம், பின்லாடன் வாழ்க, பிரபாகரன் வாழ்க சொல்லி ஆட்டோவை கொளுத்தின கிரிமினல்களை கைது செஞ்சா , உடனே ஓடி வந்துடுவாங்க   11:14:29 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கலாம் ஆன்லைனில் பட்டாசு விற்க தடை
, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அரசு விளம்பரம் செய்ய வேண்டுமாம், பள்ளி கல்லூரி மாணவர்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாம். ஏற்கனவே கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் இதை தான் செய்கின்றனர், இனி டபுள் சந்தோஷம். இந்த வருஷம் வெடி ஒகே, அடுத்த வருஷம் வெடி உண்டா இல்லையா என்று நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே தெரியும். காங்கிரஸ் வந்தால் கண்டிப்பா வெடிக்கு வேட்டு வைப்பார்கள்.   18:10:42 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
19
2018
பொது சபரிமலை சென்றது ஏன்? பெண்கள் பேட்டி
இங்கே சிவராஜன் கேட்கறாரு, இதுக்கு பதில் சொல்லுங்கன்னு. அந்த பெண்மணி பக்தர்களின் கருப்பு உடை தரித்து ஆபாச போஸ் கொடுக்கறார், உடையே இல்லாமலும் போட்டோ இன்டர்நெட்டில் போடுகிறார். அய்யப்பனை பற்றி கேவலமாக எழுதுகிறார். ஆனால் இவர் பக்தராம். ஒரு வேளை பெரியார் பக்தரோ?   14:44:11 IST
Rate this:
0 members
0 members
75 members
Share this Comment

அக்டோபர்
18
2018
பொது உலக நாடுகளின் தலைவராக இந்தியா மாறும் மோகன் பகவத்
அயோத்தியில் ராமருக்கு ஆலயம் விரைவில் எழும் என்று நம்புவோம். ஜெய் ஸ்ரீராம்.   12:26:34 IST
Rate this:
16 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
18
2018
சம்பவம் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்த நிறுத்தம்
இருமுடி இல்லாமல் ஏறக்கூடாது என்கிற நியமம் கூட தெரியவில்லை. இது ஊர் சுற்றி பார்க்க வந்த கூட்டம். தடுத்து நிறுத்தப்பட்டதில் தவறே இல்லை.   12:23:12 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் சபரிமலை பிரச்னைக்கு பா.ஜ., காரணம் கேரள அமைச்சர்
அங்கே காங்கிரஸ் காரனும் மெதுவா முழிச்சிகிட்டு, சபரிமலை விஷயத்தில பெண்களை அனுமதிக்க கூடாது அப்படி சொல்றான். ஒரு வேல ராகுல் ஆர்.எஸ்.எஸ்.ல சேர்ந்துட்டாரா?   14:11:49 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் சபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள்
தலைப்பை மாற்றவும்: சபரிமலையில் பெண்களை மறித்த கேரள பெண் பக்தர்கள் என்று. இவர்கள் பக்தர்கள் அல்ல, சும்மாவது சுற்றிப்பார்க்க வருபவர்கள். ஒரு மண்டலம் விரதம் இருந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பது நியதி, தீர்ப்பு வந்து அவ்வளவு நாட்கள் ஆகவில்லை, அப்படி பார்த்தல் இவர்கள் போலிகள் என்பது தெரிகிறது.   14:20:09 IST
Rate this:
3 members
0 members
47 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
சென்னைல மேட்ச் நடந்தா கம்மெண்ட்ரிக்கு வருவான்ல, அப்ப இருக்கு GobackSidhu .   17:42:46 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X