Advertisement
Subbaraj Naidu : கருத்துக்கள் ( 9 )
Subbaraj Naidu
Advertisement
Advertisement
ஏப்ரல்
27
2013
விவாதம் விதிமுறை மீறல் கட்டடங்கள்‌: யார் பொறுப்பு
அரசியல் தல ஈடுதான் காரணம், இன்னும் கொஞ்ச நாளில் நாம் மறந்து விடுவோம், பிறகு கவனிக்க வேண்டியவர்களை கவனித்து பூட்டிய கதவுகள் திறக்கப்படலாம்.   07:42:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
17
2013
அரசியல் காங்., கருத்து:விளக்கம் கேட்கிறது பா.ஜ.,
காங்கிரஸ் இதைவைத்து அரசியல் பண்ணுவானுங்க   15:45:34 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
29
2013
அரசியல் ராமஜெயம் சிலை திறப்பு: தி.மு.க., மாஜி நேரு கதறல்
அரசியல் ஆளும் வர்க்கம் அடக்கி வாசித்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காது .அராஜகம் செய்து சொத்துகளை வாங்கி குவிபவர்களுக்கு இது ஒரு பாடமாக எடுத்துகொண்டால் நல்லது    11:28:01 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
29
2013
அரசியல் தமிழக சட்டசபை சொல்வதையெல்லாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை: சல்மான் குர்ஷித்
மருயதைக்குரிய மானமுள்ள திரு .வாசன் அவர்கள் காங்கிரேசை விட்டு வெளியே வரவும் . இதுதான் உங்களுக்கு சரியான நேரம் உங்களால் தான் தமிழ் நாட்டில் காங்கிரஸ் என்ற அடையாளம் உள்ளது . உங்களை மதிக்காத காங்கிரஸ் தலைமையை வுதறிவிட்டு வெளியே வாருங்கள் அப்படி வந்தால் உங்கள் மரியாதையை காபாற்றி கொள்ளலாம் .    11:15:51 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
அரசியல் நேரடி மானியம் திட்டத்தை மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும்: கவர்னர் ரோசய்யா
சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள நேரடி மானிய திட்டத்தை மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்த வேண்டும் என தமிழக கவர்னர் ரோசய்யா அவர்கள் தெரிவித்துள்ளதை பாராட்டுகின்றேன், அதே நேரத்தில் தமிழ் நாட்டில் லஞ்சத்தை கட்டுபடுத்தவும், உழலை ஒழிக்கவும் லோக் ஆயுக்த நீதிமன்றத்தை அமைக்க தமிழக கவர்னர் ரோசய்யா அவர்கள் தலைமை ஏற்று உடனே ஏற்பாடு செய்யவேண்டும் ,கடந்த இருபது ஆண்டுகளாக தமிழக இயற்கை வழங்களை குறிப்பாக மணல் கொள்ளை,,கிரானைட் கொள்ளை , மற்றும் அரசு சார்ந்த மொத்த இலக்காகளிலும் லஞ்சத்தை கட்டுக்குள் கொண்டுஅ வர லோக் ஆயுக்த நீதிமன்றத்தை அமைக்க கவர்னர் ஆவன செய்யவேண்டும்   13:17:09 IST
Rate this:
34 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
29
2013
கோர்ட் விஸ்வரூபத்துக்கு சென்னை ஐகோர்ட் மீண்டும் தடை: சுப்ரீம் கோர்ட் செல்ல கமல் முடிவு
குறிப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து இந்த அம்மா தவறான பாதையில் ஆட்சி அதிகாரத்தை செயல் படுத்துகின்றது , இப்போ தமிழ் நாட்டில் கிலோ கணக்காக தங்கம் கொள்ளை அடிக்கபடுகின்றது ,சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கின்றது இதை எல்லாம் மக்கள் மறக்க இம்மாதிரி முட்டாள் தனமான முடிவுகளால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வும். ,ஆட்சியில் யாரவது முன்னேறினால் பிடிக்காது. உடனே வழக்கு பாய்ந்து விடும். இது அரசியலும் மட்டும் அல்ல சினிமா துறை உட்பட ,வரும் தேர்தலில் திமுக வும் வேண்டாம் இந்த ஆதிமுக வும் வேண்டாம் .மக்கள் சிந்திக்க வேண்டும்   11:54:59 IST
Rate this:
6 members
1 members
109 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் உழைக்கும் மனநிலை இல்லை: அமைச்சர் சரத் பவார் வேதனை
காங்கிரஸ் அரசின் கொள்கையே மக்கள் உழைக்கதற்கு காரணம் . இனாமாக கொடுத்து மக்களை கெடுத்து விட்டார்கள் . ஆகையால் மக்கள் உழைப்பதே மறந்து விட்டார்கள் .   11:11:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
27
2013
பொது தனியார் பங்குகளில் டீசல் போடும் அரசு பஸ்கள் ; மத்திய அரசு முடிவால் பெரும் சிக்கல் வந்தது
மத்திய அரசின் முட்டாள்தனமான இரட்டை விலை நிர்ணயம் . காங்கிரஸ் ஒரு கொல்லைகூட்டம். முட்டாள்களின் கூடாரம் ஒழிந்தால்தான் நாடு உருப்படும் . வெளிநாடுகளில் இருந்து மாநில அரசுகளே எண்ணையை இறக்குமதி செய்யும் அதிகாரத்தை பெறவேண்டும்.   11:02:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
8
2013
அரசியல் மதுரைக்குள் நுழைய ராமதாசுக்கு தடை !
தாவூத் இப்ராகிம் சம்பந்தி ஜாவிட் மியந்தத் அவர்களை விசா கொடுத்து சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க இந்திய வெளிநாட்டு இலாகா காத்திருந்தது அனால் எதிர்கட்சியான பிஜேபி -ன் கடும் எதிர்பால் மியந்தத் இந்திய வருவதை தவிர்த்துவிட்டார். ராமதாஸ் அப்படி என்ன செய்துவிட்டார்.? அவரை மதுரைக்குள் வரவேண்டாம் என்றுசொல்ல , பரமக்குடி கலவரத்தை அடக்கதெரியாத இந்த அதிகாரிகள். தாழ்ப்பட்ட சமுதாயத்தை தலையில் வைத்து ஆடும் ஓட்டுவங்கி அரசியலுக்கு துணைபோவது வரும் காலத்திற்கு இந்தியாவுக்கு நல்லது இல்லை.   07:39:17 IST
Rate this:
28 members
1 members
54 members
Share this Comment