அருமை... ஆனா இங்க யாரும் வாழ்த்து சொல்ல வரமாட்டாங்களே அண்ணனுங்கள் விஸ்வரூபம் / அரசியல் உங்க புள்ளைகளுக்கு சோறு போடாது. இந்த மாதிரி மனிதர்களையும் கொஞ்சம் ஊக்கபடுத்துங்க. பாராட்டு வேண்டாம் என்று சொல்வது அவர் உயர் பண்பு. பாராட்ட வேண்டியது நம் கடமை.
03-பிப்-2013 13:57:04 IST