RSS இல்லையென்றால் காங்கிரஸ் மைனாரிட்டி சப்போர்ட் என்ற பேரில் தீவிரவாதத்தை வளர்க்கும். ஏற்கனவே இந்திய-பாக் பஸ் திரும்ப ஸ்டார்ட் ஆகி விட்டது. நிச்சயமாக காங்கிரஸ் திரும்ப வரக் கூடாது
28-ஜன-2013 10:32:04 IST
தூள் கிளப்பம்மா. நல்ல வேளை, அப்பா மும்பையில் குடியேறி விட்டார். இல்லையென்றால் சென்னை ஆடோவாசியாகி இருந்தால் இது முடிந்திருக்காது
22-ஜன-2013 17:35:55 IST
ஆண்கள் பேசினால் நல்லா இருந்தா நிமிர்ந்து யார்னு பார்பான்கலாம் பெண்ண பார்க்க நல்லா இருந்தா தான் என்ன சொல்லுதுன்னு கேட்பார்களாம் எல்லோரும் கேட்பதில் ஆச்சர்யம் இல்லை ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......
16-ஜன-2013 16:33:59 IST