E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
MJA Mayuram : கருத்துக்கள் ( 808 )
MJA Mayuram
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2014
அரசியல் நீதிபதி குன்ஹா மீது ஜெத்மாலனி புகார்
இவரு வேறு நேரங்காலம் தெரியாம காமெடி பண்ணிகிட்டு .....   14:01:16 IST
Rate this:
12 members
0 members
37 members
Share this Comment

செப்டம்பர்
27
2014
அரசியல் சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு பெங்களூரூ வந்தார் முதல்வர் ஜெ.,
நீதி வென்றது ...இது அவருக்கு மட்டுமல்லாமல் இனி வருங்காலங்களில் பொது மக்களின் சொத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்து விட்டது ..இந்தியனாக பெருமைபடுகிறேன் ...பணத்தில் புரண்டவர்கள் இனி கம்பியில்தான் புரளவேண்டும் ...சட்டம் ஒரு கலங்கரை விளக்கம் ....நீதிதேவனாக காட்சிதரும் டி,குன்ஹா வாழ்க வாழ்கவே   14:38:29 IST
Rate this:
4 members
0 members
76 members
Share this Comment

செப்டம்பர்
26
2014
அரசியல் ஜெ.,பொய் சொல்கிறார் கருணாநிதி
தான் போட்ட கையெழுத்தையே தான் போடவில்லையென அசிங்கமாக பொய் சொன்னாராம் ஒருவர். உங்களில் யாருக்காவது தெரியுமா   13:55:14 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
23
2014
அரசியல் பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா? ஆளும்கட்சிக்கு எதிராக கருணாநிதி கேள்வி
கலைஞர்தான் அரை நூற்றாண்டுகால முதன்மை செய்தி , இதுபோல உலகத்தில் யாருமே இல்லை. சில பேர் வருவார்கள் , சிலபேர் போவார்கள். ஆனால் வரலாற்று பக்கங்களில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பவர்கள் சிலரே. அதிலும் கலைஞர் முதன்மையே..அவரை திட்டவேண்டும் அல்லது புகழவேண்டும் இரண்டுமில்லாமல் இந்தியாவில் அரசியலே இல்லை   11:28:46 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
22
2014
பொது அருண்ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி
என்னது பத்துவருடங்களில் காங்கிரஸ் சீரழித்துள்ளதா செம காமெடி பார்ட்டி இந்த உலகமே பொருளாதார வீழ்ச்சியில் திணறி திக்குமுக்காடியபோது இந்திய சும்மா அனாவசியமாக 8 சதவீத வளர்ச்சியை தொட்டது என்றால் அது காங்கிராசால் ஆனதே...சும்மா வாய் புளிச்சிச்சி மாங்காய் புளிச்சிச்சி என்று எழுதாமல் நிதானமா யோசித்து எழுதுங்கள்..மன்மோகனும் சிதம்பரமும் இல்லைஎன்றால் நாம் எல்லாம் வளர்ச்சி என்ற வார்ததையைகூட கேட்க முடியாது...பாகிஸ்தானும் சீனாவும் வாலை அடக்கி வச்சிருந்ததுக்கு காரணம் காங்கிரஸ் தான் இப்ப மெல்ல வாலை நீட்ட ஆரம்பிச்சுட்டான்   15:36:42 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
20
2014
உலகம் பயங்கரவாதிகளை ஒழிப்பதில் எங்களுக்கு பெருத்த அனுபவம் உண்டு ராஜபக்சே
ஆமாம் ஆமாம் 10 பயங்கரவாதிகளையும் 90 பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள், முதியோர்கள் என சகலபேரையும் ஒடுக்கி புதைகுழிக்குள் போட்ட அனுபவம் உனக்கு மட்டுமே உண்டு.....நீயெல்லாம் நல்லா வருவே   13:01:36 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
19
2014
அரசியல் கசப்பான உணர்வை மறந்து, நட்புக்கரம் நீட்டும் ராஜதந்திரம் மோடியின் புதிய அணுகுமுறை
செம காமெடி, போன வாரம் நம்ம வீரர்களை அவர்கள் வீரர்கள் சுற்றி வளைத்தார்கலாம். ஆனால் இவரு சிம்புள் , சிம்பாளிக்குன்னு சீன போடுவாராம் .....தினமலர் நாட்டை காப்பாற்ற எழுதுகிறதோ இல்லையோ 'மோடி'யை காப்பாற்ற படாத பாடு படுகிறது....   10:19:41 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
13
2014
அரசியல் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நீதிபதி ரகுபதி விசாரணை கமிஷன் சம்மன்புது தலைமை செயலக முறைகேடு குறித்து விசாரணை சூடுபிடிப்பு
பாவம் பாட்டியம்மா என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி திரிவது மட்டும் புலப்படுகிறது....தம்பு செய்தால் தண்டனை பெற்றே ஆகவேண்டும். என்ன செய்வது இதற்க்கு மேலும் வாய்தா வாங்கி கின்னசில் இடம் பெற இருந்த நிலையில் ஆய்வின் வாய்தாவுக்கு இனி வாய்த்தா இல்லையென்ற நிலையில் எப்போதும் போல பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறது.....ஆட்டம் காலி படுதா காலி ...ஊஊஊஊஊஊஊஒ   15:15:12 IST
Rate this:
27 members
0 members
191 members
Share this Comment

செப்டம்பர்
10
2014
பொது தொழில் வளர்ச்சி பட்டியலில் தமிழகம் கடைசி இடம் பா.ஜ., காங்., கடும் விமர்சனம்
இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் சாராய வியாபாரத்தில், ஆகவே கனம் கோட்டார் அவர்களே, எங்கள் அம்மாவின் புகழை குறைத்து மதிப்பிடவே அவர்கள் டாஸ்மாக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை..மேலும் தொழில் குறைந்த மாநிலம் என்றால் எப்படி எங்களால் தலைக்கு 200 வீதம் வழங்க முடியும்? இன்னமும் நாங்கள் மக்களின் நிலையை உயர்த்த வரும் தேர்தல் காலங்களில் 500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் என்னையா உங்களுக்கு வேண்டும்...எத்தனை முறை மந்திரி மாற்றம் செய்து கவர்னருக்கு வேலை கொடுக்கிறோம். இல்லைஎன்றால் அவர் சும்மாவே உட்கார்ந்து சம்பளம் வாங்கிகொண்டு போய்விடுவார். விடுவாரா அம்மா, அமாவாசைக்கு அமாவாசை கவர்னரையே வேலை வாங்குகிறார்... போங்கையா போங்க தொழிலு தொங்கட்டான்னு வந்துட்டீங்க தொழிற் வளர்ச்சியில் மைனஸ் ஆனால்கூட நாங்கதான்யா ஜெயிப்போம்...போ போ போயிகிட்டேயிறு   17:16:16 IST
Rate this:
0 members
2 members
142 members
Share this Comment

செப்டம்பர்
10
2014
அரசியல் மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக மந்திரி ஆப்சென்ட்மின் பிரச்னையை விட மேயர் தேர்தலே முக்கியம் என முடிவு?
அம்மாவுக்கு வாய்த்த அடிமைகள் சாரி அமைச்சர்கள் மிகவும் திறமைசாலிகள் ..காருக்கு முன்னேயும் சரி, காருக்கு பின்னாலும் சரி அவர்கள் 90 டிகிரி , 180 டிகிரி மற்றும் 360 டிகிரியிலும் தங்கள் பணிகளை செய்பவர்கள்... ஆடி மாதம் காத்தடிக்கும் என்பதைப்போல ஜூன் மாதம் கரண்டு வரும் எனும் புதிய மொழியை கண்டுபிடித்தவர்கள்...நத்தத்தின் நாத்தம் டெல்லிவரை வீசுகிறது......   11:27:04 IST
Rate this:
1 members
2 members
55 members
Share this Comment