பிரதமரை கேள்வி கேட்கும் நீங்கள் எடியூரப்பாவை விலக்க முடியாமல் தானே கட்சியின் உயர்மட்டக்குழுவில் இருந்தீர்கள்..நீக்கமுடியவில்லையே என்று நீங்கள் விலகினீர்கலா..அதென்ன ஊருக்கொரு நியாயம் ??? இது சின்னப்பாடம்தான் விரைவில் பொதுத்தேர்தலில் மக்கள் உங்களுக்கு பெரிய பாடம் சாரி படம் காண்பிப்பார்கள்...யார் ஊழல் செய்கிறார்கள் என்று மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்...கத்காரி,எடியூரப்பா, நிலக்கரி கூட்டணி சுசமா இப்படி பெரிய பெரிச்சாளிகளை வைத்துகொண்டு நீங்கள் பாவம் புத்தர்வேசம் போடா ஆசைப்படுகிறீர்கள்
13-மே-2013 11:02:54 IST
நாதஸ்வர வித்துவானுக்கு வாயு பிரிந்தால் கூட அதுவும் ஒரு சுரம்தான் என்று வேடிக்கையாக கூறுவார்கள். அதுபோல கலைஞர் சாதாரணமாக பேசுவதுகூட இன்றைக்கு பெரிய அளவில் விவாதப்பொருளாகிறது என்பது சந்தோசமான செய்தியே... அவர் நடந்தால், சிரித்தால், அசைந்தால், கொரட்டை விட்டு தூங்கினால், இருமினால், தும்மினால் எல்லாவற்றையும் இந்த உலகம் உற்று நோக்குகிறது என்பது ஒரு தலைவருக்கு கிடைத்த பெரும்பாக்கியம்...
13-மே-2013 10:53:03 IST
திரு..குமார் சொல்லுவதில் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது...அரசு திட்டமிட்டே பழிவாங்குகிறது...இரு பெரும் சமூகத்தினரை மோதவிட்டு வேடிக்கைப்பார்ப்பது நல்லதல்ல. அது விபரீத முடிவை ஏற்படுத்தும்...அரசு சமாதானப்போக்கையே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இது என் இரண்டாவது பதிவு...
10-மே-2013 15:28:01 IST
இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது பன்சால் உறவினர் ஒருவரை கொலைசெய்தால் அதற்க்கு பன்சால் பொறுப்பேர்க்க வேண்டுமா என்ன...அந்த நபருக்கு பதிலாக இவர் துகில தொங்க வேண்டுமா என்ன..அந்த லஞ்சத்திற்கும் பன்சாளுக்குமுள்ள தொடர்ப்பை சொல்லி பதவி விலகச்சொல்லுவது நியாயம் அதைவிட்டுவிட்டு சின்னப்புள்ளத்தனமாக பிஜேபி கத்துவது அதை அதுவே அசிங்கப்படுத்திகொள்ளுவதுபோலவே உள்ளது.... பன்சால் பதவி விலக வேண்டிய அவசியமில்லை இந்த கத்துதளுக்கு காங் செவி சாய்க்ககூடாது....
05-மே-2013 11:44:05 IST
பெங்களூர் கேசை திசை திருப்புவதற்காக போடப்பட்ட வழக்கு இது... எது எப்படியோ பெங்களூர் வாய்தா இனியும் நீடிக்குமா என்பது தெரியவில்லை... விரைவில் படம் ரீலீஸ். பன்னீர் பகல் கனவோடு இருப்பது தெரிகிறது....
04-மே-2013 11:43:15 IST
எங்களின் கர்னாடக ஊழலை மறைக்கத்தானே நாங்கள் யூக நஷ்டம் என்று தணிக்கை அதிகாரிகளால் சொல்லப்பட்ட 2ஜி யை ஊழல் ஊழல் என்று ஊழையிட்டோம்...இந்த அசிங்க புடிச்ச கும்பல்தான் நாட்டை ஆளவெண்டுமாம், ஐந்தாண்டுகளில் நடப்பதற நாற்றத்தை குறைந்தபட்சம் கடுப்படுத்தாத இந்த மதவாத கும்பல் நாட்டை ஆண்ட்டாள் எப்புடி இருக்கும் என்று கற்பனைகூட பண்ணிப்பார்க்க முடியவில்லை ஈயத்தைப்பார்த்து இழிச்சுதான் பித்தளை
02-மே-2013 07:15:27 IST
கலைஞரின் அறிக்கை வந்துவிட்டது காமெடிகளின் அறிக்கை (வைகோ, நெடுமாறன், சீமான்) எப்ப வரும்??? வரும் ஆனா வராது....அறிக்கை புலிபோல பாயுமா அல்லது புளி போல புளிக்குமா....
01-மே-2013 10:09:21 IST