ஆமாம். IT கம்பனியில் பல ஆயிரம் வருது. வேலையில் டென்ஷன். தம் அடிக்கலாம். தண்ணி அடிக்கலாம். இதெல்லாம் அந்த பொண்ணுங்களோட அப்பன் ஆத்தாவுங்களுக்கு தெரியும். ஆனால் கேட்டால் பொண்ணும போயிடுவா. அவளோட சம்பளமும் போயிடும். அதனாலே கப்சுப்.
23-மார்-2013 14:11:16 IST
ஆஹா 6500-க்கு பதிலாக 16500-க்கு வாங்கினாலும் எப்படி கேட்கலாம்? கேட்டாலும் தனியாக போய் பங்கு தான் கேட்டிருக்க வேண்டும். அடுத்தது அம்மா உங்களை கல்தா கொடுக்கபோறாங்க உஷார்.
23-மார்-2013 14:04:28 IST
இலங்கை,UN மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் எல்லாம் சுப்ரமண்யம் சுவாமி என்ன பேசினார்? அவரை இந்திய அரசு தானே அனுப்பியிருக்க வேண்டும். இதுபற்றி ஏன் யாரும் எதுவும் இதுவரை சொல்லவில்லை? பொதுஜனத்துக்கு தெளிவுபடுத்துங்க ஐய்யா
23-மார்-2013 13:49:10 IST
மன்மோகன் அரசாங்கம் என்ன பதில் சொல்லுமோ? காங்கிரசுக்கு சூடும் சொரணையும் இருந்தால் மன்மோஹன்சிங் ராஜினாமா செய்ய வேண்டும். புதிதாக தேர்தல் நடத்திடவேண்டும்.
12-ஜன-2013 14:15:09 IST
எவனைபார்த்தாலும் ஆயிரக்கணக்கான கோடிகளில் தான் சொத்துவச்சிருக்கறாங்க. இதை எப்படி சம்பதிச்சாங்க என்று பேட்டி எடுத்து விளம்பரம்பண்ணி மீடியாவில் விளம்பரப்படுத்தினால் எல்லோருக்கும் பயன் தரும்.
05-ஜன-2013 13:48:20 IST
எல்லாவற்றுக்கும் அளவுக்குஅதிகமாக தரும் சம்பளம் மற்றும் சலுகைகளே காரணம். வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டும் வருமானமிருந்தால் இந்த திமிரெல்லாம் வராது. கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்க இது சரியா.தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் தவுறுகள் குறையும்.
04-ஜன-2013 16:52:58 IST
இது பங்காளிகளுக்குள் யார் முதல் யார் ரெண்டு என்ற சண்டை. நடக்கட்டும். நல்லது தானே. தி.மு.கவுக்கும் மு.க. வாரிசிகளுக்கும் தேவை நிதானம். பொறுத்தார் பூமிஆள்வார்
04-ஜன-2013 14:35:10 IST