உண்மையை சொல்ல வேண்டுமானால் சுத்தம் இல்லை. மூட்டை பூச்சி கடி வேறு. ஒரு முறை நான் பெங்களூர் டு கோயம்புத்தூர் SETC பஸ்சில் பயணம் செய்தேன். மூட்டை பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை. KSRTC கர்நாடக விரைவு வண்டியில் தான் நான் தற்போது பயணம் செய்து வருகிறேன். KSRTC இடம் இருந்து நம் SETC நிறைய கற்று கொள்ள வேண்டும்.
31-டிச-2012 10:04:08 IST