pearl : கருத்துக்கள் ( 11 )
pearl
Advertisement
Advertisement
டிசம்பர்
16
2017
பொது 2018ல், பிட்காயின் வாங்கலாமா, வேண்டாமா?- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு -துணை ஆசிரியர், தினமலர்
பிட்காயின் மிக குறைந்த முதலீட்டில் வாங்கி பத்து தினங்கள் முன்பு விற்றேன். இதுவரை பணம் என் வங்கி கணக்கில் வர வில்லை. கேட்டால் ஏதாவுது காரணம் சொல்லி மெயில் வருகிறது   14:03:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
1
2017
பொது பொங்கலுக்கு முன் சென்னைக்கு புயல் ஆபத்து? வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை
எதோ நல்ல தேவையான அளவு மழை பெய்து தமிழக விவசாய நிலங்களையும் பூமியையும் ஆண்டவன் பாதுகாப்பான் என்று நம்புவோம்   10:47:24 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
14
2016
அரசியல் முதல்வர் அறிக்கை உண்மையா? கேட்கிறார் ஸ்டாலின்
எம். ஜி ஆர் ப்ருக்களின் மருத்துவமனையில் உள்ள பொது இந்த கட்டுமரம் என்ன சொன்னது. எம். ஜி ஆர் உயிருடன் இல்லை. எனக்கு வோட்டு போட்டு என்னை முதல்வர் ஆக்குங்கள். அப்படி எம். ஜி ஆர் உயிருடன் வந்தால் அவரிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்து விடுகிறேன் என்று வோட்டு கேட்டது மறந்தது விட்டதோ   06:45:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
13
2016
எக்ஸ்குளுசிவ் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.,க்களுக்கு எச்சரிக்கை தலைமையக கடிதத்தால் சர்ச்சை
அடிக்கறது எல்லாம் கொள்ளை. பேச்சை பாரு ஐஜி இருக்கற வரை தொல்லையாம். உங்களை எல்லாம் அந்த ஆண்டவன் தன கேக்கணும்   20:45:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
உலகம் ஹாக்கி காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
நல்ல முன்னேற்றம்.முடிந்த அளவு இந்த ஒலிம்பிக்கில் இன்னும் முன்னேறே வேண்டும். வாழ்த்துக்கள்   21:25:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2016
பொது புதிய ஓய்வூதியம் மத்திய அரசு விளக்கம்
உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. விவசாயி அவன் பயிர் பண்ற நெல்லை அவன் நிர்ணயம் பண்ண முடியலை இது ஏலம் ஒரு பேச்சு. உங்களுக்கு மட்டும்தான் விலைவாசி ஏறுது. உங்களுக்கு மட்டும்தான் வயறு. மீதி மத்தவன் எல்லாம்   08:30:41 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
21
2016
அரசியல் எங்கே போகிறது பா.ஜ.? கருணாநிதி கேள்வி
கட்டுமரமே நீ பேசாதே உன் யோக்கியதை எல்லாம் தெரியும். பேசி பேசியே நாட்டையும் எங்களையும் ஏமாத்தியது போதும். நிறுத்து உன் பேச்சை   16:34:30 IST
Rate this:
4 members
0 members
36 members
Share this Comment

மார்ச்
31
2016
Rate this:
39 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2016
அரசியல் அப்சல் குருவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது தவறாம் சிதம்பரம் வக்காலத்து
உன்னாலே தமிழனுக்கே அவமானம் உன்னை தேர்ந்து எடுத்த எங்களுக்கே அவமானம், தாய் நாட்டையே காட்டி கொடுக்க தயங்காத துரோகி   14:07:30 IST
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment

பிப்ரவரி
23
2016
கோர்ட் சட்டவிரோத குழந்தைகள் காப்பகங்கள் ஐகோர்ட் உத்தரவு
இதே போன்று காப்பகங்கள் வைத்துக் கொண்டு மதம் மாற்றுவது மட்டுமின்றி இப்போது இதுபோல கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார்கள்   18:30:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment