2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவற்றில் இழப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் எந்த விலையையும் ஏற்ற வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது. மக்களுக்கு செல்போன் பேசுவதற்காகத்தான் இழப்பைச் சந்தித்தோம் என்று கூறும் புத்தி சாலிகள், சோற்றுக்கு இல்லாமல் அடிப்பதுதான் நியாயமா. அவற்றில் இழப்புக்கள் இல்லாமல் இருந்திருந்தால் விலையும் உயர்ந்திருக்காது, இத்தாலி அண்ட் கோவின் கஜானாவும் உயர்ந்திருக்காது. மக்களின் வாட்டமும் உயர்ந்திருக்காது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் காங்கிரஸ் அண்ட் கோவின் கொள்ளைதான் என்பதை எப்போது மக்கள் உணர்வார்கள். இன்னமும் கூட ஹிமாசல் போன்ற மாநிலங்களில் காங்கிரஸிற்கு ஓட்டுப் போடும் அவலநிலை எப்போதுதான் மாறுமோ
27-டிச-2012 09:51:32 IST
சீக்கிரம் ஒழியட்டும் இந்த சனியன். ஏழரை வருஷத்துக்கு மேலேயே ஆச்சு. இன்னுமென்ன. ஒரு பொங்கு சனி சோனியா மங்கு சனி மன்மோகன் இன்னும் என்ன வேணும்
01-அக்-2012 16:56:47 IST
மரியா அவர்களே, பிஜேபி ஆட்சியில் இருந்த போது ஸ்விஸ் வங்கி சட்ட திட்டம் வேறு. தற்போது சட்ட திட்டம் வேறு என்று பலமுறை கூறியாகி விட்டது. திருப்பி திருப்பி உங்கள் தலைவரைப் போலவே நமத்துப்போன குற்றச்சாட்டை வைத்துவிட்டு தப்பிக்க முயலாதீர்கள். பி.ஜே.பி எவ்வளவு ஊழல் செய்தாலும் காங்கிரஸ் செய்ததில் பத்தில் ஒரு பங்குக்குக் கூட செய்ய முடியாது.,
22-ஆக-2012 09:25:53 IST
நாட்டைக் குட்டிச்சுவராக்கறதுக்குனே இருக்கற காங்கிரஸுக்கு ஏன்தான் ஓட்டுப் போட்டாங்களோ, இன்னும் கூட அவங்களுக்கு நூறு ஸீட்டுக்கு மேல வரும்னு ஸர்வே சொல்லுது. நம்ம மக்களுக்கு உணர்ச்சியே கிடையாதா
21-ஆக-2012 09:24:52 IST
எங்கிருந்தோ வந்த ஜந்து சேணியா இத்தனை காலம் நாட்டுக்குத் தொண்டு புரிந்த அத்வானியைப் பற்றி இவ்வளவு கோவப்படுது. நமக்கெல்லாம் வெக்கமில்லை. சீ இதுவும் ஒரு பொழப்பா.
09-ஆக-2012 10:02:51 IST