Advertisement
Deen : கருத்துக்கள் ( 10 )
Deen
Advertisement
Advertisement
ஜனவரி
20
2013
சம்பவம் குழந்தை பலாத்காரம்: பஸ்சின் கண்டக்டர் கைது
4 வயது குழந்தைட என்னடா சில்மிஷம் .... அவன் சில்மிஷம் தான் பண்னான் பலாத்காரம் கிடையாதுன்னு அவன வெளிய விடாம, பலாத்கார கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க.   12:50:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
17
2013
அரசியல் தீய சக்திகளை வேருடன் ஒழிப்போம்: ஜெ.,சூளுரை
கட்சிகளை சாராத நடுனிலையானவனாக பார்க்கும் பொது, தற்போதைய மிக பெரும் வாழ்வாதார பிரச்சனைகளான, காவிரி குடிநீர், முல்லை பெரியாறு, மின்சாரம் ஆகிய அடிப்படை தேவைகளுக்காக அண்டை மாநிலங்களின் துரோக செயல்களினாலும், தமிழகத்தின் எட்டப்பர்களாலும் , நமது தமிழின சமுதாயம் இன்னும் எத்தனைகாலம் போராடி கொண்டிருக்க போகிறதோ தெரியவில்லை, இது தலை முறை தலை முறையாக நமது சந்ததியினரை பாதிக்க பட வைக்கும் நிலைமையும் உருவாக போகிறது. இதுநாள் வரை அரசியல் லாபம் பார்த்தவர்கள் இன்று தமிழகத்தை தமிழக மக்களை ஒரு உணர்ச்சி இல்லாத ஜடமாக ஆக்கி வைத்தார்கள், இன்று இருக்கும் அரசு நிலையான ஆட்சி கட்டிலை பிடிக்க முயற்சி செய்து அதிலே பல பிரச்சனைகளை மத்திய அரசிடம் எடுத்து வைத்து தோற்று போய்கொண்டு இருக்கிறது. தமிழக மக்களின் அருமை புரியாமல் டெல்லி அரசு இளக்காரமா பார்த்துகொண்டு இருக்கிறது. மத்திய அரசில் இருக்கும் நம் தமிழின கட்சிகளோ தனது கட்சியின் சுயலாபத்தை பார்த்து மக்களுக்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாம் விடிவு பிறக்க , எந்த கட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறதோ , அந்த கட்சியை பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியையும் வெற்றி பெற செய்து நமது தமிழினத்தின் பெரும் பான்மையை நிரூபித்தால் , இது வரை எதற்குமே பணிந்து கொடுக்காத மத்திய அரசை பணிய செய்து, நமது வாழ்வாதார தேவைகளை நமது சந்ததியினருக்கு பெற்றுத்தர நம்மால் இயலும். ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் , நம் தமிழகம் ரெண்டு பட்டா நமது அண்டை மாநிலங்களுக்கு கொண்டாட்டம். நாம் விழிக்க வில்லை என்றால் நமது தமிழகத்துக்கு எதையும் கிடைக்க விடாமல் செய்ய அரசியல் வியாதிகள் நம் மாநிலத்திற்கு உள்ளேயே சூழ்சிகளை செய்து எட்டப்பன் வேலைகளை பார்த்து விடுவார்கள்.   20:04:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
16
2013
உலகம் ராணுவ தளபதி பிக்ராம்சிங் பேச்சு பகைமையை தூண்டுகிறதாம்: ஹினா ரப்பானி பேச்சு
பொண்ணு நல்லாருகே.... யாருமா நீ செல்லம்... அடிக்கடி இப்படி கொஞ்சம் பேட்டி கொடுமா, நீயும் நல்லா வருவ,,,,, என் இந்திய ராணுவமும் அங்க வரும்....   14:35:36 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
16
2013
உலகம் "வாடகை தாய்" இந்தியா புதிய சட்ட திருத்தம்! : ஆஸ்திரேலியர்களின் வரத்து வெகுவாக குறையும்!
ஆஸ்திரேலியா பெண்களின் விந்து அணுக்களில் குழந்தை பெறும் பாக்கியம் மிக குறைவு என்றும், ஆஸ்திரேலியா நாடு மக்கள் தொகையை பெருக்க அவர்கள் அங்குள்ள ஆண்களின் விந்து அணுக்களை சேகரித்து வருவதாகவும், தினமலர் பத்திரிகையில் படித்தேன். இந்திய பெண்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களை உபயோகிக்க உதவும் இந்தியர்களை son of bitch என்று சொல்லலாமா? அரசாங்கத்தின் இந்த கடிவாளம் பாதிக்க பட போகும் பெண்களுக்கு உதவியாக இருந்தால் நல்லது. மேலும் work permit visa பெற்று பெண்களை அங்கே கூட்டி கொண்டு போய் குழந்தை பெற்று எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் கவனித்து செயல்படுக.   14:30:05 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
15
2013
பொது பென்னி குக் என்ற "புண்ணியவான்' ஐந்து மாவட்டங்கள் 2.17 லட்சம் ஏக்கருக்கு பாசனம்65 லட்சம் பேருக்கு குடிநீர்
நன்றி திரு. பென்னி அவர்களே.... தான் கொண்ட காரியத்திற்காக அப்போதைய கவர்னர் நிதி ஒதுக்க மறுத்த போதிலும், உங்களது சொத்துகளை விற்று எங்களுக்காக அன்று உழைத்த உங்கள் உதவியை தமிழர்கள் இருக்கும் வரை மறக்க மாட்டோம்..    19:39:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
15
2013
பொது வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: பிரதமர் கண்டனம்
என்னது பிரதமர் வாய தொறந்துடாரா...........   19:34:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
14
2013
பொது இந்தியாவுக்குள் ஊடுருவ 2,500 பயங்கரவாதிகள் தயார்: பாகிஸ்தானில் பயிற்சி பெற்று எல்லையில் காத்திருப்பு
50,000 இந்திய ராணுவ வீரர்கள் எல்லைல இருக்கும் இடத்தில , 2500 தீவிரவாதி மொத்தமாக நுழைய வாய்ப்பு இல்லை, இவனுக பயங்கர ஆயுத பயிற்சி எடுத்துகிட்டு, சும்மா புஸ்ஸுன்னு எல்லைல சாக மாட்டானுக, இவனுக விசா பெற்று இந்திய நாட்டுக்குள்ள வந்துதான் கலகம் பண்ண போறானுக, பாக் நாடு பேச்சு வார்த்தை, மண்ணாங்கட்டின்னு நம்மட மீட்டிங் போட்டு பேசிட்டு தீவிரவாதிகள பாதுகாப்பா இந்தியாவுக்குள்ள அனுப்பி விடுவாங்க, பாகிஸ்தானுக்கும், அவர்கள் வளர்க்கும் தீவிரவாதிகளுக்கும் தெரியும் இந்தியாவிடம் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாதுன்னு. இந்தியா சும்மா பேசிக்கிட்டு இருக்காம அவனுக முகாம்ல 4 குண்டு போட்டுட்டு அப்புறம் அவனுக கிட்ட அவனுக நடிகிரமாதியே பேச்சுவார்த்தைக்கு போகலாம்.   11:41:16 IST
Rate this:
2 members
0 members
57 members
Share this Comment

ஜனவரி
14
2013
சம்பவம் தலை துண்டித்து கொல்லப்பட்ட இந்திய வீரரின் மனைவி, தாயார் உண்ணாவிரதம்
கழுத்தை அறுத்தவனின் தலை துண்டிக்கப்பட்டு அவனது தலை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். எல்லை பகுதியில் இருக்கும் பாக் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட வேண்டும், மீண்டும் இந்தியாவின் பலத்தை காட்ட வேண்டும்.   10:49:41 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
30
2012
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
அவரே தான் , ( ... ) ப்ராகெட் போட்டு எழுதி இருகிறாரே.... ( "" , / , - , ) ரொம்ப அமைதியா எழுதி இருக்காருன்னு ஆச்சிரியமா தான் இருக்கு.   13:08:04 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
2
2013
உலகம் ஒபாமாவின் கனவு மசோதா நிறைவேறியது
மிக்சி கொடுக்கறேன், கிரைண்டர் கொடுகறேனு இல்லாம, பணக்காரனுக்கு அதிகமா வரி போடுறேன்னு ஒரு தேர்தல் வாக்குறுதியா...... புதுசா இருக்கே    10:47:38 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment