Advertisement
tamilnambi : கருத்துக்கள் ( 37 )
tamilnambi
Advertisement
Advertisement
ஏப்ரல்
26
2013
அரசியல் நாங்களே நடவடிக்கை எடுப்போம் ராமதாஸ் எச்சரிக்கை
வன்னியர்கள் ஒட்டு அந்நியர்களுக்கு இல்லையானால் அந்த னி ஒட்டு எவருக்கும் தேவை இல்லை   17:39:29 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
26
2013
அரசியல் நாங்களே நடவடிக்கை எடுப்போம் ராமதாஸ் எச்சரிக்கை
தமிழகத்தில் சாதி சங்கங்கள் தடைசெய்யப்படவேண்டும் - அரசுகள் கொடுக்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்தி மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வரும் எந்த பிரிவை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் உடன் தண்டிக்கப்படவேண்டும் - பின்தங்கி இருப்பவர்கள் மற்றவர்களை போல் முன்னேறி வரவேண்டும் என்றுதான் நல்ல தலைவர்கள் பாடுபட்டார்கள். ஆனால் முன்னேறி வந்தவுடன் மற்றவர்கள் தங்களை கண்டு அஞ்சவேண்டும் என்று செயல்படுவது கண்டிக்க தக்கது - சாதியை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் யாரும் தங்களை தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள வேண்டாம். அந்த யோக்கியதை உங்களுக்கு கிடையாது - தமிழகத்தில் அனைத்து கட்சியிலும் அனைத்து சாதியினரும் பதவிகளில் உள்ளனர். பிறகு எதற்கு சாதிக்கு என்று சங்கம் தனியாக பதவி -   12:56:50 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
அரசியல் வீடுகளில் சூரியசக்தி மின் சாதனங்கள் பொருத்த ரூ.20 ஆயிரம் மானியமாக அரசு வழங்கும் என ஜெ., அறிவிப்பு
அதான் பார்க்கிறோமே சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை - மிக அற்புதம். அடுத்த தேர்தலில் ஒட்டு கேட்க நீர் அதிமுகாவுக்காக போய் பாரும் பெண்கள் எதனால் அடிப்பார்கள் எற்று அறிந்து கொள்ளலாம்   17:29:49 IST
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
அரசியல் வீடுகளில் சூரியசக்தி மின் சாதனங்கள் பொருத்த ரூ.20 ஆயிரம் மானியமாக அரசு வழங்கும் என ஜெ., அறிவிப்பு
யோ நி என்ன சொல்ல வர்ற. நாங்க கேட்பது மின்சாரம். வருமா வராதா நான் ஆட்சிக்கு வந்தால் புடுங்கி நட்டு விடுவேன் என்று சொன்ன உங்க முதல்வர் இப்போ விதி 110 பட பூஜை போட்டுக்கொண்டு இருக்கிறார். வெறும் பூஜை மட்டும்தான், படம் வருமா அதை சொல்லு தினமலரில். எல்லோரும் படிக்கட்டும். உன் முதல்வருக்காக நீ உத்தரவாதம் தருவாயா? உன் போட்டோவோடு உண்மை முகவரியோடு வெளியிடு வரவேற்கிறோம்.   17:24:49 IST
Rate this:
43 members
1 members
19 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
பொது நான்கு மாதங்களில் 281 இளம் பெண்கள் மாயம் தமிழக போலீசார் தேடுதல்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அதிகாரிகள் விரும்புவதற்கு காரணம் தாங்கள் நினைத்தபடி நடக்கலாம் என்பதற்கே. காரணம் அதிமுக காரர்கள் நிர்வாகம் குறித்த விசயத்தில் அட்டு கேசுகள் என்ற நிலையான பெயரில் உள்ளவர்கள். ஆகவே அதிகாரிகள் தங்களுக்குள் ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு மிக அற்ப்புதமாக காசு பார்த்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக காவல் துறையில் சில அதிகாரிகள் வேலை பார்ப்பதே இல்லை. ரியல் ஈஸ்டே தொழிலை மிக அற்ப்புதமாக செய்து லட்சங்களையும் கோடிகளையும் பார்த்து வருகிறார்கள். இதில் மக்கள் காணாமல் போனால் என்ன மடிந்து போனால் என்ன அவர்கள் பை நிறைகிறதா என்பதை மட்டுமே பார்த்து வருகிரார்கள் - பத்திரிக்கைகளும் தொலைகாட்சிகளும் நடந்து கொண்டு இருக்கும் மிக கேவலமான அட்டு கேசுகளின் அதிமுக ஆட்சியை உண்மையை மறைத்து காப்பாற்றி வருகின்றன. தொகைக்காகவோ அல்லது திமுகாவுடன் கொண்ட பகைக்காகவோ பாவம் மக்கள்   12:22:23 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
அரசியல் வீடுகளில் சூரியசக்தி மின் சாதனங்கள் பொருத்த ரூ.20 ஆயிரம் மானியமாக அரசு வழங்கும் என ஜெ., அறிவிப்பு
பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகொவிந்தம்பஜகொவிந்தம் பஜகோவிந்தம்   12:12:19 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சம்பவம் மரக்காணம்பா.ம.க.,-பொதுமக்கள் மோதல்
சாதி வெறி பிடித்த வர்களை தமிழகத்தில் அரசியல் என்ற பெயரில் மக்கள் ஆதரித்தால் நாடு சுடுகாடுதான் -    16:47:14 IST
Rate this:
5 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
உலகம் வடக்கு மாகாணத்துக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரம் : இலங்கை அதிபர் ராஜபக்ஷே அறிவிப்பு
அட விடுங்கையா இவன் என்ன நூறு வருசமா வாழ போறான் எப்போ என்ன நடக்கும்னு யாரும் சொல்ல முடியாது - அவன் ஆசை தீர அதிகாரத்தை காட்டட்டும் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் - அத்தனை உயிர்களும் மீண்டும் பிறக்கும் - இவனது சிங்கள இனம் அடங்கும் அழியும் இதை உலகம் காணும் .   18:22:09 IST
Rate this:
1 members
2 members
10 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
அரசியல் அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடியாது: தே.மு.தி.க., கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர்
இந்தியாவின் பிரதமர் இல்லத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது இதெல்லாம் அங்கே சென்றால் விளைவு அட ஆண்டவா மனிதர்களின் கற்பனைக்கு அளவே இல்லையா    18:16:00 IST
Rate this:
42 members
0 members
57 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
அரசியல் அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடியாது: தே.மு.தி.க., கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர்
அம்மணி நீங்க எந்த வழக்கையும் வாபஸ் வாங்க மாட்டீங்க. காரணம் - என் மீது வழக்கு போட்டார்கள் நான் இன்னும் வாய்தா வாங்கி கொண்டு இருக்கிறேன் 15 வருடமாக - ஆனால் மற்றவர்கள் உடனே நீதிமன்றம் செல்கிறார்கள் வழக்கை முடித்துக்கொள்கிறார்கள் - ஆகவே என் வாய்தா வழக்கு முடியும் வரை அனைவர் மீதும் இப்படி வழக்கு போட்டு கொண்டுதான் இருப்போம் - அப்போது தான் இதோ பாருங்கள் இவர்கள் மீதும் வழக்கு உள்ளது என்று மக்கள் முன்னாள் அதிமுகவால் சொல்லிக்கொள்ள முடியும் -   15:16:22 IST
Rate this:
7 members
0 members
196 members
Share this Comment